Penn Ullam Kadal Vellam Song Lyrics
Album | Kadavulin Kuzhandhai |
Composer(s) | G Ramanathan |
Singers | K Jamuna Rani, Chorus |
Lyricist | Namakkal R Balu |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Penn Ullam Kadal Vellam Song Lyrics By Namakkal R Balu
Penn Ullam Kadal Vellam Song Lyrics in English
Penn Ullam Kadal Vellam
Kann Minnum Azhagilae
Mannellaam Isaiyil Thullum
Iniya Neramithae....
Penn Ullam Kadal Vellam
Kann Minnum Azhagilae
Mannellaam Isaiyil Thullum
Iniya Neramithae...
Nesamaaga Aasai Kondu
Paasamodu Paadugundraen
Neeraadum Meenai Polavae Naanaaduvaen
Nesamaaga Aasai Kondu
Paasamodu Paadugundraen
Neeraadum Meenai Polavae Naanaaduvaen
Kaadhalaalae Mothum Ullam
Aaa
Geedham Paadi Aalai Vellum
Ooo....
Kaadhalaalae Mothum Ullam
Aaa
Geedham Paadi Aalai Vellum
Ooo...
Kaaviyam Kaattuvaen Oviyam Theettuvaen
Kaalamaethu Neramaethu
Kaanuvomae Naam Aananthamae
Penn Ullam Kadal Vellam
Kann Minnum Azhagilae
Mannellaam Isaiyil Thullum
Iniya Neramithae...
Veedum Naadum Yaethu Ingae
Thedumpothu Odum Engo
Veenaana Yaekkam Theerumae Thaanaagavae
Veedum Naadum Yaethu Ingae
Thedumpothu Odum Engo
Veenaana Yaekkam Theerumae Thaanaagavae
Vaasamaana Poovai Ingae
Aaa
Nesamaana Paarvai Angae
Ooo
Vaalipam Yaenguthae Vedhanai Neengavae
Jollyaaga Keliyaaga
Jodi Seravae Aananthamae
Penn Ullam Kadal Vellam
Kann Minnum Azhagilae
Mannellaam Isaiyil Thullum
Iniya Neramithae...
Penn Ullam Kadal Vellam Song Lyrics in Tamil
பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
நேசமாக ஆசை கொண்டு
பாசமோடு பாடுகின்றேன்
நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்
நேசமாக ஆசை கொண்டு
பாசமோடு பாடுகின்றேன்
நீராடும் மீனைப் போலவே நானாடுவேன்
காதலாலே மோதும் உள்ளம்
குழு : ஆஅ....
கீதம் பாடி ஆளை வெல்லும்
குழு : ஓஒ.....
காதலாலே மோதும் உள்ளம்
குழு : ஆஅ....
கீதம் பாடி ஆளை வெல்லும்
குழு : ஓஒ.....
காவியம் காட்டுவேன் ஓவியம் தீட்டுவேன்
காலமேது நேரமேது
காணுவோமே நாம் ஆனந்தமே
பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
வீடும் நாடும் ஏது இங்கே
தேடும்போது ஓடும் எங்கோ
வீணான ஏக்கம் தீருமே தானாகவே
வீடும் நாடும் ஏது இங்கே
தேடும்போது ஓடும் எங்கோ
வீணான ஏக்கம் தீருமே தானாகவே
வாசமான பூவை இங்கே
குழு : ஆஅ....
நேசமான பார்வை அங்கே
குழு : ஓஒ.....
வாசமான பூவை இங்கே
குழு : ஆஅ....
நேசமான பார்வை அங்கே
குழு : ஓஒ.....
வாலிபம் ஏங்குதே வேதனை நீங்கவே
ஜாலியாக கேலியாக
ஜோடி சேரவே ஆனந்தமே.....
பெண் உள்ளம் கடல் வெள்ளம்
கண் மின்னும் அழகிலே
மண்ணெல்லாம் இசையில் துள்ளும்
இனிய நேரமிதே.......
-  
- Description :
-  
- Related Keywords :