Manithargale O Manithargale Song Lyrics
Album | Neethikku Thandanai |
Composer(s) | M S Viswanathan |
Singers | Surendran |
Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar |
Language | Tamil |
Release Year | 1987 |
-  
- Manithargale O Manithargale Song Lyrics By Mahakavi Subramanya Bharathiyaar
Manithargale O Manithargale Song Lyrics in English
Male : Manithargalae Oo Manithargalae
Manithargalae Oo Manithargalae
Yaen Ungal Idhayangal Thudikkavillai
Idhayaththil Erimalai Vedikkavillai
Needhikku Thandanai Idhu Enna Sodhanai
Idhu Enna Sodhanai Needhikku Thandanai
Male : Dhurogangal Sabaiyil Yerum
Thiyaangal Siraiyil Vaadum
Male : Manasatchi Seththu Ponaal
Edhu Vanthu Saatchi Sollum
Manasatchi Seththu Ponaal
Edhu Vanthu Saatchi Sollum
Male : Sathikaarar Potta Thittam
Sabaiyaeri Vendrathu
Male : Kann Kettu Pona Sattam
Thalaiyaatti Nindrathu
Kann Kettu Pona Sattam
Thalaiyaatti Nindrathu
Male : Manithargalae Oo Manithargalae
Manithargalae Oo Manithargalae
Yaen Ungal Idhayangal Thudikkavillai
Idhayaththil Erimalai Vedikkavillai
Needhikku Thandanai Idhu Enna Sodhanai
Idhu Enna Sodhanai Needhikku Thandanai
Male : Vilaiyaadum Kaasai Kandaal
Valaiyaadha Sattamundo
Male : Yean Antha Needhi Dheivam
Iru Kannai Moodi Kondaal
Yean Antha Needhi Dheivam
Iru Kannai Moodi Kondaal
Male : Aniyaayam Thannai Kandu
Sagikkamal Ponatho
Male : Aval Kannil Sinthum Raththam
Karuppaaga Aanatho
Aval Kannil Sinthum Raththam
Karuppaaga Aanatho
Male : Manithargalae Oo Manithargalae
Manithargalae Oo Manithargalae
Yaen Ungal Idhayangal Thudikkavillai
Idhayaththil Erimalai Vedikkavillai
Needhikku Thandanai Idhu Enna Sodhanai
Idhu Enna Sodhanai Needhikku Thandanai
Male : Padhavikku Aasai Vanthal
Kolai Kooda Dharmam Thaanae
Male : Varalaattrin Pakkam Ellaam
Vazhigindra Raththam Saatchi
Varalaattrin Pakkam Ellaam
Vazhigindra Raththam Saatchi
Male : Paasangal Pantham Ellaam
Manithanukku Thaanadaa
Male : Padhavikku Vaazhkkaippattaal
Ivai Ellaam Yaedhadaa
Padhavikku Vaazhkkaippattaal
Ivai Ellaam Yaedhadaa
Male : Manithargalae Oo Manithargalae
Manithargalae Oo Manithargalae
Yaen Ungal Idhayangal Thudikkavillai
Idhayaththil Erimalai Vedikkavillai
Needhikku Thandanai Idhu Enna Sodhanai
Idhu Enna Sodhanai Needhikku Thandanai...
Manithargale O Manithargale Song Lyrics in Tamil
ஆண் : மனிதர்களே ஓ மனிதர்களே
மனிதர்களே ஓ மனிதர்களே
ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை
இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை
நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை
இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
ஆண் : துரோகங்கள் சபையில் ஏறும்
தியாகங்கள் சிறையில் வாடும்
ஆண் : மனசாட்சி செத்துப் போனால்
எது வந்து சாட்சி சொல்லும்
மனசாட்சி செத்துப் போனால்
எது வந்து சாட்சி சொல்லும்
ஆண் : சதிகாரர் போட்ட திட்டம்
சபையேறி வென்றது
ஆண் : கண் கெட்டு போன சட்டம்
தலையாட்டி நின்றது
கண் கெட்டு போன சட்டம்
தலையாட்டி நின்றது
ஆண் : மனிதர்களே ஓ மனிதர்களே
மனிதர்களே ஓ மனிதர்களே
ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை
இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை
நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை
இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
ஆண் : விளையாடும் காசைக் கண்டால்
வளையாத சட்டமுண்டோ
ஆண் : ஏன் அந்த நீதி தெய்வம்
இரு கண்ணை மூடிக் கொண்டாள்
ஏன் அந்த நீதி தெய்வம்
இரு கண்ணை மூடிக் கொண்டாள்
ஆண் : அநியாயம் தன்னைக் கண்டு
சகிக்காமல் போனதோ
ஆண் : அவள் கண்ணில் சிந்தும் ரத்தம்
கறுப்பாக ஆனதோ
அவள் கண்ணில் சிந்தும் ரத்தம்
கறுப்பாக ஆனதோ..
ஆண் : மனிதர்களே ஓ மனிதர்களே
மனிதர்களே ஓ மனிதர்களே
ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை
இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை
நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை
இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
ஆண் : பதவிக்கு ஆசை வந்தால்
கொலை கூட தர்மம் தானே
ஆண் : வரலாற்றின் பக்கம் எல்லாம்
வழிகின்ற ரத்தம் சாட்சி
வரலாற்றின் பக்கம் எல்லாம்
வழிகின்ற ரத்தம் சாட்சி
ஆண் : பாசங்கள் பந்தம் எல்லாம்
மனிதனுக்கு தானடா
ஆண் : பதவிக்கு வாழ்க்கைப்பட்டால்
இவை எல்லாம் ஏதடா
பதவிக்கு வாழ்க்கைப்பட்டால்
இவை எல்லாம் ஏதடா
ஆண் : மனிதர்களே ஓ மனிதர்களே
மனிதர்களே ஓ மனிதர்களே
ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை
இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை
நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை
இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை....
-  
- Description :
-  
- Related Keywords :