Velagaadha Song Lyrics
Album | Lover |
Composer(s) | Sean Roldan |
Singers | Kapil Kapilan |
Lyricist | Mohan Rajan |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Velagaadha Song Lyrics By Mohan Rajan
Velagaadha Song Lyrics in English
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Neeyum inga naanum inga
Serum vazhi enga
Padha inga dhooram inga
Pogum dhisa enga
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Otha thuli veezhndha kooda
Sutta manal onna serum
Nenja thoda kanneer thuli
Innum venuma
Male : Ullukkulla kaadhal oora
Mella mella ellam maara
Neelum andha vanam vara
Pesi povoma
Male : Edha thedi alainjaeno
Adi unnaiyum tholachitten
Unakkagavae pudhusaaven
Uyirae yethukka
Male : Vilagadha
Ennai vittu vilagadha
Odhungadha
Pakkam vandha odhungadha
Male : Vizhi sera mudiyadho
Vilagadha vilagadha
Valiyellam kuraiyadha
Odhungadha odhungadha
Male : Vilagadha vilagadha
Velagaadha Song Lyrics in Tamil
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : நீயும் இங்க நானும் இங்க
சேரும் வழி எங்க
பாத இங்க தூரம் இங்க
போகும் திச எங்க
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : ஒத்த துளி வீழ்ந்தா கூட
சுட்ட மணல் ஒன்னா சேரும்
நெஞ்ச தொட கண்ணீர் துளி
இன்னும் வேணுமா
ஆண் : உள்ளுக்குள்ள காதல் ஊற
மெல்ல மெல்ல எல்லாம் மாற
நீளும் அந்த வானம் வர
பேசிப் போவோமா
ஆண் : எத தேடி அலஞ்சேனோ
அடி உன்னயும் தொலச்சிட்டேன்
உனக்காகவே புதுசாவேன்
உயிரே ஏத்துக்க
ஆண் : விலகாத
என்ன விட்டு விலகாத
ஒதுங்காத
பக்கம் வந்தா ஒதுங்காத
ஆண் : வழி சேர முடியாதா
விலகாத விலகாத
வலியெல்லாம் குறையாதா
ஒதுங்காத ஒதுங்காத
ஆண் : விலகாத...
விலகாத...
-  
- Description :
-  
- Related Keywords :