Azhagana Kovil Song Lyrics
Album | Veedu Varai Uravu |
Composer(s) | M S Viswanathan |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1976 |
-  
- Azhagana Kovil Song Lyrics By Kannadasan
Azhagana Kovil Song Lyrics in English
Female : Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar
Female : {Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar} – (2)
Female : Oridaththil avan sendru
Silai vaanginaan
Oridaththil avan sendru
Silai vaanginaan
Avan ulloorin seitha silai
Thaniyaaginaal...
Female : Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar...
Female : Kumbaabishegam kooda mudintha pinnae
Avan kolgaiyinai
Maattra vanthaal sariyaa kannae
Kumbaabishegam kooda mudintha pinnae
Avan kolgaiyinai
Maattra vanthaal sariyaa kannae
Female : Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar...
Female : Alangaara silaiyaanaal
Avan sorpadi
Indru aval antha kovilukku vaasarpadi
Alangaara silaiyaanaal
Avan sorpadi
Indru aval antha kovilukku vaasarpadi
Female : Ini antha padikkedhu thiruvaasagam
Avan yaeththi vaikkum
Kaaladithaan ninaivaalayam
Ini antha padikkedhu thiruvaasagam
Avan yaeththi vaikkum
Kaaladithaan ninaivaalayam
Female : Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar...
Female : Oridaththil avan sendru
Silai vaanginaan
Avan ulloorin seitha silai
Thaniyaaginaal...
Female : Azhagaana kovil katta
Nilam vaanginaar
Avar anbennum deivaththidam
Varam vaanginaar...
Azhagana Kovil Song Lyrics in Tamil
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார்
அவர் அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....
பெண் : {அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார்
அவர் அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்} – (2)
பெண் : ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
அவன் உள்ளூரின் செய்த சிலை
தனியாகினாள்......
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....
பெண் : அம்பாளும் கோவிலுக்குள்
அமர்ந்த பின்னே செய்யும்
ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே
அம்பாளும் கோவிலுக்குள்
அமர்ந்த பின்னே செய்யும்
ஆராதனைகளெல்லாம் நடந்த பின்னே
பெண் : கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே
அவன் கொள்கையினை
மாற்ற வந்தால் சரியா கண்ணே
கும்பாபிஷேகம் கூட முடிந்த பின்னே
அவன் கொள்கையினை
மாற்ற வந்தால் சரியா கண்ணே
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்....
பெண் : அலங்கார சிலையானாள்
அவன் சொற்படி
இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி
அலங்கார சிலையானாள்
அவன் சொற்படி
இன்று அவள் அந்த கோவிலுக்கு வாசற்படி
பெண் : இனி அந்த படிக்கேது திருவாசகம்
அவன் ஏத்தி வைக்கும்
காலடிதான் நினைவாலயம்..
இனி அந்த படிக்கேது திருவாசகம்
அவன் ஏத்தி வைக்கும்
காலடிதான் நினைவாலயம்..
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்......
பெண் : ஓரிடத்தில் அவன் சென்று
சிலை வாங்கினான்
அவன் உள்ளூரின் செய்த சிலை
தனியாகினாள்......
பெண் : அழகான கோவில் கட்ட
நிலம் வாங்கினார் அவர்
அன்பென்னும் தெய்வத்திடம்
வரம் வாங்கினார்.....
-  
- Description :
-  
- Related Keywords :