×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Paavakka Padalmela Song Lyrics

Album Erumbu
Composer(s) Arun Raj
Singers Shakthi Rithvik, Laya, Ajitha, Mehul
Lyricist Thamizhanandan
Language Tamil
Release Year 2023
  •  
  • Paavakka Padalmela Song Lyrics By Thamizhanandan

Paavakka Padalmela Song Lyrics in English


Female : Oru kootula rendu kuriviyam
Nadu kaatula nari koovudhaam

Male : Adhu pathu payapadudhae verasa
Inga kaathu adikkudhae pudhusa

Female : Kattu kambi vangi vandhu kattum
Katta porom
Kaththaya kedacha mothama theerum

Male : Kavala inga illa
Kastam yedhum illa

Both : Kanni vala virppom
Karanttu kulla

All : Paavakka padumela
Kovakka kodi mela
Meen koththi kela mela
Muyala pudipoma

All : Mallatta kallaka
Marathula parichom murungakka
Madiyela irundha sollakka
Muyala pudipoma

Female : Chinna chinna mukku chedi
Thottu parichom
Vedha nellu vitta vayalula
Thulli kudhichom

Male : Vaazha thoppukula
Valaya virikkiyala
Both : Vasama kedaikka
Vendikittom

Male : Veppam kotta allivandhu
Kotti koduththom
Mootta mallatta
Urichchi katti eduthom

Female : Edhuvum thona villa
Enga poradhunu
Both : Theriyala theriyala
Matti kittom

Female : Parichaya inga nadakkudhu
Kojam padharudhu
Romba bayama irukkudhu

Male : Kadasiya indha orutharam
Vera vazhi illa
Both : Enga tholla theerra enna panna

All : Paavakka padumela
Kovakka kodi mela
Meen koththi kela mela
Muyala pudipoma

All : Mallatta kallaka
Marathula parichom murungakka
Madiyela irundha sollakka
Muyala pudipoma

Male : Sokka paana uppu inga
Therikkudhu therikkudhu
Sothu paana satti rendu
Sedharudhu sedharudhu

Male : Kathirikka kaachirukka
Kothu kotha saanjirukka
Kalli chedi paalum
Kodangodama pongi
Vazhiyudhu alappomaa

All : Paavakka padumela
Kovakka kodi mela
Meen koththi kela mela
Muyala pudipoma

All : Mallatta kallaka
Marathula parichom murungakka
Madiyela irundha sollakka
Muyala pudipomaa

Paavakka Padalmela Song Lyrics in Tamil


பெண் : ஒரு கூட்டுல ரெண்டு குருவியாம்
நடு காட்டுல நரி கூவுதாம்

ஆண் : அது பாத்து பயப்படுதே வெரசா
இங்க காத்து அடிக்குதே புதுசா

பெண் : கட்டு கம்பி வாங்கி வந்து கட்டும்
கட்ட போறோம்
கத்தயா கெடச்ச மொத்தமா தீரும்

ஆண் : கவல இங்க இல்ல
கஷ்டம் ஏதும் இல்ல

இருவர் : கன்னி வல விரிப்போம்
கரண்டுக்குள்ள

அனைவரும் : பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா

பெண் : சின்ன சின்ன முக்கு செடி
தொட்டு பறிச்சோம்
வெத நெல்லு விட்ட வயலுல
துள்ளி குடிச்சோம்

ஆண் : வாழ தோப்புகுள்ள
வலைய விரிக்கியில
இருவர் : வசமா கெடைக்க
வேண்டிகிட்டோம்

ஆண் : வேப்பம் கொட்ட அள்ளிவந்து
கொட்டி கொடுத்தோம்
மூட்ட மல்லட்டா
உரிச்சி கட்டி எடுத்து

பெண் : எதுவும் தோனவில்ல
எங்க போறதுனு
இருவர் : தெரியல தெரியல
மாட்டி கிட்டோம்

பெண் : பரிச்சயா இங்க நடக்குது
கொஞ்சம் பதருது
ரொம்ப பயமா இருக்குது

ஆண் : கடைசியா இங்க ஒருத்தரம்
வேற வழி இல்ல
இருவர் : எங்க தொல்ல தீற என்ன பண்ண

அனைவரும் : பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா மேல

ஆண் : சொக்க பான உப்பு இங்க
தெறிக்குது தெறிக்குது
சோத்து பான சட்டி ரெண்டு
செதருது செதருது

ஆண் : கத்திரிக்கா காச்சிருக்க
கொத்து கொத்த சாஞ்சிருக்க
கள்ளி செடி பாலும்
கொடங்கொடமா பொங்கி வழியுது அளப்போமா

அனைவரும் : பாவக்க படுமேல
கோவக்க கொடி மேல
மீன் கொத்தி கிள மேல
முயல புடிப்போமா

அனைவரும் : மல்லாட்ட கல்லாக்கா
மரத்துல பறிச்சோம் முருங்கக்கா
மடியில இருந்து சொல்லக்கா
முயல புடிப்போமா

  •  
  • Description :
Paavakka Padalmela Song Lyrics from Erumbu 2023 Directed By Suresh G and Produced By Suresh Gunasekaran. The Paavakka Padalmela Song Lyrics Lyricist is Thamizhanandan and Composed By Arun Raj.
  •  
  • Related Keywords :
Paavakka Padalmela Song Lyrics Tamil, Paavakka Padalmela Song Lyrics tamilanlyrics, Paavakka Padalmela Song Lyrics english, Paavakka Padalmela Song Lyrics writter, Paavakka Padalmela Song Lyrics in english, Paavakka Padalmela Song Lyrics music by Arun Raj, Paavakka Padalmela Song Lyrics from Erumbu, Paavakka Padalmela Song Lyrics lyricist by Thamizhanandan
  Leave your Comments
  Related Songs
Chikku Bukku Chikku Song Lyrics
Suresh G, Arun Raj
Kanne Kanmaniye Kangal Song Lyrics
Gkb
Oru Oorula Song Lyrics
Arun Bharathi
Valithalum Varunthathe Song Lyrics
Mohan Rajan
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved