Yedi Song Lyrics
Album | Nilavuku En Mel Ennadi Kobam |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Dhanush, Jonita Gandhi |
Lyricist | Vivek |
Language | Tamil |
Release Year | 2024 |
- Yedi Song Lyrics By Vivek
Yedi Song Lyrics in English
Male : Yedhedo pechu
Naal dhorum aachu
Nee pesu nee pesu
Mayanguren
Female : Un paarvaiyaala
Thallaadum moocchu
Nee thalla nee thalla
Midhakkuren
Male : Yedi enna enga di adicha
Yedi etti kedakkuren
Yedi enna enga di tholacha
Yedi naanum muzhikkuren
Female : Yedi unna parthadhanaala
Soli ippo mudinjidhey
Yedi thanna marandhadhaala
Jodi serndhu thiriyudhae
Humming : Oo oo... oo oo...
Male : O nimidum nazhuvi tholaiyudhae
Nilavu madiyil thavazhudhae
Female : Mazhaiyil malaralgal pozhiyudhae
Pizhayum sariyil mudiyudhae
Male : Pakkam vandhu pazhagadi
Kaanum ellam azhagadi
Female : Kannaal ennai silai vadi
Kallil pookum malarkodi
Male : Yedi enna enga di adicha
Yedi etti kedakkuren
Yedi enna enga di tholacha
Yedi naanum muzhikkuren
Female : Yedi unna parthadhanaala
Soli ippo mudinjidhey
Yedi thanna marandhadhaala
Jodi serndhu thiriyudhae
Humming : Oo oo... oo oo...
Male : Yedhedo pechu
Naal dhorum aachu
Nee pesa naan ketkka
Mayanguren
Female : Un paarvaiyaala
Thallaadum moochu
Nee thalla nee thalla
Midhakkuren
Male : Yedi yedi yedi
Yedi yedi yedi
Yedi yedi yedi
Yedi yedi yedi
Yedi Song Lyrics in Tamil
ஆண் : ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேசு நீ பேசு
மயங்குறேன்
பெண் : உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்
ஆண் : ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
பெண் : ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே
முனங்கல் : ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
ஆண் : ஓ நிமிடம் நழுவி தொலையுதே
நிலவு மடியில் தவழுதே
பெண் : மழையில் மலர்கள் பொழியுதே
பிழையும் சரியில் முடியுதே
ஆண் : பக்கம் வந்து பழகடி
காணும் எல்லாம் அழகடி
பெண் : கண்ணால் எனை சிலை வடி
கல்லில் பூக்கும் மலர்க்கொடி
ஆண் : ஏடி என்ன எங்கடி அடிச்ச
ஏடி எட்டி கெடக்குறேன்
ஏடி என்ன எங்கடி தொலச்ச
ஏடி நானும் முழிக்குறேன்
பெண் : ஏடி உன்ன பார்த்ததனால
சோலி இப்போ முடிஞ்சிதே
ஏடி தன்ன மறந்ததால
ஜோடி சேர்ந்து திரியுதே
முனங்கல் : ஓஓ ஓஓ ஓஓ ஓஓ..
ஆண் : ஏதேதோ பேச்சு
நாள்தோறும் ஆச்சு
நீ பேச நான் கேட்க
மயங்குறேன்
பெண் : உன் பார்வையால
தள்ளாடும் மூச்சு
நீ தள்ள நீ தள்ள
மிதக்குறேன்
ஆண் : ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
ஏடி ஏடி ஏடி ஏடி
- Description :
- Related Keywords :