Amman - Aranmanai 4 Song Lyrics
Album | Aranmanai 4 |
Composer(s) | Hiphop Tamizha |
Singers | Meenakshi Ilayaraja |
Lyricist | Muthamil |
Language | Tamil |
Release Year | 2024 |
- Amman - Aranmanai 4 Song Lyrics By Muthamil
Amman - Aranmanai 4 Song Lyrics in English
Female : Udukai piranthathama
Oruthanadu boomiyile
Soolam piranthathama
Soorakattu boomiyile
Vembu piranthathama
Vengai vaasalile
Bampai piranthathama
Paalayankotaiyile
Female : Silambu piranthathama
Saatai piranthathama
Kaattai salasalakka
Vettai thodanguthamma
Male : Amma thaaye kaali
Chorus : Irumbu kudi maariyamma
Idi mulanga vaadiyamma
Pali mudikum kaaliyamma
Nee padai eduthu vaadiyamma
Humming : ...................
Female : Soodamenthi vantha pothu kaaliyaanaa
Chorus : Suthi irukum pagai kuthi kilikka vara
Female : Neela megam vannam konda neeli aanaa
Chorus : Kathi udacha thadai veti murika vara
All : Paramasivan meniyodu pathi aana
Bayanthu vendum uyirgaluku thaayum aana
Seyum aana theeyum aana anbum aana
Ava arulum aana
All : Pirintheduthe oli kodupa
Arul koduka ava avatharipa
Vinai mudika aval kanai thodupal
Mugam sirika aval thunai irupa
Humming : ...............
Male : Naagam kudai pidika
Nalla pambu thaalata
Uthamiku kaapu katti
Oorellam koodi nikka
Female : Saata sala salaka
Chorus : Saata sala salaka
Female : Sathuramani osai ida
Chorus : Osai ida osai ida
Female : Vaeta thodangiduchu
Vaeta thodangiduchu
Female : Raaniku poosai ida
Chorus : Poosai ida poosai ida
Female : Samaithal samayapuram
Chorus : Aama samayapuram
Female : Kaali sathipa kanna puram
Chorus : Thaaye kanna puram
Female : Iruntha irukangudi
Chorus : Vaadi irukangudi
Female : Maari eluntha aala oorum
Chorus : Engadi iruka
Chorus : Irumbu kudi maariyamma
Idi mulanga vaadiyamma
Pali mudikum kaaliyamma
Nee padai eduthu vaadiyamma
Humming : ...................
Male : Suthi irukum pagai kuthi kilikka vara
Kathi udacha thadai veti murika vara
All : Ange idi mulanguthu en thaaye vara
Andam nadu nadunguthu
Ange idi mulanguthu en thaaye vara
Andam nadu nadunguthu
Male : Mari maga maaye thiri sooliyamma neeliyamma
Vetiyaadi vanthu irangu veera maga kaaliyamma
All : Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male : Ulagalantha naayagiye ukirama nee irangu
Engal uyir kaaka neeyum vaadi yamma vaadi yamma
All : Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male : Thaaye maga maaye muthu maari
Neeye urumari ingu vaadi
Thevi karumari enga kaali
Themai kariyakka inga vaadi
All : Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male : Thaaye varavendume
All : Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Maariyamma thiri sooliyamma
Neeliyamma erangu maariyamma
Male : Amma amma amma ammaaaaaa
Amman - Aranmanai 4 Song Lyrics in Tamil
பெண்: உடுக்கை பிறந்ததமா
ஒருத்தனாடு பூமியிலே
சூலம் பிறந்ததமா
சூரக்கட்டு பூமியிலே
வேம்பு பிறந்ததமா
வெங்கை வாசலிலே
பம்பை பிறந்ததமா
பாளையங்கோட்டையிலே
பெண்: சிலம்பு பிறந்ததமா
சாட்டை பிறந்ததமா
காட்டை சலசலக்க
வேட்டை தொடங்குதம்மா
ஆண்: அம்மா தாயே காளி
கூட்டு: இரும்பு குடி மாரியம்மா
இடி முளங்க வாடியம்மா
பலி முடிக்கும் காளியம்மா
நீ படை எடுத்து வாடியம்மா
ஹம்மிங்: .................
பெண்: சூடமெந்தி வந்த போது காளியானா
கூட்டு: சுத்தி இருக்கும் பகை குத்தி கிளிக்க வர
பெண்: நீல மேகம் வண்ணம் கொண்ட நீலியானா
கூட்டு: கத்தி உடச்ச தடாய் வெட்டி முறிக்க வர
எல்லோரும்: பரமசிவன் மேனியோடு பதி ஆனா
பயந்து வேண்டும் உயிர்களுக்கு தாயும் ஆனா
செயும் ஆன தீயும் ஆன அன்பும் ஆனா
அவ அருளும் ஆனா
எல்லோரும்: பிரிந்தெடுத்து ஒலி கொடுப்பா
அருள் கொடுக்க அவ அவதரிப்பா
வினை முடிக்க அவள் கணை தொடுப்பாள்
முகம் சிரிக்க அவள் துணை இருப்பா
ஹம்மிங்: ...............
ஆண்: நாகம் குடை பிடிக்க
நல்ல பாம்பு தாலாட்ட
உத்தமிக்கு காப்பு கட்டி
ஊரெல்லாம் கூட்டி நிக்க
பெண்: சாட்ட சலசலக்க
கூட்டு: சாட்ட சலசலக்க
பெண்: சத்துரமணி ஒசை இட
கூட்டு: ஒசை இட ஒசை இட
பெண்: வேட்டை தொடங்கிடுச்சு
வேட்டை தொடங்கிடுச்சு
பெண்: ராணிக்கு பூசை இட
கூட்டு: பூசை இட பூசை இட
பெண்: சமைத்தல் சமயபுரம்
கூட்டு: ஆமா சமயபுரம்
பெண்: காளி சதிப்ப கண்ணாபுரம்
கூட்டு: தாயே கண்ணாபுரம்
பெண்: இருந்திருக்கங்குடி
கூட்டு: வாடி இருக்கங்குடி
பெண்: மாரி எழுந்த ஆல ஓரம்
கூட்டு: எங்கடி இருக்க
கூட்டு: இரும்பு குடி மாரியம்மா
இடி முளங்க வாடியம்மா
பலி முடிக்கும் காளியம்மா
நீ படை எடுத்து வாடியம்மா
ஹம்மிங்: ...............
ஆண்: சுத்தி இருக்கும் பகை குத்தி கிளிக்க வர
கத்தி உடச்ச தடாய் வெட்டி முறிக்க வர
எல்லோரும்: அங்கே இடி முளங்குது என் தாயே வர
அண்டம் நடு நடுக்குது
அங்கே இடி முளங்குது என் தாயே வர
அண்டம் நடு நடுங்குது
ஆண்: மாரி மக மாயே திறி சூலியம்மா நீலியம்மா
வேட்டியாடி வந்து இறங்கு வீர மக காளியம்மா
எல்லோரும்: மாரியம்மா திறி சூலியம்மா
நீலியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்: உலகளந்த நாயகியே உகிரமா நீ இறங்கு
எங்கள் உயிர் காக்க நீயும் வாடி அம்மா வாடி அம்மா
எல்லோரும்: மாரியம்மா திறி சூலியம்மா
நீலியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்: தாயே மக மாயே முத்து மாரி
நீயே உருமாரி இங்கு வாடி
தேவி கருமாரி எங்க காளி
தேமைக் கறியக்க இங்கு வாடி
எல்லோரும்: மாரியம்மா திறி சூலியம்மா
நீலியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்: தாயே வரவேண்டும்
எல்லோரும்: மாரியம்மா திறி சூலியம்மா
நீலியம்மா இறங்கு மாரியம்மா
மாரியம்மா திறி சூலியம்மா
நீலியம்மா இறங்கு மாரியம்மா
ஆண்: அம்மா அம்மா அம்மா அம்மா
- Description :
- Related Keywords :