Oru Pakkam Neruppu Song Lyrics
Album | Vandikkaran Magan |
Composer(s) | M S Viswanathan |
Singers | L R Eswari |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1978 |
- Oru Pakkam Neruppu Song Lyrics By Vaali
Oru Pakkam Neruppu Song Lyrics in English
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : Vallinam mellinam irandum thirandu
Kalanthu purandu valarntha pennaanathu
Villinam velinam irandu Nelinthu
Valainthu kuzhainthu malarntha kannaanathu
Female : Idaiyinam oru kodi polae
Padanthida varum madi melae
Idaiyinam oru kodi polae
Padanthida varum madi melae
Madhukkudam allavo pennaagi
Kannaa un munnaadi thallaaduthu....aa....aa...
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Female : kaalaiyil sooriyan kizhakkil
Uthikkum varaikkum
Namakku inikkum ullaasame
Kaamanin saasthiram udhattil varainthu
Iruttil virainthu padikkum oiyyaarame
Female : Azhagiya malar ival maeni
Aruginil oru isai thaenee
Azhagiya malar ival maeni
Aruginil oru isai thaenee
Arimugam illaiyo....andraadam
Mannaa un pon maadam vanthaadavaa aa...aa...
Female : Oru pakkam neruppu
Maru pakkam nilavu
Iru pakkam kondathu
Ilamaiyin azhago azhagu
Azhago azhagu azhago azhagu
Oru Pakkam Neruppu Song Lyrics in Tamil
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : வல்லினம் மெல்லினம் இரண்டும் திரண்டு
கலந்து புரண்டு வளர்ந்த பெண்ணானது
வில்லினம் வேலினம் இரண்டும் நெளிந்து
வளைந்து குழைந்து மலர்ந்த கண்ணானது
பெண் : இடையினம் ஒரு கொடி போலே
படர்ந்திட வரும் மடி மேலே
இடையினம் ஒரு கொடி போலே
படர்ந்திட வரும் மடி மேலே
மதுக்குடம் அல்லவோ......பெண்ணாகி
கண்ணா உன் முன்னாடி தள்ளாடுது......ஆ..ஆ..
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
பெண் : காலையில் சூரியன் கிழக்கில்
உதிக்கும் வரைக்கும்
நமக்கு இனிக்கும் உல்லாசமே
காமனின் சாஸ்திரம் உதட்டில் வரைந்து
இருட்டில் விரைந்து படிக்கும் ஓய்யாரமே
பெண் : அழகிய மலர் இவள் மேனி
அருகினில் ஒரு இசை தேனீ
அழகிய மலர் இவள் மேனி
அருகினில் ஒரு இசை தேனீ
அறிமுகம் இல்லையோ..........அன்றாடம்
மன்னா உன் பொன் மாடம் வந்தாடவா ஆ...ஆ....
பெண் : ஒரு பக்கம் நெருப்பு
மறுப் பக்கம் நிலவு
இரு பக்கம் கொண்டது
இளமையின் அழகோ அழகு
அழகோ அழகு அழகோ அழகு......
- Description :
- Related Keywords :