Medaiyil Aadidum Song Lyrics
Album | Vandikkaran Magan |
Composer(s) | M S Viswanathan |
Singers | S P Balasubrahmanyam, Vani Jairam |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1978 |
-  
- Medaiyil Aadidum Song Lyrics By Vaali
Medaiyil Aadidum Song Lyrics in English
Male : Medaiyil aadidum melliya poongattru
Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Medaiyil aadidum melliya poongattru
Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Menagai poloru punnagai pudhupaattae
Un meaniyin saayalo aanantha neeroottrae
Male : Medaiyil aadidum melliya poongattru
Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Female : Pazhukka pazhukka rasam pizhiya pizhiya
Pazham ulloora kalloora thallaadumo
Pazhukka pazhukka rasam pizhiya pizhiya
Pazham ulloora kalloora thallaadumo
Kudikka kudikka manam mithakka mithakka
Dhinam vandaattam kondaattam undaagumo
Female : Odai meenaada odai neer vendum
Uravinil naanaala oruvan nee vendum
Male : Medaiyil aadidum melliya poongattru
Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Male : Odiya odiya idai neliya neliya nadai
Ullaasa pallaakkil oorkolamo
Odiya odiya idai neliya neliya nadai
Ullaasa pallaakkil oorkolamo
Nerunga nerunga mella odhunga odhunga
Enum oodalgal yuvarani oyyaramo
Male : Maalai idalaamo manjam varalaamo
Selaiyai thodalaamo kaigal padalaamo
Male : Medaiyil aadidum melliya poongattru
Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Female : Nazhuva nazhuva ennai thazhuva thazhuva varum
Viththaigal kannaa un vellottamo
Male : Mayakki mayakki pinbu maraiththu maraiththu
Vaiththal anbe un selvaakkin adaiyaalamo
Female : Kadhal vilaiyaada kava kidaiyaatho
Male : Kaaval thadai pottaal aaval meeraatho
Female : Medaiyil aadidum melliya poongattru
Male : Nee aadaiyil aadinaal manmathan vilaiyaatte
Medaiyil Aadidum Song Lyrics in Tamil
ஆண் : மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போலொரு புன்னகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே..
ஆண் : மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
பெண் : பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய
பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ
குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க
தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
பெண் : ஓடை மீனாட ஓடை நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்
பெண் : மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
ஆண் : ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ
நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க
எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
ஆண் : மாலை இடலாமோ மஞ்சம் வரலாமோ
சேலையை தொடலாமோ கைகள் படலாமோ
ஆண் : மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
பெண் : நழுவ நழுவ என்னைத் தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ
ஆண் : மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து
வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ
பெண் : காதல் விளையாட காவல் கிடையாதோ
ஆண் : காவல் தடைப் போட்டால் ஆவல் மீறாதோ
பெண் : மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
ஆண் : நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
-  
- Description :
-  
- Related Keywords :