Yengirundhai Nee Song Lyrics
Album | Thulam |
Composer(s) | Alex Premnath |
Singers | Vijay Prakash |
Lyricist | Nadhi Vijaykumar |
Language | Tamil |
Release Year | 2018 |
- Yengirundhai Nee Song Lyrics By Nadhi Vijaykumar
Yengirundhai Nee Song Lyrics in English
Male : Engirundhaai Nee
Engiruppaai Nee
En Seivaai Nee
En Iraivaa
En Iraivaa
Nee Varuvaai
Male : Vaanam Padaithaai
Boomiyum Padaithaai
Udalai Iyakkum
Uyir Padaithaaai
Male : Neeyae Padaithaai
Neeyae Koduththaai
Neeyae Eduththaai Serithaanoo
Male : Enai Yen Padaithaai
Enakken Koduththaai
Yen Nee Eduththaai Solvaaiyoo
Male : Kangalil Vazhiyum
Neer Thuli Polae
Nenjinil Niraindha
Irai Neeyae
Male : Jananam Maranam
Dhinamum Nigazhlum
Boomiyai Yenoo
Nee Padaithaai
Male : Yaaro Nee
Yaaro Nee
Ariyenae Naan Ariyenae
En Ullathinaalae Unarnthenae
Male : Aandha Vaazhkai
Naan Thaanae
Per Aanandham Endrum
Nee Thaanae
Male : {Udal Vizhuvenae
Uyir Thozhuvenae} (2)
Un Arulaal Naan Ezhuvenae
Yengirundhai Nee Song Lyrics in Tamil
ஆண் : எங்கிருந்தாய் நீ
எங்கிருப்பாய் நீ
என் செய்வாய் நீ
என் இறைவா என் இறைவா
நீ வருவாய்
ஆண் : வானம் படைத்தாய்
பூமியும் படைத்தாய்
உடலை இயக்கும் உயிர்
படைத்தாய்
ஆண் : நீயே படைத்தாய்
நீயே கொடுத்தாய்
நீயே எடுத்தாய் சரிதானோ
ஆண் : எனை ஏன் படைத்தாய்
எனக்கேன் கொடுத்தாய்
ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ
ஆண் : கண்களில் வழியும்
நீர்த்துளி போலே நெஞ்சினில்
நிறைந்த இறை நீயே
ஆண் : ஜனனம் மரணம்
தினமும் நிகழும்
பூமியை ஏனோ நீ படைத்தாய்
ஆண் : யாரோ நீ யாரோ நீ
அறியேனே நான்
அறியேனே என் உள்ளத்தினாலே
உணர்ந்தேனே
ஆண் : ஆனந்த வாழ்க்கை
நான்தானே
பேரானந்தம் என்றும்
நீதானே
ஆண் : {உடல் விழுவேனே
உயிர் தொழுவேனே} (2)
ஆண் : உன் அருளால் நான் எழுவேனே
- Description :
- Related Keywords :