Ilam Thamizha Unnai Kaana Song Lyrics
Album | Kadavulin Kuzhandhai |
Composer(s) | G Ramanathan |
Singers | Thiruchi Loganathan |
Lyricist | Ramalingam Pillai |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Ilam Thamizha Unnai Kaana Song Lyrics By Ramalingam Pillai
Ilam Thamizha Unnai Kaana Song Lyrics in English
Aa.....aa....aa....aa....
Ilanthamizhaa....ilanthamizhaa...
Unnai Kaana Inbam Peruguthu
Idhuvaraikkum Enakkiruntha Thunbam Kuraiyuthu
Ilanthamizhaa....
Unnai Kaana Inbam Peruguthu
Idhuvaraikkum Enakkiruntha Thunbam Kuraiyuthu
Pandiruntha Sera Chola Pandi Mannar
Ninaivellaam...aa...aaa....aa....
Pandiruntha Sera Chola Pandi Mannar
Ninaivellaam Paayuthadaa Aa....aa....
Paayuthadaa Unnai Indru
Paarkkumpothu Nenjilae
Paayuthadaa Unnai Indru
Paarkkumpothu Nenjilae
Ilanthamizhaa....
Unnai Kaana Inbam Peruguthu
Idhuvaraikkum Enakkiruntha Thunbam Kuraiyuthu
Konda Kolgai Arunthidaamal
Uyir Kodutha Veerargal
Kodi Kodi Tamizhar Vaazhntha
Kadhaigal Kannil Theriyuthu
Tamilan Endra Perumaiyodu
Thalai Nimirnthu Nilladaa...aa...aa...aa...aa...
Tamilan Endra Perumaiyodu
Thalai Nimirnthu Nilladaa...
Tharaniyellaam Inaiyillaa
Un Sarithai Kondu Selladaa
Ilanthamizhaa...aa....aa..ilanthamizhaa...
Unnai Kaana Inbam Peruguthu
Idhuvaraikkum Enakkiruntha Thunbam Kuraiyuthu
Aa...aa....aa....aa...aa...aa....aa....aa....
Ilam Thamizha Unnai Kaana Song Lyrics in Tamil
ஆ....ஆ....ஆ......ஆ.....
இளந்தமிழா........இளந்தமிழா.....
உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர்
நினைவெல்லாம்.....ஆ.......ஆ..ஆ.......ஆ..
பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர்
நினைவெல்லாம் பாயுதடா ஆ....ஆ........
பாயுதடா உன்னை இன்று
பார்க்கும்போது நெஞ்சிலே
பாயுதடா உன்னை இன்று
பார்க்கும்போது நெஞ்சிலே
இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
கொண்ட கொள்கை அருந்திடாமல்
உயிர் கொடுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் கண்ணில் தெரியுது
கொண்ட கொள்கை அருந்திடாமல்
உயிர் கொடுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் கண்ணில் தெரியுது
தமிழன் என்ற பெருமையோடு
தலை நிமிர்ந்து நில்லடா.....ஆ....ஆ....ஆ......ஆ.....
தமிழன் என்ற பெருமையோடு
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியெல்லாம் இணையில்லா
உன் சரிதை கொண்டு செல்லடா
இளந்தமிழா......ஆ....ஆ......இளந்தமிழா.....
உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....
-  
- Description :
-  
- Related Keywords :