Ada Vilayatta Song Lyrics
Album | Kadhale Kadhale |
Composer(s) | Vishal Chandrasekhar |
Singers | Santhosh Hariharan |
Lyricist | Viyan Pugazhendhi |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Ada Vilayatta Song Lyrics By Viyan Pugazhendhi
Ada Vilayatta Song Lyrics in English
Dhinam Oru Dharam Una Aruge
Paartha Pothum
Adha Nee Yen Kekkurave
Enna Venum
Vaanavilla Valachu Vandhu
Valavi Seiya Poren
Nilavaa Pudichu Vanthu
Nethi Pottaa Naan Thaaren
Raasathi Sirippukaaga Than
Raasathi Vetkam Kaaga Than
Ada Vilaiyatta Sollurenu Ninaikaadhadi
Un Sirippukku Eede Illa Muraikaadhadi
Andha Puravam Surukka Mugam Thirupadhadi
Un Kalla Sirippa Paathuputtendi
Ada Thalaiyatti Poravale Odaathadi
Indha Vilayattum Poiyum Illa Nesanthaanadi
Naan Tharikettu Nikkurene Pogathadi
Haiyo Thoondil Meena Sikkikitten Di
...............
Paakaama Paakurava
Ketkaama Kekkurava
Dhisai Engum Paaravaiyaala
Sallada Poduraa
Yekkapattu Naan Kidakka
Nottam Vittu Seendurava
Asaiyaama Asa Pottu
Aala Kollura
Silluvandu Settai Ellaam
Ravandaa Nadathiruvaa
Onnonna Yenga Vechi
Manasa Thaakurava
Adi Raasathi En Nenjula
Dhoosa Nulanji
Mulu Moochaa Uyir Kootil
Ninnu Aani Adicha
Naan Varuven Nedhamum
Unna Kavarven Dhenamum
Raasathi Vetkam Paaka Thaane
Ada Vilaiyatta Sollurenu Ninaikaadhadi
Un Sirippukku Eede Illa Muraikaadhadi
Andha Puravam Surukka Mugam Thirupadhadi
Un Kalla Sirippa Paathuputtendi
Ada Mazhaiyattam Vandhavale Thoorathadi
Oru Silaiyattam Nikkuriye Badhil Solladi
Naan Dhavam Kaathu Nikkurene Odharaadhadi
Nee Rendil Onnu Solli Poyendi
Ada Vilayatta Song Lyrics in Tamil
தினம் ஒரு தரம் உன அருகே
பார்த்தா போதும்
அட நீ ஏன் கேக்குறவ
என்ன வேணும்
வானவில்லா வளச்சு வந்து
வளவி செய்ய போறேன்
நிலவா புடிச்சு வந்து
நெத்தி பொட்ட நான் தாரேன்
ராசாத்தி சிரிப்புக்காக தான்
ராசாத்தி வெட்கம்காக தான்
அட விளையாட்டா சொல்லுறேனு நினைக்காதடி
உன் சிரிப்புக்கு ஈடே இல்ல முறைக்காதடி
அந்த புருவம் சுருக்க முகம் திருப்பாதடி
உன் கள்ள சிரிப்ப பாத்துபுட்டேன்டி
அட தலையாட்டி போறவளே ஓடாதடி
இந்த விளையாட்டும் பொய்யும் இல்ல நெசந்தானடி
நான் தறிகெட்டு நிக்குறேனே போகாதடி
ஹையோ தூண்டில் மீனா சிக்கிக்கிட்டேன் டி
.....................
பாக்காம பாக்குறவ
கேட்காம கேக்குறவ
திசை எங்கும் பார்வையால
சல்லட போடுறா
ஏக்கப்பட்டு நான் கிடக்க
நோட்டம் விட்டு சீண்டுறவ
ஆசையாம அச போட்டு
ஆள கொள்ளுறா
சில்லுவண்டு சேட்டை எல்லாம்
ரவண்டா நடத்திருவா
ஒன்னொன்னா ஏங்க வெச்சி
மனச தாக்குறவ
அடி ராசாத்தி என் நெஞ்சுல
தூசா நுழஞ்சு
முழு மூச்சா உயிர் கூட்டில்
நின்னு அணி அடிச்சா
நான் வருவேன் நெதமும்
உன்ன கவர்வேன் தெனமும்
ராசாத்தி வெட்கம் பாக்க தானே
அட விளையாட்டா சொல்லுறேனு நினைக்காதடி
உன் சிரிப்புக்கு ஈடே இல்ல முறைக்காதடி
அந்த புருவம் சுருக்கி முகம் திருப்பாதடி
உன் கள்ள சிரிப்ப பாத்துபுட்டேன்டி
அடை மழையாட்டம் வந்தவளே தூறாதடி
ஒரு சிலையாட்டம் நிக்குறியே பதில் சொல்லடி
நான் தவம் காத்து நிக்குறேனே ஓதறாதடி
நீ ரெண்டில் ஒன்னு சொல்லி போயேண்டி
-  
- Description :
-  
- Related Keywords :