Paling Chaplaan Chadukudu Song Lyrics
Album | Kadavulin Kuzhandhai |
Composer(s) | G Ramanathan |
Singers | K Jamuna Rani, A G Ratnamala |
Lyricist | K D Santhanam |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Paling Chaplaan Chadukudu Song Lyrics By K D Santhanam
Paling Chaplaan Chadukudu Song Lyrics in English
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Paaya Poraen Vazhi Vidu Vazhi Vidu
Sadugudu Malaiyila Rendaanai
Thavari Vizhunthathu Oru Yaanai
Sadugudu Malaiyila Rendaanai
Thavari Vizhunthathu Oru Yaanai
Oru Yaanai Oru Yaanai Oru Yaanai
Oru Yaanai Oru Yaanai Oru Yaanai
Oru Yaanai Oru Yaanai Oru Yaanai
Chellapillai Pattaappu
Chellaakkaasu Veeraappu
Chellapillai Pattaappu
Chellaakkaasu Veeraappu
Solla Ponaa Pollaappu
Suttaak Kariyum Maththaappu Maththaappu
Solla Ponaa Pollaappu
Suttaak Kariyum Maththaappu Maththaappu
Maththaappu Maththaappu Maththaappu Maththaappu
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Vaalu Kondai Ponnammaa
Vakkanaikkaari Chinnammaa
Vaalu Kondai Ponnammaa
Vakkanaikkaari Chinnammaa
Yaezhakkuzhali Kannammaa
Emanum Ivalum Onnammaa
Yaezhakkuzhali Kannammaa
Emanum Ivalum Onnammaa
Onnammaa Onnammaa Onnammaa
Onnammaa Onnammaa Onnammaa
Naalu Kalai Vetti Nattu Vacha Theevatti
Oolai Karuppatti Ongappanukku Thuppatti
Thuppatti Thuppatti Thuppatti Thuppatti
Thuppatti Thuppatti Thuppatti Thuppatti
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Vaanaththai Villaa Valaichchiduvaa Iva
Manalai Kayiraa Thirichchiduvaa
Yaanai Kudhirai Puliyellaam
Cholai Thalaippil Mudinthiduvaal
Mudinthiduvaal Mudinthiduvaal Mudinthiduvaal
Mudinthiduvaal Mudinthiduvaal Mudinthiduvaal
Ellaanth Therinjavan Arivaali Iyi Iyi
Iyi Iyi Iyi Iyi Iyi Iyi
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Edhukkum Anjaan Palasaali Wow Wow
Wow Wow Wow Wow Wow Wow
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Kollaiyadippavan Peruchaali
Peruchaali Peruchaali Peruchaali
Peruchaali Peruchaali Peruchaali
Konangi Seivaan Komaali Komaali
Komaali Komaali Komaali Komaali
Komaali Komaali Komaali Komaali
Paling Saplaan Sadugudu Gudu Gudu
Paling Chaplaan Chadukudu Song Lyrics in Tamil
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
பாயப் போறேன் வழி விடு வழிவிடு
சடுகுடு மலையில ரெண்டானை
தவறி விழுந்தது ஒரு யானை
சடுகுடு மலையில ரெண்டானை
தவறி விழுந்தது ஒரு யானை
ஒரு யானை ஒரு யானை ஒரு யானை
ஒரு யானை ஒரு யானை ஒரு யானை
ஒரு யானை ஒரு யானை ஒரு யானை
செல்லப்பிள்ளை பட்டாப்பு
செல்லாக் காசு வீராப்பு
செல்லப்பிள்ளை பட்டாப்பு
செல்லாக் காசு வீராப்பு
சொல்லப் போனா பொல்லாப்பு
சுட்டாக் கரியும் மத்தாப்பு மத்தாப்பு
சொல்லப் போனா பொல்லாப்பு
சுட்டாக் கரியும் மத்தாப்பு மத்தாப்பு
மத்தாப்பு மத்தாப்பு மத்தாப்பு மத்தாப்பு
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
வாலுக் கொண்டை பொன்னம்மா
வக்கணைக்காரி சின்னம்மா
வாலுக் கொண்டை பொன்னம்மா
வக்கணைக்காரி சின்னம்மா
ஏழக்குழலி கண்ணம்மா
எமனும் இவளும் ஒண்ணம்மா
ஏழக்குழலி கண்ணம்மா
எமனும் இவளும் ஒண்ணம்மா
ஒண்ணம்மா ஒண்ணம்மா ஒண்ணம்மா
ஒண்ணம்மா ஒண்ணம்மா ஒண்ணம்மா
நாலு களை வெட்டி நட்டு வச்ச தீவட்டி
ஓலைக் கருப்பட்டி ஒங்கப்பனுக்கு துப்பட்டி
துப்பட்டி துப்பட்டி துப்பட்டி துப்பட்டி
துப்பட்டி துப்பட்டி துப்பட்டி துப்பட்டி
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
வானத்தை வில்லா வளைச்சிடுவா இவ
மணலைக் கயிறாத் திரிச்சிடுவா
யானை குதிரை புலியெல்லாம்
சேலைத் தலைப்பில் முடிந்திடுவாள்....
முடிந்திடுவாள்....முடிந்திடுவாள்....முடிந்திடுவாள்....
முடிந்திடுவாள்....முடிந்திடுவாள்....முடிந்திடுவாள்....
எல்லாந் தெரிஞ்சவன் அறிவாளி இய் இய்
இய் இய் இய் இய் இய் இய்
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
எதுக்கும் அஞ்சான் பலசாலி வாவ் வாவ்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
கொள்ளையடிப்பவன் பெருச்சாளி
பெருச்சாளி பெருச்சாளி பெருச்சாளி
பெருச்சாளி பெருச்சாளி பெருச்சாளி
கோணங்கி செய்வான் கோமாளி..கோமாளி...
கோமாளி..கோமாளி...கோமாளி..கோமாளி...
கோமாளி..கோமாளி...கோமாளி..கோமாளி...
பளிங் சப்ளான் சடுகுடு குடு குடு
-  
- Description :
-  
- Related Keywords :