Sleeping Beauty Song Lyrics
Album | DeAr |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Santosh Hariharan |
Lyricist | Arivu |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Sleeping Beauty Song Lyrics By Arivu
Sleeping Beauty Song Lyrics in English
Male : Sleeping beauty
Sleeping beauty
Thoongumoonji cutie
Vambaana pondatti
Unnala thindaaduren
Raavellaam thoongala
Mutham kooda pazhagala
Sweet dreams soldren gaandula
Konjam kooda nimmadhi illa
Male : Sleeping beauty
Thoongumoonji cutie
Vambaana pondatti
Unnala thindaaduren
Whistle : .....................
Female : Hmm mm mm mm
Hmm mm hmm mm mm
Humm mm hmm mm
Male : Kaalai vantha cofee pottu thandhu
Morning baby sollura
Nightu fulla nalla koratta vittu
Yendi enna kollura
Male : Cute kannala mute pannama
Nee penathura
Hey sleep illama gap illama
Naa ulaathuren
Male : Romance-eh aagala
Mosquito en meghala
Mummy ennala mudiyala
Haiyaiyo naan thoongala
Humming :...................
Male : Chellam thangam vairam darling endru
Konja solli ketkala
Porvai kulla poona pola vanthu
Kannam killi paakala
Male : Clock illama break illama
Naan mul aaguren
Sleep illama dream sellama
Weak end aaguren
Male : Aari raari rari roo
Aaraaroo aariroo
Aari raari rari roo
Konjam kooda nimmadhi illa
Male : Sleeping beauty
Thoongumoonji cutie
Vambaana pondatti
Unnala thindaaduren
Raavellaam thoongala
Mutham kooda pazhagala
Sweet dreams soldren gaandula
Konjam kooda nimmadhi illa
Male : Aaraa roo raari roo
Raraaroo raari roo
Aari roo rari roo
Aari raari raari raari
Aari raari raari raari
Aari raari raari raari roo
Aari raari raari raari
Sleeping Beauty Song Lyrics in Tamil
ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி
ஸ்லீப்பிங் பியூட்டி
தூங்கு மூஞ்சி கியூட்டி
வம்பான பொண்டாட்டி
உன்னால திண்டாடுறேன்
ராவெல்லாம் தூங்கல
முத்தம் கூட பலகள
ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல
ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி
தூங்கு மூஞ்சி கியூட்டி
வம்பான பொண்டாட்டி
உன்னால திண்டாடுறேன்
விசில் : ...................
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம் ஹ்ம்ம் ம்ம்
ஆண் : காலை வந்தா காபீ போட்டு தந்து
மார்னிங் பேபி சொல்லுற
நைட்டு புல்லா நல்லா கொறட்ட விட்டு
ஏண்டி என்ன கொள்ளுற
ஆண் : கியூட் கண்ணால மியூட் பண்ணாம
நீ பெனாத்துற
ஹே ஸ்லீப் இல்லாம கேப் இல்லாம
நா உலாத்துறேன்
ஆண் : ரோமான்ஸே ஆகல
மஸ்கிட்டோ என் மேகலை
மம்மி என்னால முடியல
ஹய்யையோ நான் தூங்கல
முனங்கல் : ......................
ஆண் : செல்லம் தங்கம் வைரம் டார்லிங் என்று
கொஞ்ச சொல்லி கேக்கல
போர்வை குள்ள பூனை போல வந்து
கன்னம் கிள்ளி பாக்கல
ஆண் : கிளாக் இல்லாம பிரேக் இல்லாம
நான் முள் ஆகுறேன்
ஸ்லீப் இல்லாம ட்ரீம் செல்லாம
வீக் எண்டு ஆகுறேன்
ஆண் : ஆரி ராரி ராரி ரோ
ஆராரோ ஆரிரோ
ஆரி ராரி ராரி ரோ
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல
ஆண் : ஸ்லீப்பிங் பியூட்டி
தூங்கு மூஞ்சி கியூட்டி
வம்பான பொண்டாட்டி
உன்னால திண்டாடுறேன்
ராவெல்லாம் தூங்கல
முத்தம் கூட பலகள
ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்றேன் காண்டுல
கொஞ்சம் கூட நிம்மதி இல்ல
ஆண் : ஆர ரோ ராரி ரோ
ராராரோ ராரி ரோ
ஆரி ரோ ராரி ரோ
ஆரி ராரி ராரி ராரி
ஆரி ராரி ராரி ராரி
ஆரி ராரி ராரி ராரி ரோ
ஆரி ராரி ராரி ராரி
-  
- Description :
-  
- Related Keywords :