Ottu Kettu Odi Varuvaan Song Lyrics
Album | Uyir Thamizhukku |
Composer(s) | Vidyasagar |
Singers | Guru |
Lyricist | Snehan |
Language | Tamil |
Release Year | 2024 |
- Ottu Kettu Odi Varuvaan Song Lyrics By Snehan
Ottu Kettu Odi Varuvaan Song Lyrics in English
Male : Hae...ae....ae....ae....ae....
Vote-tu kettu odi varuvaan
Nambidaathainga
Kaasa neetti aasai kaattuvaan
Vaangidaatheenga
Male : Yae enna thittaththoda
Vaaraangannu theriyala
Yaara yaar jeyippaa
Onnume puriyalai
Male : Kadaisila thokkurathu
Naamathaandaa vaazhvilaa
Male : Appu dappu dappu dappu
Ellaarumae thappudaa
Yokkiyannu solluravan
Moonji mela appudaa
Male : Anju varusaththukku
Unna adimaiyaakka
Aasai vaarththaikalaththaan pesuvaan
Male : Enna venumunnu
Neeyum ketkum munnae
Alli vaakkuruthu veesuvaan
Male : Jaadhi mathaththa vachchu
Ooru urava vachchu
Vote-ta pirichchu vettai aaduvaan
Male : Aatchi pidichchavanum
Aandu mudichchavanum
Azhagaa kaaril yaeri oduvaan
Male : Avan note-kku nee
Vilai ponaa ennaagum
Un vote-lathaan
Vaazhuraandaa ellorum
Male : Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Male : Aatchi adhikaaraththil
Irukkum muradununga
Therthal aanaiyaththa mudakkuraan
Male : Pakkaa thirudanunga
Mukkaa madaiyanunga
Adaavadi senje paaththukko
Male : Vote-tu pettikkulla
Namma vaazhkkaiyaiththaan
Pootti poduvaan paaththukko
Male : Namma thalaiyezhuththa
Namma vote-ta vachae
Maaththi ezhuthiduvaan muzhuchchukko
Male : Makkal vari panaththil
Eva evano vaazhuraanae
Inga vanthavanum
Valuththavanum vaazhuraanae
Male : Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Saayam poguthe jananaayagam
Adichi kizhikkaathae pana naayagam
Ottu Kettu Odi Varuvaan Song Lyrics in Tamil
ஆண் : ஹே...ஏ....ஏ....ஏ....ஏ.....
ஓட்டு கேட்டு ஓடி வருவான்
நம்பிடாதீங்க
காச நீட்டி ஆசை காட்டுவான்
வாங்கிடாதீங்க
ஆண் : ஏ....என்ன திட்டத்தோட
வாராங்கனு தெரியல
யார யார் ஜெயிப்பா
ஒண்ணுமே புரியலை
ஆண் : கடைசியில தோக்குறது
நாமதான்டா வாழ்விலா
ஆண் : அப்பு டப்பு டப்பு டப்பு
எல்லாருமே தப்புடா
யோக்கியன்னு சொல்லுறவன்
மூஞ்சி மேல அப்புடா
ஆண் : அஞ்சு வருசத்துக்கு
உன்ன அடிமையாக்க
ஆசை வார்த்தைகளத்தான் பேசுவான்
ஆண் : என்ன வேணுமுன்னு
நீயும் கேட்க்கும் முன்னே
அள்ளி வாக்குறுதி வீசுவான்
ஆண் : ஜாதி மதத்த வச்சு
ஊரு உறவ வச்சு
ஓட்ட பிரிச்சு வேட்டை ஆடுவான்
ஆண் : ஆட்சி பிடிச்சவனும்
ஆண்டு முடிச்சவனும்
அழகா காரில் ஏறி ஓடுவான்
ஆண் : அவன் நோட்டுக்கு நீ
விலை போனா என்னாகும்
உன் ஓட்டுலதான்
வாழுறான்டா எல்லோரும்
ஆண் : சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
ஆண் : ஆட்சி அதிகாரத்தில்
இருக்கும் முரடுனுங்க
தேர்தல் ஆணையத்த முடக்குறான்
ஆண் : பக்கா திருடனுங்க
முக்கா மடையனுங்க
அடவாடி செஞ்சே ஜெயிக்குறான்
ஆண் : ஓட்டு பெட்டிக்குள்ள
நம்ம வாழ்க்கையைத்தான்
பூட்டி போடுவான் பாத்துக்கோ
ஆண் : நம்ம தலையெழுத்த
நம்ம ஓட்ட வச்சே
மாத்தி எழுதிடுவான் முழுச்சுக்கோ
ஆண் : மக்கள் வரி பணத்தில்
எவ எவனோ வாழுறானே
இங்க வந்தவனும்
வலுத்தவனும் வாழுறானே
ஆண் : சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
சாயம் போகுதே சனநாயகம்
அடிச்சி கிழிக்கிதே பண நாயகம்
- Description :
- Related Keywords :