×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Kannadi Poove Song Lyrics

Album Retro
Composer(s) Santhosh Narayanan
Singers Santhosh Narayanan
Lyricist Vivek
Language Tamil
Release Year 2025
  •  
  • Kannadi Poove Song Lyrics By Vivek

Kannadi Poove Song Lyrics in English


Kannala En Kannoda Modhum
Kannadi Poove Neethaandi
Unnoda Na Onnaga Venum
Vera Edhuvum Venaandi
Adi Ennadi Nee Azhagiye
Nenju Alladuthe Velagiye
Konjam Munnadi Naan Pazhagiye
Ippo Thallaaduren
Kaal Pogaathadi Nee Vitaalume
Naan Unnodathaan Thee Suttaalume
Unakkul Porandhu Unakkul Marikkum
Oru Aan Parava Enna Paaradi

Paavamadi En Nenju
Chinna Erumbaachu
Kaala Vechu En Kaalam
Mela Eri Pochu
Naalaam Inga Yaaradi
Neethaan Motham Paaradi
Kadhal Vera Yedhadi
Neena Mattum Thaanadi
Vandarkodi En Vannakili
En Ullara Unnala Kaayam
Vali Kandenadi Uyir Kondenadi
En Anbaana Koodu Neeyum
Namma Sendhu Thotta Poomaram
Malar Malaraa Pozhiyum

Kannala En Kannoda Modhum
Kannadi Poove Neethaandi
Unnoda Na Onnaga Venum
Vera Edhuvum Venaandi
Adi Ennadi Nee Azhagiye
Nenju Alladuthe Velagiye
Konjam Munnadi Naan Pazhagiye
Ippo Thallaaduren

Iruttu Kadu Rendae Paer
Idaye Kodu
Nenappil Soodu
Naan Vaazhum Kambi Koodu
Nethela Kaathu Koorache
Nithamum Neraporache
Un Mugam Paakkum Naalaache
Vaazhave Aasaiyache

Vandarkodi En Vannakili
En Ullara Unnala Kaayam
Vali Kandenadi Uyir Kondenadi
En Anbaana Koodu Neeyum

Marayaadhe Indha Kadhalum
Mazha Mazhaiya Pozhiyum

Kannala En Kannoda Modhum
Kannadi Poove Neethaandi
Unnoda Na Onnaga Venum
Vera Edhuvum Venaandi
Adi Ennadi Nee Azhagiye
Nenju Alladuthe Velagiye
Konjam Munnadi Naan Pazhagiye
Ippo Thallaaduren
Azhagiye Ippo Thallaaduren
Pazhagiye Ippo Thallaaduren
Elelelele

Ippo Thallaaduren
Ippo Thallaaduren
Ippo Thallaaduren
Thallaaduren Naan Thallaaduren
Naan Thallaaduren

Kannadi Poove Song Lyrics in Tamil


கண்ணால என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீ தாண்டி
உன்னோட நா ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அலடுதே வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்

கால் போகாதடி நீ விட்டாலுமே
நான் உன்னோடதான் தீ சுட்டாலுமே
உனக்குள் பொறந்து உனக்குள் மறிக்கும்
ஒரு ஆண் பறவ என்ன பாரடி

பாவமடி என் நெஞ்சு
சின்ன எறும்பாச்சு
கால வெச்சு என் காலம்
மேல ஏறிப் போச்சு
நாளாம் இங்க யாரடி
நீதான் மொத்தம் பாரடி
காதல் வேற எதடி
நீனா மட்டும் தானடி
வண்டார்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வலி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்
நம்ம சேர்ந்த தொட்ட பூமரம்
மலர் மலரா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீ தாண்டி
உன்னோட நா ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அலடுதே வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்

இருட்டு காடு ரெண்டே பேர்
இடையே கோடு
நெனப்பில் சூடு
நான் வாழும் கம்பி கூடு
நேத்துலே காத்து கூரச்சே
நெத்தமும் நேரப்போறாச்சே
உன் முகம் பார்க்கும் நாளாச்சே
வாழவே ஆசையாச்சே

வண்டற்கொடி என் வண்ணக்கிளி
என் உள்ளார உன்னால காயம்
வலி கண்டேனடி உயிர் கொண்டேனடி
என் அன்பான கூடு நீயும்

மறையாதே இந்த காதலும்
மழை மழையா பொழியும்

கண்ணால என் கண்ணோட மோதும்
கண்ணாடி பூவே நீ தாண்டி
உன்னோட நா ஒன்னாக வேணும்
வேற எதுவும் வேணாண்டி

அடி என்னடி நீ அழகியே
நெஞ்சு அலடுதே வெலகியே
கொஞ்சம் முன்னாடி நான் பழகியே
இப்போ தள்ளாடுறேன்
அழகியே இப்போ தள்ளாடுறேன்
பழகியே இப்போ தள்ளாடுறேன்
ஏலேலேலேலே

இப்போ தள்ளாடுறேன்
இப்போ தள்ளாடுறேன்
இப்போ தள்ளாடுறேன்
தள்ளாடுறேன் நான் தள்ளாடுறேன்
நான் தள்ளாடுறேன்
  •  
  • Description :
Kannadi Poove Song Lyrics from Retro 2025 Directed By Karthik Subbaraj and Produced By Kaarthekeyen Santhanam. The Kannadi Poove Song Lyrics Lyricist is Vivek and Composed By Santhosh Narayanan.
  •  
  • Related Keywords :
Kannadi Poove Song Lyrics Tamil, Kannadi Poove Song Lyrics tamilanlyrics, Kannadi Poove Song Lyrics english, Kannadi Poove Song Lyrics writter, Kannadi Poove Song Lyrics in english, Kannadi Poove Song Lyrics music by Santhosh Narayanan, Kannadi Poove Song Lyrics from Retro, Kannadi Poove Song Lyrics lyricist by Vivek
  Leave your Comments
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved