Yaar Antha Oviyaththai Song Lyrics
Album | Kalathil Santhippom |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Vijay Yesudas, Nivas |
Lyricist | Pa Vijay |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Yaar Antha Oviyaththai Song Lyrics By Pa Vijay
Yaar Antha Oviyaththai Song Lyrics in English
Male : Yaar Antha Oviyaththai
Nadamada Vaithatho
Un Veettil Maatti Vaikka
Kaala Naeram Vanthatho
Male : Kannaadi Maaligayae
Kan Vaithu Paarthatho
Munne Aval Nindra Podhu
Kangal Koosi Ponatho
Male : Ulaga Azhagi Illai
Ulavum Nilavum Illai
Pazhaga Thozhiyaa Theriyiraa
Male : Athira Sirippum Illai
Athiga Sivappum Illai
Azhagin Oviyamaa Asaththuraa
Male : Kavidhai Pola Vanthu
Kanavu Pola Vanthu
Unakku Appadiyae Porunthuraa
Unakkunnu Irukkuraa Ulloor Ellora
Male : Avathaan Un Maaman Ponnu
Ayila Meen Kannae Kannu
Unakkaana Jodiyinnu
Naan Paarthu Asantha Ponnu
Male : Ennannu Naan Solla
Azhaguna Athanai Azhagu
Andraadam Nee Mella
I Love You Solli Pazhagu
Male : Naan Paartha Devathaikku
Siragillai Unmaiyil
Aval Pola Pennai Naanum
Paarthathillai Anmaiyil
Male : Tharai Maelae Nindra Podhum
Midhakkindraal Menmaiyil
Thangathai Oottri Oottri
Vaarthu Vaitha Ponmaiyil
Male : Latcham Poo Parichu
Michcham Thaen Thelichu
Vacha Azhagu Ava Azhagada
Male : Achcha Paarvayila
Uchcham Kavidhai Onnu
Achchil Etti Vidum Adadadaa
Male : Kachcha Theevukkoru
Machcham Vachathu Pol
Pachchai Pasumai Ava Paaradaa
Azhagadaa Avaladaa Asanthu Polaamdaa
Male : Aval Kangal Kavidhai Pakkam
Athil Kanden Vellai Vekkam
Aval Vanthu Munnae Nindraal
Nilavellam Pinnae Nirkkum
Male : Moththathil Aval Pola
Pen Intha Oorukkul Illai
Pakkathil Aval Vanthaa
Paranthiduvaai Vaanil Mella
Male : Kannaadi Silaiya Pola
Munnaadi Sirichu Poraa
Aathadi Un Manasa
Angaadi Aakka Poraa
Male : Moththathil Aval Pola
Pen Intha Oorukkul Illai
Pakkathil Aval Vanthaa
Paranthiduvaai Vaanil Mella
Female : Aahaa Haa Aa Aa..aa..
Aa....aaa....aaha....aahaa..aa..aaa..aa..
Yaar Antha Oviyaththai Song Lyrics in Tamil
ஆண் : யார் அந்த ஓவியத்தை
நடமாட வைத்ததோ
உன் வீட்டில் மாட்டி வைக்க
கால நேரம் வந்ததோ
ஆண் : கண்ணாடி மாளிகையே
கண் வைத்து பார்த்ததோ
முன்னே அவள் நின்ற போது
கண்கள் கூசி போனதோ
ஆண் : உலக அழகி இல்லை
உலவும் நிலவும் இல்லை
பழக தோழியா தெரியிறா
ஆண் : அதிர சிரிப்பும் இல்லை
அதிக சிவப்பும் இல்லை
அழகின் ஓவியமா அசத்துறா
ஆண் : கவிதை போல வந்து
கனவு போல வந்து
உனக்கு அப்படியே பொருந்துறா
உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா
ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு
அயில மீன் கண்ணே கண்ணு
உனக்கான ஜோடியின்னு
நான் பார்த்து அசந்த பொண்ணு
ஆண் : என்னன்னு நான் சொல்ல
அழகுன அத்தனை அழகு
அன்றாடம் நீ மெல்ல
ஐ லவ் யூ சொல்லி பழகு
ஆண் : நான் பார்த்த தேவதைக்கு
சிறகில்லை உண்மையில்
அவள் போல பெண்ணை நானும்
பார்த்ததில்லை அண்மையில்
ஆண் : தரை மேலே நின்ற போதும்
மிதக்கின்றாள் மென்மையில்
தங்கத்தை ஊற்றி ஊற்றி
வார்த்து வைத்த பொன்மயில்
ஆண் : லட்சம் பூ பறிச்சு
மிச்சம் தேன் தெளிச்சு
வச்ச அழகு அவ அழகடா
ஆண் : அச்ச பார்வையில
உச்சம் கவிதை ஒன்னு
அச்சில் எட்டி விடும் அடடடா
ஆண் : கச்ச தீவுக்கொரு
மச்சம் வச்சது போல்
பச்சை பசுமை அவ பாரடா
அழகடா அவளடா அசந்து போலாம்டா
ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம்
அதில் கண்டேன் வெள்ளை வெக்கம்
அவள் வந்து முன்னே நின்றால்
நிலவெல்லாம் பின்னே நிற்கும்
ஆண் : மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல
ஆண் : கண்ணாடி சிலையை போல
முன்னாடி சிரிச்சு போறா
ஆத்தாடி உன் மனச
அங்காடி ஆக்க போறா
ஆண் : மொத்தத்தில் அவள் போல
பெண் இந்த ஊருக்குள் இல்லை
பக்கத்தில் அவள் வந்தா
பறந்திடுவாய் வானில் மெல்ல
பெண் : ஆஹா ஹா ஆ ஆ ஆ....
ஆ....ஆஅ....ஆஹ....ஆஹா....ஆ....ஆஅ...ஆ....
-  
- Description :
-  
- Related Keywords :