Adiye Adi Song Lyrics
Album | Sooriyanum Sooriyagandhiyum |
Composer(s) | R S Ravipriyan |
Singers | Santraa |
Lyricist | A L Raja |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Adiye Adi Song Lyrics By A L Raja
Adiye Adi Song Lyrics in English
Female : Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Female : Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Female : Manasellam poova poova
Poongaatre puthusa puthusa
Naan kooda poo than poo than
Parichaye nee than nee than
Varama varama idhu kaadhal varama
Sugama sugama pudhu koodal sugama
Female : Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ..................
Female : Palli kooda kaalai mani pole
Neram paarka nenjil adithaaye
Adhigalai sooriyan pole
En vaazhvil alagai vandhaai
Pani vilakaai paarvai thandhaai
Nee thane nee thane
Female : Nenjinil unnai vaithu
Pooti konden
Uyire nee vidum moochinil
Naan vaazhnthirupen
Chorus : Thaai illa
Female : Pillai naane
Chorus : Thaai ena
Female : Vanthan avane
Chorus : Varama varama
Female : Idhu kaadhal varama
Chorus : Sugama sugama
Female : Pudhu koodal sugama
Female : Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Humming : ...................
Female : Kangal rendum unnai ethir paarkum
Thookam indri nenjam thinam vaadum
Mazhai nenaitha mannum naane
Payir seiya vaada neeye
Kathir arukkum kaalam thaane
En anbe en anbe
Female : Uyirukul unnai vaithu
Urugi nindren
Uyire uthirathil un per eluthi
Rasithirunthen
Female : Sollava
Chorus : Iva un aallu
Female : Endrume
Chorus : Ini ponnaalu
Female : Varama varama
Chorus : Idhu kaadhal varama
Female : Sugama sugama
Chorus : Pudhu koodal sugama
Female : Adiye adi enna petha
Aatha aatha
Adada en manasu kettu
Pocha pocha
Adiye Adi Song Lyrics in Tamil
பெண்: அடியே அடி என்ன பேத்த
ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு கெட்டு
போச்சா போச்சா
பெண்: அடியே அடி என்ன பேத்த
ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு கெட்டு
போச்சா போச்சா
பெண்: மனசெல்லாம் பூவா பூவா
பூங்காற்றே புதுசா புதுசா
நான் கூட பூ தான் பூ தான்
பரிச்சயே நீ தான் நீ தான்
வரமா வரமா இது காதல் வரமா
சுகமா சுகமா புது கூடல் சுகமா
பெண்: அடியே அடி என்ன பேத்த
ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு கெட்டு
போச்சா போச்சா
ஹம்மிங்: ..................
பெண்: பள்ளி கூட காலை மணி போல
நேரம் பார்க்க நெஞ்சில் அடித்தாயே
அதிகாலை சூரியன் போல
என் வாழ்வில் அழகாய் வந்தாய்
பனி விளக்காய் பார்வை தந்தாய்
நீ தான் நீ தான்
பெண்: நெஞ்சினில் உன்னை வைத்து
பூட்டி கொண்டேன்
உயிரே நீ விடும் மூச்சினில்
நான் வாழ்ந்திருப்பேன்
குரல்: தாய் இல்ல
பெண்: பிள்ளை நானே
குரல்: தாய் என
பெண்: வந்தான் அவனே
குரல்: வரமா வரமா
பெண்: இது காதல் வரமா
குரல்: சுகமா சுகமா
பெண்: புது கூடல் சுகமா
பெண்: அடியே அடி என்ன பேத்த
ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு கெட்டு
போச்சா போச்சா
ஹம்மிங்: ...................
பெண்: கண்கள் இரண்டு உன்னை எதிர் பார்க்கும்
தூக்கம் இன்றி நெஞ்சம் தினம் வாடும்
மழை நனைத்த மண்ணும் நானே
பயிர் செய்ய வாட நீயே
கதிர் அறுக்கும் காலம் தானே
என் அன்பே என் அன்பே
பெண்: உயிருக்குள் உன்னை வைத்து
உருகி நின்றேன்
உயிரே உதிரத்தில் உன் பேர் எழுதி
ரசித்திருந்தேன்
பெண்: சொல்லவா
குரல்: இவ உன் ஆள்
பெண்: என்றும்
குரல்: இனி பொன்னாள்
பெண்: வரமா வரமா
குரல்: இது காதல் வரமா
பெண்: சுகமா சுகமா
குரல்: புது கூடல் சுகமா
பெண்: அடியே அடி என்ன பேத்த
ஆத்தா ஆத்தா
அடடா என் மனசு கெட்டு
போச்சா போச்சா
-  
- Description :
-  
- Related Keywords :