Thamizhan Endru Solladaa Song Lyrics
Album | Kadavulin Kuzhandhai |
Composer(s) | G Ramanathan |
Singers | Thiruchi Loganathan |
Lyricist | Ramalingam Pillai |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Thamizhan Endru Solladaa Song Lyrics By Ramalingam Pillai
Thamizhan Endru Solladaa Song Lyrics in English
Tamilan Endru Solladaa
Tamilan Endru Solladaa
Thalai Nimirnthu Nilladaa
Thalai Nimirnthu Nilladaa
Tamilan Endru Solladaa
Thalai Nimirnthu Nilladaa
Gangaiyodu Perumaikonda
Kaviri Pon Naattilae
Gangaiyodu Perumaikonda
Kaviri Pon Naattilae
Kavalaiyindri Sorirukka
Kalaigal Enni Vaazhntha Naam
Kavalaiyindri Sorirukka
Kalaigal Enni Vaazhntha Naam
Mangi Mangi Varumai Minja
Mathi Mayangi Maaivatho
Mangi Mangi Varumai Minja
Mathi Mayangi Maaivatho
Maanilaththil Sottru Panjam
Maraiyumaaru Maattruvom
Maanilaththil Sottru Panjam
Maraiyumaaru Maattruvom
Tamilan Endru Solladaa
Tamilan Endru Solladaa
Thalai Nimirnthu Nilladaa
Thalai Nimirnthu Nilladaa
Chiththiraththil Miga Uyarntha
Sirpa Noolin Arputham
Chiththiraththil Miga Uyarntha
Sirpa Noolin Arputham
Chinna Chinna Ooril Kooda
Innum Engum Kaanalaam
Chinna Chinna Ooril Kooda
Innum Engum Kaanalaam
Kai Thiraththil Eedillaatha
Kalvi Thantha Tamizhar Naam
Kai Thiraththil Eedillaatha
Kalvi Thantha Tamizhar Naam
Kai Neriththu Velaiyindri
Kann Kalangi Nirpatho
Kai Neriththu Velaiyindri
Kann Kalangi Nirpatho
Thalai Nimirnthu Nilladaa
Tamilan Endru Solladaa
Thalai Nimirnthu Nilladaa
Thalai Nimirnthu Nilladaa
Thamizhan Endru Solladaa Song Lyrics in Tamil
தமிழன் என்று சொல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
குழு : கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
குழு : கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
குழு : மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்.....
மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்.....
தமிழன் என்று சொல்லடா
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
குழு : சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
குழு : சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
குழு : கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ.....
கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ.....
தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தலை நிமிர்ந்து நில்லடா
-  
- Description :
-  
- Related Keywords :