Aluka Thaluka Song Lyrics
Album | Ninnu Vilayadu |
Composer(s) | Sathya Dev Uthayasankar |
Singers | Aishwarya Ravichandran |
Lyricist | Keerthivaasan |
Language | Tamil |
Release Year | 2024 |
- Aluka Thaluka Song Lyrics By Keerthivaasan
Aluka Thaluka Song Lyrics in English
Female : Aluka thaluka kanchi pattu kanaka
Valuki porava naan mama
Naisa size-a nandha vana pousa
Kootathula oruthan raa mama
Female : Teka kodukum macha kanni naan
Oore nadakum enna suthi than
Mulusa purunja sokka thangam than
Lachathila oruthi naan mama
Female : Thothukudi muthukuli mutharam naan
Thagamadi thangumadi vegu neram than
Poothu kulungum poonthotam naan
Rasika rusika raa maama
Humming :................
Female : Eh aluka hey hey thaluka
Eh aluka hey hey thaluka
Eh aluka hey hey thaluka
Eh aluka hey hey thaluka
Aada variya
Female : Dhottabetta alagu da thottu thottu palagu da
Alli kolla palli kolla enkitta nee raa raa
Katha ruva note da kita vanthu kaatu da
Yenga vachu poiduven thookam kettu poda
Female : Halwa kannu rendum onna vambu ilukum
Oore enna pathu lesa jollu vaikum
Ettupatti oorum enna than paakum
Suthu pottu enna aada than kelkum
Female : Aluka thaluka kanchi pattu kanaka
Valuki porava naan mama
Naisa size-a nandha vana pousa
Kootathula oruthan raa mama
Female : Kanthanuku valli ya kannanuku rathai ya
Thaerodum veethiyila adurava naa naan
Sadhi sanam koodum da metu katti padum da
Palaya pagai meethi yellam methi inga venam
Female : Nalla vazhi kaatum padi samiya vendungada
Vandha kurai ellam unna vitu puttu odum mada
Ista pattu keta tharuvada aatha
Theduratha neeyum vitturatha raasa
Female : Aluka thaluka kanchi pattu kanaka
Valuki porava naan mama
Naisa size-a nandha vana pousa
Kootathula oruthan raa mama
Female : Teka kodukum macha kanni naan
Oore nadakum enna suthi than
Mulusa purunja sokka thangam than
Lachathila oruthi naan mama
Female : Thothukudi muthukuli mutharam naan
Thagamadi thangumadi vegu neram than
Poothu kulungum poonthotam naan
Rasika rusika raa maama
Humming :................
Aluka Thaluka Song Lyrics in Tamil
பெண் : அலுக்கா தலுக்கா
காஞ்சி பட்டு கனக்கா
வலுக்கி போறவ நான் மாமா
நைசா சைஸ்ஸா நந்தவன பெளவுசா
கூட்டத்துல ஒருத்தன் ரா மாமா
பெண் : டேக்கா கொடுக்கும் மச்சக்கன்னி நான்
ஊரே நடக்கும் என்ன சுத்திதான்
முழுசா புரிஞ்சா சொக்க தங்கம்தான்
லச்சத்தில ஒருத்தி நான் மாமா
பெண் : தூத்துக்குடி முத்துக்குளி முத்தாரம் நான்
தங்கம்மடி தாங்குமடி வெகுநேரம்தான்
பூத்து குலுங்கும் பூந்தோட்டம் நான்
ரசிக்க ருசிக்க ரா மாமா
ஹம்மிங் : ..................
பெண் : ஏ அலுக்கா ஹே ஹே தலுக்கா
ஏ அலுக்கா ஹே ஹே தலுக்கா
ஏ அலுக்கா ஹே ஹே தலுக்கா
ஏ அலுக்கா ஹே ஹே தலுக்கா
ஆட வரியா
பெண் : தொட்டபெட்டா அழகுடா
தொட்டு தொட்டு பழகுடா
அள்ளிக்கொள்ள பள்ளிக்கொள்ள என்கிட்ட நீ ரா ரா
கத்த ரூவா நோட்டுடா கிட்ட வந்து காட்டுடா
ஏங்க வச்சு போய்டுவேன் தூக்கம் கெட்டு போடா
பெண் : அல்வா கன்னம் ரெண்டும்
ஒண்ணா வம்பு இழுக்கும்
ஊரே என்ன பாத்து லேசா ஜொள்ளு வைக்கும்
எட்டுப்பட்டி ஊரும் என்னத்தான் பாக்கும்
சுத்து போட்டு என்ன ஆடத்தான் கேட்கும்
பெண் : அலுக்கா தலுக்கா
காஞ்சி பட்டு கனக்கா
வலுக்கி போறவ நான் மாமா
நைசா சைஸ்ஸா நந்த வன பெளவுசா
கூட்டத்துல ஒருத்தன் ரா மாமா
பெண் : கந்தனுக்கு வள்ளியா
கண்ணனுக்கு ராதையா
தேரோடும் வீதியில ஆடுறவ நான் நான்
சாதி சனம் கூடும்டா மெட்டு கட்டி பாடும்டா
பழைய பகை மீதி எல்லாம் இன்னும் இங்க வேணாம்
பெண் : நல்ல வழி காட்டும் படி சாமிய வேண்டுங்கடா
வந்த குறை எல்லாம் உன்ன விட்டு புட்டு ஓடும்மடா
இஷ்டப்பட்டு கேட்டா தருவாடா ஆத்தா
தேடுறத நீயும் விட்டுறாத ராசா
பெண் : அலுக்கா தலுக்கா
காஞ்சி பட்டு கனக்கா
வலுக்கி போறவ நான் மாமா
நைசா சைஸ்ஸா நந்தவன பெளவுசா
கூட்டத்துல ஒருத்தன் ரா மாமா
பெண் : டேக்கா கொடுக்கும் மச்ச கன்னி நான்
ஊரே நடக்கும் என்னச் சுத்திதான்
முழுசா புரிஞ்சா சொக்க தங்கம்தான்
லச்சத்தில ஒருத்தி நான் மாமா
பெண் : தூத்துக்குடி முத்துக்குளி முத்தாரம் நான்
தங்கம்மடி தாங்குமடி வெகுநேரம்தான்
பூத்து குலுங்கும் பூந்தோட்டம் நான்
ரசிக்க ருசிக்க ரா மாமா
ஹம்மிங் : ..................
- Description :
- Related Keywords :