×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Jigina Jigina Song Lyrics

Album Thulam
Composer(s) Alex Premnath
Singers Gaana Bala
Lyricist Nadhi Vijaykumar
Language Tamil
Release Year 2018
  •  
  • Jigina Jigina Song Lyrics By Nadhi Vijaykumar

Jigina Jigina Song Lyrics in English


Male : Jigina Jigina Jigina Jigina
Jigina Saree Daa
Dagulu Dagulu Dagulu Dagulu
Dagulu Party Daa


Male : Struggle-u Struggle-u
Struggle-u Struggle-u
Struggle-u Vaazhkai Daa
Bigulu Bigulu Bigulu Bigulu
Bigulu Oodhu Daa


Male : Fair And Lovely Face-ula Thaan
Fashion Kaattuvaa
Ava Barbie Dollu Bommai Pola
Aattam Kaattuvaa


Male : Adi Sweety En Smartie
Enna Sight Adikkathae
Touchu Panni Ichchu Panni
Ennai Saavadikkathae


Male : Salla Salla Salla Salla
Sarakku Salla
Fulla Fulla Fulla Fulla
Ooththu Fulla


Male : Hoi Indha Indha Indha Indha
Sidedish Indha
Kondaa Konda Kondaa Kondaa
Seekiram Kondaa


Male : Whats App Party Ellaam
Chatting Thaanadaa
Facebook Ulla Pona
Cheating Thaanadaa


Male : Cycle Gappil Auto Otta
Love U Thaanadaa
One Way-ah Kaadhalichchaa
Javvu Thaanadaa


Male : Emailu Gmailu
Heart Thaanadaa
Kaathiruntha Kedaikkum Paaru
Dating Thaanada


Male : Konja Neram Kaadhalichchaa
Fixing Thaanadaa
Rendu Naalu Leavu Vutta
Mixing Thaanada


Male : Hei Salla Salla Salla Salla
Sarakku Salla
Fulla Fulla Fulla Fulla
Ooththu Fulla


Male : Hoi Indha Indha Indha Indha
Sidedish Indha
Kondaa Konda Kondaa Kondaa
Seekiram Kondaa


Chorus : Bigulu Bigulu Bigulu Bigulu
Dagulu Dagulu Dagulu Dagulu
Bigulu Bigulu Bigulu Bigulu
Dagulu Dagulu Dagulu Dagulu


Male : Boys Ellam Ponnungala
Kenjuvaangadaa
Kenjum Bothu Romba Thaanae
Minjuvaangadaa


Male : Minjunaalum One Day Unna
Konjuvaangadaa
Konjalukku Pinaalathaan
Anjuvaangadaa


Male : Sabbaru Kaattum Pasanga Ellam
Waste-u Thaanada
Jigarthanda Party Kitta
Maatti Kathadaa


Male : Aal Illa Rocket U Naan
Attu Thaanadaa
Loveula Venum Unakku
Softu Thaanada


Male : Hei Salla Salla Salla Salla
Sarakku Salla
Fulla Fulla Fulla Fulla
Ooththu Fulla


Male : Hoi Indha Indha Indha Indha
Sidedish Indha
Kondaa Konda Kondaa Kondaa
Seekiram Kondaa


Jigina Jigina Song Lyrics in Tamil


ஆண் : ஜிகினா ஜிகினா ஜிகினா ஜிகினா
ஜிகினா சாரி டா
டகுலு டகுலு டகுலு டகுலு
டகுலு பார்ட்டி டா


ஆண் : ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு
ஸ்ட்ரக்கிலு ஸ்ட்ரக்கிலு
ஸ்ட்ரக்கிலு வாழ்க்கை டா
பிகுலு பிகுலு பிகுலு பிகுலு
பிகுலு ஊது டா


ஆண் : Fair அண்ட் லவ்லி பேஸ்சுலதான்
பேசைன் காட்டுவா
அவ பார்பி டாலு பொம்மை போல
ஆட்டம் காட்டுவா


ஆண் : அடி ஸ்வீட்டி என் ஸ்மார்ட்டி
என்ன சைட் அடிக்காதே
டச் பண்ணி இச்சு பண்ணி
என்னை சாவடிக்காதே


ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா


ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா


ஆண் : வாட்ஸ்அப் பார்ட்டி எல்லாம்
சாட்டிங் தானடா
பேஸ்புக் உள்ள போன
சீட்டிங் தானடா


ஆண் : சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்ட
லவ்வு தானடா
ஒன் வேயா காதலிச்சா
ஜவ்வுதானடா


ஆண் : இமெயிலு ஜிமெயிலு
ஹார்ட் தானடா
காத்திருந்தா கெடைக்கும் பாரு
டேட்டிங் தானடா


ஆண் : கொஞ்ச நேரம் காதலிச்சா
பிக்ஸ்சிங் தானடா
ரெண்டு நாலு லீவு வுட்டா
மிஸ்சிங் தானடா


ஆண் : சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா


ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா


குழு : பிகுலு பிகுலு பிகுலு பிகுலு..
டகுலு டகுலு டகுலு டகுலு...
பிகுலு பிகுலு பிகுலு பிகுலு..
டகுலு டகுலு டகுலு டகுலு...


ஆண் : பாய்ஸ் எல்லாம் பொண்ணுங்கள
கெஞ்சுவாங்கடா
கெஞ்சும் போது ரொம்ப தானே
மிஞ்சுவாங்கடா


ஆண் : மிஞ்சுனாலும் ஓன்டே உன்ன
கொஞ்சுவாங்கடா
கொஞ்சலுக்கு பின்னாலதான்
அஞ்சுவாங்கடா


ஆண் : சப்பரு காட்டும் பசங்க எல்லாம்
வேஸ்ட்டு தானடா
ஜிகர்தண்டா பார்ட்டி கிட்ட
மாட்டிகாதடா


ஆண் : ஆள் இல்ல ராக்கெட்டு நான்
அட்டு தானடா
லவ்வுல வேணும் உனக்கு
சாப்ட் தானடா


ஆண் : ஹேய் சல்லா சல்லா சல்லா சல்லா
சரக்கு சல்லா
புல்லா புல்லா புல்லா புல்லா
ஊத்து புல்லா


ஆண் : ஹேய் இந்தா இந்தா இந்தா இந்தா
சைடு டிஷ் இந்தா
கொண்டா கொண்டா கொண்டா கொண்டா
சீக்கிரம் கொண்டா


  •  
  • Description :
Jigina Jigina Song Lyrics from Thulam 2018 Directed By Vijayvikash and Produced By Vijayvikash. The Jigina Jigina Song Lyrics Lyricist is Nadhi Vijaykumar and Composed By Alex Premnath.
  •  
  • Related Keywords :
Jigina Jigina Song Lyrics Tamil, Jigina Jigina Song Lyrics tamilanlyrics, Jigina Jigina Song Lyrics english, Jigina Jigina Song Lyrics writter, Jigina Jigina Song Lyrics in english, Jigina Jigina Song Lyrics music by Alex Premnath, Jigina Jigina Song Lyrics from Thulam, Jigina Jigina Song Lyrics lyricist by Nadhi Vijaykumar
  Leave your Comments
  Related Songs
Facebook Chatting Song Lyrics
Na Muthu Kumar
Kattukkul Vettai Song Lyrics
Nadhi Vijaykumar
Mazhai Varum Neram Song Lyrics
Na Muthu Kumar
Petha Usuru Song Lyrics
Nadhi Vijaykumar
Yengirundhai Nee Song Lyrics
Nadhi Vijaykumar
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved