Aagayam Odanju Song Lyrics
Album | Siren |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Harish Sivaramakrishnan |
Lyricist | Snehan |
Language | Tamil |
Release Year | 2024 |
- Aagayam Odanju Song Lyrics By Snehan
Aagayam Odanju Song Lyrics in English
Male : Aagayam odanji
Thala mela vilundha
Arugampul thanaguma aiyaa
Male : Sathigara koottam
Arangaetrrum aattam
Thadukkama ponenae aiyaa
Male : Endha saami varum ketka
Indha sangadatha pokka
Vaaivittu azha kooda
Ava kitta mozhiyilla
Male : Eppadi ava thangunaaloo
Ennenna solla yengunaaloo
Yaaridam poyi naanum ketka
Eppadi indha paavma pokka
Male : Oo ..oo ...oo ho oo hoo oo
Oo ..oo ..oo ho oo hoo oo
Male : Ennai vittu poyittaalae
Vaazhvae veruppagi pochae
Vaaimai neruppagi pochae
Male : Thaai pola thooya anbu
Thandhavala parikoduthenae
Boomi suzhalaama nikkum
Vaanam theeyaaga kakkum
Male : Silar thinnum pinama poguthae
Ingae ennoda saami
Masillaa nilavae
Mnasatchi indri thinnuma boomi
Male : Usira thinnu vaazhum
Usirukku perenna sollu
Usirukku perenna sollu
Male : Andha usirukku
Usirukku perenna sollu
Usirukku perenna sollu
Aagayam Odanju Song Lyrics in Tamil
ஆண் : ஆகாயம் உடஞ்சி
தல மேல விழுந்தா
அருகம்புல் தாங்குமா ஐயா
ஆண் : சதிகார கூட்டம்
அரங்கேற்றும் ஆட்டம்
தடுக்காம போனேனே ஐயா
ஆண் : எந்த சாமி வரும் கேட்க
இந்த சங்கடத்த போக்க
வாய்விட்டு அழக்கூட
அவ கிட்ட மொழியில்ல
ஆண் : எப்படி அவ தாங்குனாளோ
என்னென்ன சொல்ல ஏங்குனாளோ
யாரிடம் போயி நானும் கேட்க
எப்படி இந்த பாவம் போக்க
ஆண் : ஓஓ.... ஓஓ.... ஓஓ....
ஓஓ.... ஓஓ.... ஓஓ....
ஆண் : என்ன விட்டு போயிட்டாளே
வாழ்வே வெறுப்பாகி போச்சே
வாய்மை நெருப்பாகி போச்சே
ஆண் : தாயப்போல தூய அன்ப
தந்தவள பறிகொடுத்தேன
பூமி சுழலாம நிக்கும்
வானம் தீயாக கக்கும்
ஆண் : சிலர் தின்னும் பிணமா போகுதே
இங்கே என்னோட சாமி
மாசில்லா நிலவே
மனசாட்சி இன்றி தின்னுமா பூமி
ஆண் : உசிர தின்னு வாழும்
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு
ஆண் : அந்த உசிருக்கு
உசிருக்கு பேரென்ன சொல்லு
உசிருக்கு பேரென்ன சொல்லு
- Description :
- Related Keywords :