×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Vaadi Mutakanni Song Lyrics

Album Vanigan
Composer(s) Bhuvanesh Selvanesan & Suresh TR
Singers G V Prakash Kumar
Lyricist Mohanrajan
Language Tamil
Release Year 2020
  •  
  • Vaadi Mutakanni Song Lyrics By Mohanrajan

Vaadi Mutakanni Song Lyrics in English


Male : Tu Ru Turu Ruru
Ru Tururu Ru Tu Ruru
Tu Ru Turu Ruru
Ru Tururu Ru Tu Ruru


Male : Hey Vaadi Muttakanni
Nee En...machchakanni..
Yendi Poonakanni
Nee...thaa...unna Enni


Male : Summavae Kozhapuvaanae
Unna Nikka Vechu
Yedhedhoo Polambuvaanae
Thannaala Kezhappuvaanae
Oora Kaththa Vechi
Thanna Paththi Velakuvaanae


Male : Ye Kaathaadi Noolaaga
Anthupona Ulaara
Kaathoodu Kaathaaga
Sikitaanae Thanaala


Male : Ye Aathatha Tea Aaga
Kothikuraanae Munaala
Sokaana Somberi
Saettaiyellam Thaanga Villa


Male : Hey..vaadi Muttakanni
Nee En...machchakanni..


Male : Ruthooru Ruthooru
Ruthooru Ruthooru


Male : Yeraala Saeta
Saetaiyaala Veeta
Rendaaga Maathum Pillaiyae
Pollaatha Thookam
Vanthuvita Podhum
Ivana Maatha Yaarum Illaiyae.....


Male : Ye Saettakaara
Ye Saettakaara
Vaa...saettakaara
Paduthuvaanae
Romba Joraa


Male : Ye Sollaama Kolaama
Tholla Thanthu Povaanae
Yaar Enna Sonnaalum
Kandukolla Maatanae


Male : Thookam Mattum Vanthuputta
Kumbakaranan Aavanae
Entha Neram Kan Muzhipaan
Thitta Vechi Povaanae...hoi


Male : Ruthooru Ruthooru
Ruthooru Ruthooru


Male : Katterumbu Pola
Suththi Vanthu Nippa
Nice Ah Intha Ponnu Thaan
Hey Cellphone Ah Parkkum
Paarvaiyaala Ivana
Selfie Edukkum Kannu Thaan


Male : Heyy Pullimaanae
Yee Pullimaanae
Vaa Pulli Maanae
Ivana Patha Rombha Veenae


Male : Hey Aasa Mela Aasa Mela
Aaasa Vechi Ninaalae
Paavam Vaadi Vaadi Ponaalae
Hey Theadi Vandhu Theadi Vandhu
Oodi Vandhu Paarthaalae
Kobam Kaati Kaati Ponaalae


Male : Hey Killadi Ponnukitta
Paiyan Nalla Maaatikittaan
Nangooram Pola Vandhu
Nachunuthaan Sikkikittaan


Male : Mattennu Sonnaalum
Mathaama Poga Maata
Rasaali Pola Ivana
Seraama Thoonga Maata


Male : Heyy Vaadi Muttakanni
Nee En...machchakanni..


Vaadi Mutakanni Song Lyrics in Tamil


மற்றும் சுரேஷ் டிஆர்


ஆண் : டு ரு டுரு ருரு
ரு டுருரு ரு டு ருரு
டு ரு டுரு ருரு
ரு டுருரு ரு டு ருரு


ஆண் : ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்...மச்சக்கன்னி...
ஏன்டி பூனகண்ணி
நீ...தா....உன்ன எண்ணி


ஆண் : சும்மாவே கொழப்புவானே
உன்ன நிக்க வெச்சு
ஏதேதோ பொலம்புவானே
தன்னால கெளப்புவானே
ஊர கத்த வெச்சி
தன்ன பத்தி வெளக்குவானே


ஆண் : ஏ காத்தாடி நூலாக
அந்தபோன உள்ளார
காத்தோடு காத்தாக
சிக்கிட்டானே தன்னால


ஆண் : ஏ ஆத்தாத டீ ஆக
கொதிக்குறானே முன்னால
சோக்கான சோம்பேறி
சேட்டையெல்லாம் தாங்கவில்ல


ஆண் : ஹேய்...வாடி முட்டகண்ணி
நீ என்....மச்சக்கன்னி...


ஆண் : ருத்தூரு ரு ருத்தூரு
ருத்தூரு ரு ருத்தூரு


ஆண் : ஏராள சேட்ட
சேட்டையாள வீட்ட
ரெண்டாக மாத்தும் பிள்ளையே....
பொல்லாத தூக்கம்
வந்துவிட்டா போதும்
இவன மாத்த யாரும் இல்லையே....


ஆண் : ஏ சேட்டகாரா
ஏ சேட்டகாரா
வா....சேட்டகாரா
படுத்துவானே
ரொம்ப ஜோரா


ஆண் : ஏ சொல்லாம கொல்லாம
தொல்ல தந்து போவானே
யார் என்ன சொன்னாலும்
கண்டுகொள்ள மாட்டானே


ஆண் : தூக்கம் மட்டும் வந்துபுட்டா
கும்பகர்ணன் ஆவானே
எந்த நேரம் கண் முழிப்பான்
திட்ட வெச்சி போவானே....ஹோய்


ஆண் : ருத்தூரு ரு ருத்தூரு
ருத்தூரு ரு ருத்தூரு


ஆண் : கட்டெறும்பு போல
சுத்தி வந்து நிப்பா
நைசா இந்த பொண்ணுதான்
ஹேய் செல்போன்ன பார்க்கும்
பார்வையால இவனா
செல்பி எடுக்கும் கண்ணுதான்


ஆண் : ஹேய் புள்ளிமானே
ஏ....புள்ளிமானே
ஹேய் வா புள்ளிமானே
இவன பாத்தா ரொம்ப வீணே


ஆண் : ஹேய் ஆசை மேல ஆசை மேல
ஆசை வெச்சி நின்னாலே
பாவம் வாடி வாடி போனாலே
ஹேய் தேடி வந்து தேடி வந்து
ஓடி வந்து பார்த்தாலே
கோபம் காட்டி காட்டி போனாலே


ஆண் : ஹேய் கில்லாடி பொண்ணுகிட்ட
பையன் நல்ல மாட்டிகிட்டான்
நங்கூரம் போல வந்து
நச்சுனுதான் சிக்கிட்டான்
ஆண் : மாட்டேன்னு சொன்னாலும்
மாத்தாம போக மாட்டா
ராசாளி போல இவன
சேராம தூங்க மாட்டா


ஆண் : ஹேய் வாடி முட்டகண்ணி
நீ என்....மச்சக்கன்னி...


ஆண் : டு ரு டுரு ருரு


  •  
  • Description :
Vaadi Mutakanni Song Lyrics from Vanigan 2020 Directed By Daniel .V.P and Produced By Suresh Kamatchi. The Vaadi Mutakanni Song Lyrics Lyricist is Mohanrajan and Composed By Bhuvanesh Selvanesan, Suresh TR.
  •  
  • Related Keywords :
Vaadi Mutakanni Song Lyrics Tamil, Vaadi Mutakanni Song Lyrics tamilanlyrics, Vaadi Mutakanni Song Lyrics english, Vaadi Mutakanni Song Lyrics writter, Vaadi Mutakanni Song Lyrics in english, Vaadi Mutakanni Song Lyrics music by Bhuvanesh Selvanesan, Suresh TR, Vaadi Mutakanni Song Lyrics from Vanigan, Vaadi Mutakanni Song Lyrics lyricist by Mohanrajan
  Leave your Comments
  Related Songs
Venmegam Song Lyrics
Mohanrajan
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved