Malai Arasi Sakthi Song Lyrics
Album | Vijaya |
Composer(s) | Paravur Devarajan |
Singers | P Susheela, L R Eswari |
Lyricist | No Information |
Language | Tamil |
Release Year | 1973 |
- Malai Arasi Sakthi Song Lyrics By No Information
Malai Arasi Sakthi Song Lyrics in English
Female : Malaiyarasi sakthi meenaatchi
Intha mandalam engum un arasaatchi
Kulamagalir thamakku kannkaatchi
Avar kulaththukkum kunaththukkum nee saatchi
Female : Malaiyarasi sakthi meenaatchi
Intha mandalam engum un arasaatchi
Kulamagalir thamakku kannkaatchi
Avar kulaththukkum kunaththukkum nee saatchi
Female : My life modern life
Sweet life and happy life
Female : Naagareegam en deivam
Pudhu nadanamae enthan selvam
kalaigalum pudhiya nilaigalum kandu
Iravilum antha nilavilum aadum
Female : Ada naagareegam en deivam
Female : Adakkaththilae pirantha panpaadu
Nee aliththathilae valarntha thennaadu
Silappathikaaram ennum pugazh yaedu kanda
Selvangal vaazhuvathum un veedu
Female : Malaiyarasi sakthi meenaatchi...
Female : Modern life is jolly
Udai maaruvathum pudhu paani
Vaaliparudanae aattam
Idhu vasantha kaala thottam
Female : Koondhalai vetti aangalai thottu
Aadinaal maeni thullum
Kondu vaa kinnam oottruven innum
Kinnamae bodhai kollum
Female : Naagareegam en deivam
Pudhu nadanamae enthan selvam
Female : Saththiya kungumaththil naan vaazha
Antha tharumaththin naayaganin pugazh sera
Sakthiyammaa unathu thunai vendum
Enthan santhathiyum perumai pera vendum
Female : Malaiyarasi sakthi meenaatchi...
Female : Sikkena idaiyai kulukku
Sivantha idhazhaal mayakku
Jappan naattai ninaiththu
Tamizhar naattai thiruththu
Pazhamai maraiya pudhumai malara paadupadu
Female : Naagareegam en deivam
Pudhu nadanamae enthan selvam
Female : Bharatha kalaikalukku thaai neeyae
Female : Aangila pengalin
Paathaiyil maarattum innaadu
Female : Tamil paattukkum pechukkum thalai neeyae
Female : Caprae nadanam shake-kkum twisttum neeyaadu
Female : Kaaviya naayagi
Kannkanda deivamae
Un kaavalilae ennai valarppaayae
Malai Arasi Sakthi Song Lyrics in Tamil
பெண் : மலையரசி சக்தி மீனாட்சி
இந்த மண்டலம் எங்கும் உன் அரசாட்சி
குலமகளிர் தமக்கு கண்காட்சி
அவர் குலத்துக்கும் குணத்துக்கும் நீ சாட்சி
பெண் : மலையரசி சக்தி மீனாட்சி
இந்த மண்டலம் எங்கும் உன் அரசாட்சி
குலமகளிர் தமக்கு கண்காட்சி
அவர் குலத்துக்கும் குணத்துக்கும் நீ சாட்சி
பெண் : மை லைப் மாடர்ன் லைப்
ஸ்வீட் லைப் அண்ட் ஹேப்பி லைப்
பெண் : நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்
கலைகளும் புதிய நிலைகளும் கண்டு
இரவிலும் அந்த நிலவிலும் ஆடும்.....
பெண் : நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்
கலைகளும் புதிய நிலைகளும் கண்டு
இரவிலும் அந்த நிலவிலும் ஆடும்.....
பெண் : அட நாகரீகம் என் தெய்வம்....
பெண் : அடக்கத்திலே பிறந்த பண்பாடு
நீ அளித்ததிலே வளர்ந்த தென்னாடு
சிலப்பதிகாரம் என்னும் புகழ் ஏடு கண்ட
செல்வங்கள் வாழுவதும் உன் வீடு.....
பெண் : மலையரசி சக்தி மீனாட்சி
பெண் : மாடர்ன் லைப் இஸ் ஜாலி
உடை மாறுவதும் புது பாணி
வாலிபருடனே ஆட்டம்
இது வசந்த காலத் தோட்டம்
பெண் : கூந்தலை வெட்டி ஆண்களைத் தொட்டு
ஆடினால் மேனி துள்ளும்
கொண்டு வா கிண்ணம் ஊற்றுவேன் இன்னும்
கிண்ணமே போதை கொள்ளும்
பெண் : நாகரீகம் என் தெய்வம்
புது நடனமே எந்தன் செல்வம்
பெண் : சத்திய குங்குமத்தில் நான் வாழ
அந்த தருமத்தின் நாயகனின் புகழ் சேர
சக்தியம்மா உனது துணை வேண்டும்
எந்தன் சந்ததியும் பெருமை பெற வேண்டும்...
பெண் : மலையரசி சக்தி மீனாட்சி
பெண் : சிக்கென இடையை குலுக்கு
சிவந்த இதழால் மயக்கு
ஜப்பான் நாட்டை நினைத்து
தமிழர் நாட்டை திருத்து
பழமை மறைய புதுமை மலர பாடுபடு
பெண் : நாகரீகம் என் தெய்வம்......
புது நடனமே எந்தன் செல்வம்
பெண் : பாரதக் கலைகளுக்கு தாய் நீயே
பெண் : ஆங்கில பெண்களின்
பாதையில் மாறட்டும் இந்நாடு
பெண் : தமிழ் பாட்டுக்கும் பேச்சுக்கும் தலை நீயே
பெண் : கேப்ரே நடனம் ஷேக்கும் டிவிஸ்டும் நீயாடு
பெண் : காவிய நாயகி......
கண்கண்ட தெய்வமே.........
உன் காவலிலே என்னை வளர்ப்பாயே........
- Description :
- Related Keywords :