Adiye Alangaari Song Lyrics
Album | Thandakaaranyam |
Composer(s) | Justin Prabhakaran |
Singers | Krishnaraj, Ananya Bhat |
Lyricist | Uma Devi |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Adiye Alangaari Song Lyrics By Uma Devi
Adiye Alangaari Song Lyrics in English
Male: Adiye Alangaari Alangaari..
Azhaga Agangaari Agangaari..
Mazhai Poovin Vannam Konda
Nandhaa Vilakkae
Malai Maarbil Manjal Poosi
Ninnum Kizhakae
Female: Intha Vanakka Vilavin
Uyir Enakkanathuve
Oru Madhayaanaiyai Pol
Kaadhal Ennai Aaluthe
Irul Varaiyaadugalum
Thulli Vilaiyaadiduthe
Intha Malai Medugalo
Venu Kaanam Paaduthe
Male: Adiye Alangaari Alangaari..
Azhaga Agangaari Agangaari..
Female: Ilangodi Thaavum
Peru Malaiye
Idaiveli Neendaal
Uyir Valiye
Male: Senkaattu Mannil Pootha
En Chella Koova Poova
En Aadhi Anthakaade
Naa Vandhadaiyum Koode
Female: En Mutcha Eduthu
Un Muthcil Kolatchu
Oor Parkka Vanathil
Neelama Thelipen
Male: Allumpagala Katti Anaipen
Aagamotham Aayulum Kodupen
Chorus: Kai Korthu Pogum Neram
Kadhai Pesum Kaadhal Megam
Nee Enai Sera
Naal Paarthirupen
Nedu Naal nilava
Naa Poothirupen
Male: Adiye Alangaari Alangaari..
Azhaga Agangaari Agangaari..
Adiye Alangaari Song Lyrics in Tamil
ஆண்: அடியே அழங்காரி அழங்காரி..
அழகா அகங்காரி அகங்காரி..
மழை பூவின் வண்ணம் கொண்ட நந்தா விளக்கே
மலை மார்பில் மஞ்சள் பூசி நின்னும் கிழக்கே
பெண்: இந்த வனக்கா விளவின் உயிர் எனக்கானதுவே
ஒரு மதயானையைப் போல காதல் என்னை ஆளுதே
இருள் வரை ஆடுகளும் துள்ளி விளையாடிடுதே
இந்த மலை மேடுக்களோ வேணு கானம் பாடுதே
ஆண்: அடியே அழங்காரி அழங்காரி..
அழகா அகங்காரி அகங்காரி..
பெண்: இளங்கொடி தாவும் பெரு மலையே
இடைவெளி நீண்டால் உயிர் வளியே
ஆண்: செங்காட்டு மண்ணில் பூத்த என் செல்ல கூவா பூவா
என் ஆதியந்தகாடே நா வந்ததையும் கூடே
பெண்: என் மொச்ச எடுத்துத்
உன் முத்தில் கொலத்து
ஊர் பார்க்க வனத்தில் நீலமா தெளிப்பேன்
ஆண்: அல்லும் பகலும் கட்டி அணைப்பேன்
ஆகமோதும் ஆயுலும் கொடுப்பேன்
குரல்: கை கோர்த்து போகும் நேரம்
கதை பேசும் காதல் மேகம்
நீ எனை சேர நாள்பார்த்திருப்பேன்
நெடுநாள் நிலவா நா பூத்திருப்பேன்
ஆண்: அடியே அழங்காரி அழங்காரி..
அழகா அகங்காரி அகங்காரி..
-  
- Description :
Adiye Alangaari Song Lyrics from Thandakaaranyam 2024 Directed By Athiyan Athirai and Produced By Aditi Anand. The Adiye Alangaari Song Lyrics Lyricist is Uma Devi and Composed By Justin Prabhakaran.
-  
- Related Keywords :
Adiye Alangaari Song Lyrics Tamil,
Adiye Alangaari Song Lyrics tamilanlyrics,
Adiye Alangaari Song Lyrics english,
Adiye Alangaari Song Lyrics writter,
Adiye Alangaari Song Lyrics in english,
Adiye Alangaari Song Lyrics music by Justin Prabhakaran,
Adiye Alangaari Song Lyrics from Thandakaaranyam,
Adiye Alangaari Song Lyrics lyricist by Uma Devi
  Leave your Comments