Uyir Pathikaama Song Lyrics
Album | Vaa Vaathiyaar |
Composer(s) | Santhosh Narayanan |
Singers | Vijaynarain, Aditya Ravindran, Santhosh Narayanan |
Lyricist | Vivek |
Language | Tamil |
Release Year | 2025 |
-  
- Uyir Pathikaama Song Lyrics By Vivek
Uyir Pathikaama Song Lyrics in English
Kanna Suththi Olicha Nooru Kathi
Mutham Vachi Mudicha Paalangatti
Unna Suththi Varadhe Vela Vetti
Thenuthotti En Maanukutty
Asathi Oruthi Niruthi
Anathi Vanahee Koluthi
Azhuthi Nagathi Kadathi
Agathee Kedutha Keluthi
En Raakaalam
Adha Varuthi Varuthi
Oru Pookaalam
Adha Thoduthaa Poruthi
Oru Pen Mela
Pazhi Somathi Somathi
Naan Kaidhaanen
Enna Unakkul Niruthi
Heeyyy.....
Uyir Pathikkama Vida Maataalo
Oru Kadal Kottikaama
Kadakkaathu Un Kangalo
Manam Sikkikaama Tharamaatalo
Iru Udal Ottikaama
Urangathu Dhaagangalo
Kanna Suththi Olicha Nooru Kathi
Mutham Vachi Mudicha Paalangatti
Unna Suththi Varadhe Vela Vetti
Thenuthotti En Maanukutty
Aduthenna Kalavaram Undagidumo
Ulla Anukkalil Kalappadam
Endraagidumo
Kittathatta Kaadhal Vandhu Uchakatta Bothai Thandhu
Nethi Pottil Mutham Vaikka
Neram Vandhacho
Hey Vaadi Mothama
Unna Keta Kuthama
Paathu Paayum Rethamaa
Sondhathoda Sandhipomaa
Aathuran Thotta Veral Patta
Kaathula Vitta Oru Sitta
Paal Pazham Thatta Erakkattaa
Nelakolayudhu Iva Nezhaladhan Paatha
Thoothalaa Vandhu Erangittaa
Paarthadhe Oru Padikatta
Uyir Ippo Manasu Ippo Tharikettaa
Kanna Suththi Olicha Nooru Kathi
Mutham Vachi Mudicha Paalangatti
Unna Suththi Varadhe Vela Vetti
Thenuthotti En Maanukutty
Uyir Pathikkama Vida Maataalo
Oru Kadal Kottikaama
Kadakkaathu Un Kangalo
Manam Sikkikaama Tharamaatalo
Iru Udal Ottikaama
Urangathu Dhaagangalo
Uyir Pathikkama Vida Maataalo
Oru Kadal Kottikaama
Kadakkaathu Un Kangalo
Manam Sikkikaama Tharamaatalo
Iru Udal Ottikaama
Urangathu Dhaagangalo
Uyir Pathikaama Song Lyrics in Tamil
கண்ண சுத்தி ஒளிச்சா நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேலை வெட்டி
தேனுதொட்டி என் மானுக்குட்டி
அசத்தி ஒருத்தி நிறுத்தி
அனத்தி வனத்தி கொளுத்தி
அழுத்தி நகத்தி கடத்தி
அழுத்தி கெடுத்தா கெளுத்தி
என் ராகாளம்
அதை வருத்தி வருத்தி
ஒரு பூக்காளம்
அதை தொடுத்தா பொருத்தி
ஒரு பெண் மேல
பழி சுமத்தி சுமத்தி
நான் கைதானேன்
என்னை உனக்குள் நிறுத்தி
ஹேய்ய்.....
உயிர் பத்திக்காமல் விடமாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல்
கடக்காது உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல்
உறங்காது தாகங்களோ
கண்ண சுத்தி ஒளிச்சா நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேலை வெட்டி
தேனுதொட்டி என் மானுக்குட்டி
அடுத்தென்ன கலவரம் உண்டாகிடுமோ
உள்ள அணுக்கலில் கலப்படம்
என்றாகிடுமோ
கிட்டத்தட்ட காதல் வந்து உச்சக்கட்ட போதை தந்து
நெத்தி பொட்டில் முத்தம் வைக்க
நேரம் வந்தாச்சோ
ஹே வாடி மொத்தமா
உன்னை கேட்ட குத்தமா
பாத்து பாயும் ரெத்தமா
சொந்தத்தோட சந்திப்போமா
ஆதுரன் தொட்ட விரல் பட்ட
காதுல விட்ட ஒரு சிட்டா
பால் பழம் தட்ட இறக்கட்டா
நெலகொலையுது இவ நிழலதான் பாத்தா
தூத்தளா வந்து இறங்கிட்டா
பார்த்ததே ஒரு படிக்கட்டா
உயிர் இப்போ மனசு இப்போ தறிகெட்டா
கண்ண சுத்தி ஒளிச்சா நூறு கத்தி
முத்தம் வைத்து முடிச்சா பாலங்கட்டி
உன்ன சுத்தி வரதே வேலை வெட்டி
தேனுதொட்டி என் மானுக்குட்டி
உயிர் பாதிக்காமல் விட மாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல்
கடக்காது உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல்
உறங்காது தாகங்களோ
உயிர் பாதிக்காமல் விட மாட்டாளோ
ஒரு கடல் கொட்டிக்காமல்
கடக்காது உன் கண்களோ
மனம் சிக்கிக்காமல் தரமாட்டாளோ
இரு உடல் ஒட்டிக்காமல்
உறங்காது தாகங்களோ
-  
- Description :
Uyir Pathikaama Song Lyrics from Vaa Vaathiyaar 2025 Directed By Nalan Kumarasamy and Produced By K. E. Gnanavel Raja. The Uyir Pathikaama Song Lyrics Lyricist is Vivek and Composed By Santhosh Narayanan.
-  
- Related Keywords :
Uyir Pathikaama Song Lyrics Tamil,
Uyir Pathikaama Song Lyrics tamilanlyrics,
Uyir Pathikaama Song Lyrics english,
Uyir Pathikaama Song Lyrics writter,
Uyir Pathikaama Song Lyrics in english,
Uyir Pathikaama Song Lyrics music by Santhosh Narayanan,
Uyir Pathikaama Song Lyrics from Vaa Vaathiyaar,
Uyir Pathikaama Song Lyrics lyricist by Vivek
  Leave your Comments