Kannadi Nilave Song Lyrics
Album | DeAr |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Ajai S Khashyap, Saindhavi Prakash |
Lyricist | Karthik Netha |
Language | Tamil |
Release Year | 2024 |
- Kannadi Nilave Song Lyrics By Karthik Netha
Kannadi Nilave Song Lyrics in English
Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren
Male : Dhooramaai unai veesinen
En vaanilae irulai poosinen
Maruthe unai theduthae
Oru thadai vanthu peru malaiyaai varuthae
En thanimaiyai adhu nerupaai suduthae
Aruginil vara manam thaan thaduthaal
Karam ondru thadukirathae
Female : Nadanthathai enni thaniyaai thavithaai
Karaivathu illai uyire
Pesinaal pesinaal maarume nilaye
Varthaiyaai koorinaal vaazhume urave
Urukkidava unai unarthidavaa
Male : Edhu edhu enai thadupathu
Paavi manamadhu paavan thavikiradhe
Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Female : En viral pidithu kann erandai rasithu
Pesidu enathuyire
Male : Pesave uyir yenguthe
En vaarthaiyoo kadhavai moodudhae
Female : Manam maarumae unai thoondumae
Male : Unadharuginil vara thaviyaai thavippen
Un oligalil siru ilaiyaai midhappen
Unai unai oru ulagaai unarnthen
Solli vida virainthu vandhen
Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren
Kannadi Nilave Song Lyrics in Tamil
ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்
ஆண் : தூரமாய் உனை வீசினேன்
என் வானிலே இருளை பூசினேன்
மாறுதே உன்னை தேடுதே
ஒரு தடை வந்து பெரு மலையாய் வருதே
என் தனிமையை அது நெருப்பாய் சுடுதே
அருகினில் வர மனம் தான் தடுத்தால்
கரம் ஒன்று தடுக்கிறதே
பெண் : நடந்ததை எண்ணி தனியாய் தவித்தாய்
கரைவது இல்லை உயிரே
பேசினால் பேசினால் மாறுமே உறவே
வார்த்தையாய் கூறினால் வாழுமே உறவே
உறுக்கிடவா உனை உணர்த்திடவா
ஆண் : எது எது என்னை தடுப்பது
பாவி மனமது பாவம் தவிக்கிறதே
பெண் : என் விரல் பிடித்து கண் இரண்டாய் ரசித்து
பேசிடு எனதுயிரே
ஆண் : பேசவே உயிர் ஏங்குதே
என் வார்த்தையோ கதவை மூடுதே
பெண் : மனம் மாறுமே உனை தூண்டுமே
ஆண் : உனதருகினில் வர தவியாய் தவிப்பேன்
உன் ஒலிகளில் சிறு இலையாய் மிதப்பேன்
உனை உனை ஒரு இலையாய் மிதப்பேன்
சொல்லி விட விரைந்து வந்தேன்
ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்
- Description :
- Related Keywords :