Aadhi Enbathu Thottilile Song Lyrics
Album | Veedu Varai Uravu |
Composer(s) | M S Viswanathan |
Singers | K J Yesudas |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
- Aadhi Enbathu Thottilile Song Lyrics By Kannadasan
Aadhi Enbathu Thottilile Song Lyrics in English
Male : Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male : Needhi enbathu manithanidam
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraivanidam
Nirkkum idamo iraivanidam..
Male : Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male : Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Soththu kidaiththaal varuvathundu
Adhu vattrum pozhuthu maraivathundu
Vattrum pozhuthu maraivathundu
Male : Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male : Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Male : Intha ulagin alangolam
Idhil entha uravum sila kaalam
Entha uravum sila kaalam
Male : Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male : Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Male : Kannai vizhiththu kaaththathammaa dhinam
Ennei vidaththaan maranthathammaa
Ennei vidaththaan maranthathammaa
Male : Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male : Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraiva
Aadhi Enbathu Thottilile Song Lyrics in Tamil
ஆண் : ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் : நீதி என்பது மனிதனிடம்
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
நிற்கும் இடமோ இறைவனிடம்....
ஆண் : ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் : அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
சொத்து கிடைத்தால் வருவதுண்டு
அது வற்றும் பொழுது மறைவதுண்டு
வற்றும் பொழுது மறைவதுண்டு...
ஆண் : ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் : பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
ஆண் : இந்த உலகின் அலங்கோலம்
இதில் எந்த உறவும் சில காலம்
எந்த உறவும் சில காலம்.....
ஆண் : ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் : வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
ஆண் : கண்ணை விழித்து காத்ததம்மா தினம்
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா....
ஆண் : ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் : நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
- Description :
- Related Keywords :