Aandavane Aandavane Song Lyrics
Album | Rajakili |
Composer(s) | Thambi Ramaiah |
Singers | Ananthu |
Lyricist | J Thambi Ramaiah |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Aandavane Aandavane Song Lyrics By J Thambi Ramaiah
Aandavane Aandavane Song Lyrics in English
Male : Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Male : Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Male : Kastangalai thanda vaithai
Kanneeril neendha vaithaai
Kodigalai kotti koduthum
Komali aaki vittaai
Male : Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Male : Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Male : Mannpaanai seiyum kuyavar
Paanaiyai udaipathu illai
Manithanai seidhu nee yen
Mann pola midhikiraai
Male : Vaazhkai ondrai tharaamale
Vaan ulagam alaithu irukalam
Maram ondrai nadaamale
Mann medai pottu irukalam
Male : Pasiyai kilari vittu
Ilaiyai virithu vaithu
Arusuvai annam ittu
Ilai oram narakal ittaai
Urchagam idhil enna da irukku
Urchavam thaan
Ini unakku edhukku
Male : Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Male : Thuyarathai kadakka vaithu
Uyarathil amara vaithu
Urutti vilaiyadum sivanandi magane
Ivan pirakamal irunthu iruka koodatha
Oru irappu vanthu ivan kangalai moodadha
Male : Manam mattum aluthaal
Vizhiyil neerai olugum
Ingu udal thudikuthadaa
Uyir katharuthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Kadavul meedhu kovam vandhu
Nambikkai poguthadaa
Male : Aandavane aandavane
Nee aalbavan illaiya
Ada ivan enna unakku
Vilaiyaatu bommaiya
Aandavane Aandavane Song Lyrics in Tamil
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண் : கஷ்டங்களை தாண்ட வைத்தாய்
கண்ணீரில் நீந்த வைத்தாய்
கோடிகளை கொட்டி கொடுத்தும்
கோமாளி ஆக்கிவிட்டாய்
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண் : மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
ஆண் : மண்பானை செய்யும் குயவர்
பானையை உடைப்பது இல்லை
மனிதனை செய்து நீ ஏன்
மண் போல மிதிக்கிறாய்
ஆண் : வாழ்க்கை ஒன்றை தராமலே
வான் உலகம் அழைத்து இருக்கலாம்
மரம் ஒன்றை நடாமலே
மண் மேடாய் போட்டு இருக்கலாம்
ஆண் : பசியை கிளறி விட்டு
இலையை விரித்து வைத்து
அறுசுவை அன்னம் இட்டு
இலை ஓரம் நரகல் இட்டாய்
உற்சாகம் இதில் என்னடா இருக்கு
உற்சவம்தான்
இனி உனக்கு எதுக்கு
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
ஆண் : துயரத்தை கடக்க வைத்து
உயரத்தில் அமர வைத்து
உருட்டி விளையாடும் சிவனான்டி மகனே
இவன் பிறக்காமல் இருந்து இருக்க கூடாதா
ஒரு இறப்பு வந்து இவன் கண்களை மூடாதா
ஆண் : மனம் மட்டும் அழுதால்
விழியில் நீரை ஒழுகும்
இங்கி உடல் துடிக்குதடா
உயிர் கதறுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
கடவுள் மீது கோவம் வந்து
நம்பிக்கை போகுதடா
ஆண் : ஆண்டவனே ஆண்டவனே
நீ ஆள்பவன் இல்லையா
அட இவன் என்ன உனக்கு
விளையாட்டு பொம்மையா
-  
- Description :
-  
- Related Keywords :