Aarambame Ippathaannu Song Lyrics
Album | Penmani Aval Kanmani |
Composer(s) | Shankar Ganesh |
Singers | Malasiya Vasudevan, S P Shailaja, T L Maharajan |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1988 |
-  
- Aarambame Ippathaannu Song Lyrics By Vaali
Aarambame Ippathaannu Song Lyrics in English
Male : Aarambamae Ippaththaannu Nenappom
Vaazhkka Aarambamae Ippaththaannu Nenappom
Idhil Arupathenna Ezhupathennadaa
Haei Aaru Maasa Pillaiyai Pol Sirippom
Ada Sirippatharkku Pallu Edhukkudaa
Male : Manasu Vachchaa Naama Maarkkandaeyaen
Thevappattaa Naama Beemasanan
Narachchu Pona Mudiya Katti Malaiya Izhuppom
Intha Narachchu Pona Mudiya Katti Malaiya Izhuppom
Male : Kezhavaa Aarambamae Ippaththaannu Nenappom
Idhil Arupathenna Ezhupathennadaa Hei
Male : Vaaraai...vaaraai Nee Vaaraai
En Soga Kadhai Pirar Kettathillai Nee Kelaai
Male : Aahaa Ennaidam Kooruvathaalae
Baaramum Kuraiyutho Manathilae..ae..ae..
Male : Poruththamaana Thunaiyirunthum
Pongi Varum Azhagirunthum
Poruththamaana Thunaiyirunthum
Pongi Varum Azhagirunthum
Chinna Veedu Settap Senjaan Pillaiyae
Adha Thatti Kettaen Thoraththiputtaan Ennaiyae
Male : Thaaraththavittu Tharangketta Veettukku
Ponavan Porampokkaiyyaa
Ellum Thanneerum Thelichchidaiyaa
Thaaraththavittu Tharangketta Veettukku
Ponavan Porampokkaiyyaa
Ellum Thanneerum Thelichchidaiyaa..
Male : Bhoomiyil Maanidar Jenmam Adainthumor
Punniyamindri Thanniyadiththaen
Thaaramum Pillaiyum Thollai Ozhinthida
Veettai Vittae Ennai Virattinarae
Male : Wiskey-yaa Brandy-yaa Pattaiyaa
Chicken-naa Muttanaa Muttaiyaa
Wiskey-yaa Brandy-yaa Pattaiyaa
Chicken-naa Muttanaa Muttaiyaa
Male : Ondrillaamal Mattrondru Kushi Yaerumaa
Vaai Kazhuvaamal Irukkiromaa Oru Maasamaa
Kazhuvinaal Kickkuthaan Poividum
Poattum Naaththamthaan Tholaiyumae
Male : Ponaal Pogattum Podaa...intha
Male : Ooooohhh Oo Oo Ooh Oo Oohh
Male : Ponaal Pogattum Podaa...
Intha Bhoomiyil Naangal Vaazhvathu Veenadaa
Ponaal Pogattum Podaa...
Female : Ravikkai Saelai Ull Paavaadai
Avalukku Thovaichhcu Pottaanae
Male : Manaiviyin Sollai Ketta En Pillai
Thaniyaai Kudiththanam Ponaanae
Female : Soththukkum Vazhiyum Theriyavillai
Male : Pitchai Edukkavum Manasu Varalla
Female : Emanum Engalai Azhaikkavillai
Male : Ennadi Muniyammaa Un Kannula Thanni
Female : Idhu Paththu Maasa Thanni Peththa Paasam Thantha Thanni
Naan Munnaalae Poraen Neenga Pinnaalae Vaanga
Male : Mandaikku Mudi Bharamaa
Mattaikku Podi Bharmaa
Beedikku Pugai Bharamaa
Puththi Ketta Pillaikku Neenga Bharamaaa
Female : Naan Dosai Suttaal Idiyaappam Suttaal
Naan Dosai Suttaal Idiyaappam Suttaal
En Purushanukkeno Pudikkavillai
En Samaiyalilae Vantha Nadukkaththillae
Vittu Odi Ponavar Thirumppavillai
Engu Thedi Paarththum Avar Kidaikkavillai
Female : Naan Dosai Suttaal Idiyaappam Suttaal
Male : Samainjathathu Sarithaana...aiyyayyyo
Samainjathathu Sarithaana...
Sol Sol Sol Sol Kizhavi
Edhai Maranthaayo Yaen Yaen Pushikkavillai
Sampaar Yaen Rushikkavillai
Female : Kizham Neeyappa Azhagu Kizham Neeyappaa
Perazhaku Kizham Neeyappa..
Male : Aiyayayo Aala Vidu
All : Aarambamae Ippaththaannu Nenappom
Vaazhkka Aarambamae Ippaththaannu Nenappom
Idhil Arupathenna Ezhupathennadaa
Aaru Maasa Pillaiyai Pol Sirippom
Ada Sirippatharkku Pallu Edhukkudaa
All : Manasu Vachchaa Naama Maarkkandaeyaen
Thevappattaa Naama Beemasanan
Narachchu Pona Mudiya Katti Malaiya Izhuppom
Enga Narachchu Pona Mudiya Katti Malaiya Izhuppom
All : Aarambamae Ippaththaannu Nenappom
Idhil Arupathenna Ezhupathennadaa..
Aarambame Ippathaannu Song Lyrics in Tamil
ஆண் : ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா
ஹேய் ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம்
அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
ஆண் : மனசு வச்சா நாம மார்க்கண்டேயன்
தேவப்பட்டா நாம பீமசேனன்
நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
இந்த நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
ஆண் : கெழவா ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா ஹேய்
ஆண் : வாராய்....வாராய் நீ வாராய்
என் சோகக் கதை பிறர் கேட்டதில்லை நீ கேளாய்
ஆண் : ஆஹா என்னிடம் கூறுவதாலே
பாரமும் குறையுதோ மனதிலே....ஏ...ஏ..
ஆண் : பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
சின்ன வீடு செட்டப் செஞ்சான் பிள்ளையே
அத தட்டிக் கேட்டேன் தொரத்திப்புட்டான் என்னையே
ஆண் : தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு
போனவன் பொறம்போக்கைய்யா
எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா
தாரத்த விட்டு தரங்கெட்ட வீட்டுக்கு
போனவன் பொறம்போக்கைய்யா
எள்ளும் தண்ணீரும் தெளிச்சிடய்யா...
ஆண் : பூமியில் மானிடர் ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியமின்றி தண்ணியடித்தேன்
தாரமும் பிள்ளையும் தொல்லை ஒழிந்திட
வீட்டை விட்டே என்னை விரட்டினரே
ஆண் : விஸ்கியா பிராந்தியா பட்டையா
சிக்கனா மட்டனா முட்டையா
விஸ்கியா பிராந்தியா பட்டையா
சிக்கனா மட்டனா முட்டையா
ஆண் : ஒன்றில்லாமல் மற்றொன்று குஷி ஏறுமா
வாய் கழுவாமல் இருக்கிறோம் ஒரு மாசமா
கழுவினால் கிக்குதான் போய்விடும்
போகட்டும் நாத்தம்தான் தொலையுமே
ஆண் : போனால் போகட்டும் போடா....இந்த
ஆண் : ஓஓஹோஹ் ஓ....ஓ....ஒஹ்...ஓ...ஓஒஹ்
ஆண் : போனால் போகட்டும் போடா....
இந்த பூமியில் நாங்கள் வாழ்வது வீணடா
போனால் போகட்டும் போடா....
பெண் : ரவிக்கை சேலை உள்பாவாடை
அவளுக்கு தொவைச்சு போட்டானே
ஆண் : மனைவியின் சொல்லை கேட்ட என் பிள்ளை
தனியாய் குடித்தனம் போனானே
பெண் : சோத்துக்கும் வழியும் தெரியவில்லை
ஆண் : பிச்சை எடுக்கவும் மனசு வரல்ல
பெண் : எமனும் எங்களை அழிக்கவில்ல..
ஆண் : என்னடி முனியம்மா உன் கண்ணுல தண்ணி
பெண் : இது பத்து மாச தண்ணி பெத்த பாசம் தந்த தண்ணி
நான் முன்னாலே போறேன் நீங்க பின்னாலே வாங்க
ஆண் : மண்டைக்கு முடி பாரமா
மட்டைக்கு பொடி பாரமா
பீடிக்கு புகை பாரமா
புத்தி கெட்ட பிள்ளைக்கு நீங்க பாரமா
பெண் : நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
என் புருஷனுக்கேனோ புடிக்கவில்லை
என் சமையலிலே வந்த நடுக்கத்திலே
விட்டு ஓடிப் போனவர் திரும்பவில்லை
எங்கு தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை..
பெண் : நான் தோசை சுட்டால் இடியாப்பம் சுட்டால்
ஆண் : சமைஞ்சது சரிதானா....ஐய்யய்யோ
சமைச்சது சரிதானா....
சொல் சொல் சொல் சொல் கிழவி
எதை மறந்தாயோ ஏன் ஏன் ஏன் புசிக்கவில்லை
சாம்பார் ஏன் ருசிக்கவில்லை
பெண் : கிழம் நீயப்பா அழகு கிழம் நீயப்பா
பேரழகு கிழம் நீயப்பா....
ஆண் : அய்யய்யோ ஆள விடு
அனைவரும் : ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
வாழ்க்க ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா
ஆறு மாச பிள்ளையப் போல் சிரிப்போம்
அட சிரிப்பதற்கு பல்லு எதுக்குடா
அனைவரும் : மனசு வச்சா நாம மார்க்கண்டேயன்
தேவப்பட்டா நாம பீமசேனன்
நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
எங்க நரச்சுப் போன முடியக் கட்டி மலைய இழுப்போம்
அனைவரும் : ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்
இதில் அறுபதென்ன எழுபதென்னடா....
-  
- Description :
-  
- Related Keywords :