Yesuvey Nee Pesuvey Song Lyrics
Album | Teenz |
Composer(s) | D Imman |
Singers | Nithyashree Venkataramanan |
Lyricist | Radhakrishnan Parthiban |
Language | Tamil |
Release Year | 2024 |
- Yesuvey Nee Pesuvey Song Lyrics By Radhakrishnan Parthiban
Yesuvey Nee Pesuvey Song Lyrics in English
Female : Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae
Female : Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae....yae.....
Female : Thunbapattorin thuyar thudaikka
Saaththaangalidamum
Samaathaanam pesavae
Female : Vazhi thavariya aadugalai
Kalangi thavikkum engalidam
Kalangarai vilakkamaai
Karunai pesidum aandavarae
Female : Mandraadi unnai poosikkirom
Marunthaai unnaiyae poosikkirom
Kaaththidum karththarae yaesuvae
Female : Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae...ae....ae....
Female : Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae...ae....ae....
Female : Megam soozhnthidumpothu
Vaanam neerpathai polae
Sogam soozhnthidumpothu
Devan kaaththarulvaarae
Female : Jeyiththidum pozhuthil
Varum agankaaram
Thimirathum koodi paazhaagum
Female : Jebiththidum pozhuthil
Varum aga nyaanam
Thiranathum koodi poovaagum
Female : Sodhanaiyaavilum
Saathanaiyaayinum
Kaalamae maarinum
Kaalanae thediyum
Mandiyidu malaraai
Siluvaiyilae
Female : Yaesuvae nee pesuvae
Unnai yaesuvoridamum
Shanthiyae pesuvae...ae....ae....
Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil
பெண் : ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே
பெண் : ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....
பெண் : துன்பபட்டோரின் துயர் துடைக்க
சாத்தான்களிடமும்
சமாதானம் பேசவே
பெண் : வழி தவறிய ஆடுகளை
கலங்கி தவிக்கும் எங்களிடம்
கலங்கரை விளக்கமாய்
கருணை பேசிடும் ஆண்டவரே
பெண் : மன்றாடி உன்னை பூசிக்கிறோம்
மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்
காத்திடும் கர்த்தரே ஏசுவே
பெண் : ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
பெண் : ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
பெண் : மேகம் சூழ்ந்திடும்போது
வானம் நீர்பதை போலே
சோகம் சூழ்ந்திடும்போது
தேவன் காத்தருள்வாரே
பெண் : ஜெயித்திடும் பொழுதில்
வரும் அகங்காரம்
திமிறதும் கூடி பாழாகும்
பெண் : ஜெபித்திடும் பொழுதில்
வரும் அக ஞானம்
திறனதும் கூடி பூவாகும்
பெண் : சோதனையாவிலும்
சாதனையாயினும்
காலமே மாறினும்
காலனே தேடியும்
மண்டியிடு மலராய்
சிலுவையிலே
பெண் : ஏசுவே நீ பேசுவே
உன்னை எசுவோரிடமும்
சாந்தியே பேசுவே...ஏ....ஏ....
- Description :
- Related Keywords :