Aagayam Thaayaga Song Lyrics
Album | Yaadhumaagi Nindraai |
Composer(s) | Ashwin & Vinayagamoorthy |
Singers | Sid Sriram |
Lyricist | Kabilan |
Language | Tamil |
Release Year | 2020 |
-  
- Aagayam Thaayaga Song Lyrics By Kabilan
Aagayam Thaayaga Song Lyrics in English
Chorus : Aahaa..haaa..aahaa..haaa..
Aahaa..haaa..aahaahh..
Male : Aagayam Thaaiyaaga
Nee Naanum Seiyaaga
Nam Kaadhal Aarariro
Male : Kannodu Kankoosa
Kaatrodu Kaiveesa
Nam Kaadhal Theeradhadho
Male : Aadhaamum Evaal
Pesaadha Varthai
Kadhodu Nam Pesalaam
Male : Poovodu Thaenaai
Neerodu Meenaai
Ondraaga Nam Vazhalaam
Male : Ohoo..oo..ohoo..hoo
Ohoo..oo..ohoo..hoo
Ohoo..oo..ohoo..hoo
Male : Theeradha Thaagam
Theeyaghum Bodhu
Kaadhalthaan Kaappaatrumaa..
Neeyaaga Thaanae
Naanaagi Ponen
Kaadhalthaan Yematrumaa..
Male : Tholodu Thol Saayum
Nerathil Nam Kaadhal
Iravum Pagalum Urangidumaa..
Male : Neeyillaa Dhoorathai
Eppodhum En Paadham
Thaniyaai Thaniyaai
Kadandhidumaa..ohoo..
Male : Manakulathinil Thannaalae
Mazhai Pozhiyudhu Unnaalae
Iru Idhazhinil Thalai
Thuvattida Vaa
Male : Iruvarum Padhil Sollaamal
Idaiveligalae Illaamal
Irundhida Edhu
Vazhi Marithidumo..ohoo
Ahaaa..ohoooo..oo
Ohoo..oo..ohoo..hoo
Male : Aagayam Thaaiyaaga
Nee Naanum Seiyaaga
Nam Kaadhal Aarariro
Aararirooo..
Male : Kannodu Kankoosa
Kaatrodu Kaiveesa
Nam Kaadhal Theeradhadho
Male : Aadhaamum Evaal
Pesaadha Varthai
Kadhodu Nam Pesalaam
Pesalammm..
Male : Poovodu Thaenaai
Neerodu Meenaai
Ondraaga Nam Vazhalaam..ohoo.
Male : Ohoo..oo..ohoo..hoo
Ohoo..oo..ohoo..hoo
Ohoo..oo..ohoo..hoo
Aagayam Thaayaga Song Lyrics in Tamil
குழு : ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா
ஹா ஆஹா
ஆண் : ஆகாயம்
தாயாக நீ நானும்
சேயாக நம் காதல்
ஆராரிரோ
ஆண் : கண்ணோடு
கண்கூச காற்றோடு
கைவீச நம் காதல்
தீராததோ
ஆண் : ஆதாமும்
ஏவாள் பேசாத
வார்த்தை காதோடு
நாம் பேசலாம்
ஆண் : பூவோடு தேனாய்
நீரோடு மீனாய் ஒன்றாக
நாம் வாழலாம்
ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
ஆண் : தீராத தாகம்
தீயாகும் போது காதல்
தான் காப்பாற்றுமா
நீயாக தானே நானாகி
போனேன் காதல் தான்
ஏமாற்றுமா
ஆண் : தோளோடு
தோள் சாயும் நேரத்தில்
நம் காதல் இரவும் பகலும்
உறங்கிடுமா
ஆண் : நீயில்லா தூரத்தை
எப்போதும் என் பாதம்
தனியாய் தனியாய்
கடந்திடுமா ஓஹோ
ஆண் : மனக்குளத்தினில்
தன்னாலே மழை பொழியுது
உன்னாலே இரு இதழினில்
தலை துவட்டிட வா
ஆண் : இருவரும் பதில்
சொல்லாமல் இடைவெளிகளே
இல்லாமல் இருந்திட எது வழி
மரித்திடுமோ ஓஹோ ஆஹா
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஹோ
ஆண் : ஆகாயம்
தாயாக நீ நானும்
சேயாக நம் காதல்
ஆராரிரோ
ஆண் : கண்ணோடு
கண்கூச காற்றோடு
கைவீச நம் காதல்
தீராததோ
ஆண் : ஆதாமும்
ஏவாள் பேசாத
வார்த்தை காதோடு
நாம் பேசலாம்
ஆண் : பூவோடு தேனாய்
நீரோடு மீனாய் ஒன்றாக
நாம் வாழலாம் ஓஹோ
ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
ஓஹோ ஓ ஓஹோ
ஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஹோ
-  
- Description :
-  
- Related Keywords :