Adiye Un Kangal Kandeno Song Lyrics
Album | Jigiri Dosthu |
Composer(s) | Ashwin Vinayagamoorthy |
Singers | Ashwin Vinayagamoorthy |
Lyricist | Suthan Bala |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Adiye Un Kangal Kandeno Song Lyrics By Suthan Bala
Adiye Un Kangal Kandeno Song Lyrics in English
Male : Adiye...
Male : Adiye...
Male : Adiye un kangal kandeno
Adhile sirai kaithi aaneno
Adiye enai vittu sellaathe
Nee vittu sendral
Thaangum sakthi illai kanne
Nee kaatraai vandhal
Pootti vaipen veetil penne
Male : Theeyai polae veppam kollathe..ae
Theniyaaga kotti sellathe
Male : Yen kobangal nee kolkindraaye
Enai paavam paarka maattayo
Male : Adiye un kangal kandeno
Adhile sirai kaithi aaneno
Adiye enai vittu sellaathe
Nee vittu sendral
Thaangum sakthi illai kanne
Nee kaatraai vandhal
Pootti vaipen veetil penne
Adiye Un Kangal Kandeno Song Lyrics in Tamil
ஆண் : அடியே...
அடியே...
ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ
அதிலே சிறை கைதி ஆனேனோ
அடியே எனை விட்டுச் செல்லாதே
நீ விட்டு சென்றால்
தாங்கும் சக்தி இல்லை கண்ணே
நீ காற்றாய் வந்தால்
பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே
ஆண் : திரி போல வெப்பம் கொள்ளாதே...
தேனீயாக கொட்டிச் செல்லாதே...
ஆண் : ஏன் கோபங்கள் நீ கொள்கின்றாயே
எனை பாவம் பார்க்க மாட்டாயோ
ஆண் : அடியே உன் கண்கள் கண்டேனோ
அதிலே சிறை கைதி ஆனேனோ
அடியே எனை விட்டுச் செல்லாதே
நீ விட்டு சென்றால்
தாங்கும் சக்தி இல்லை கண்ணே
நீ காற்றாய் வந்தால்
பூட்டி வைப்பேன் வீட்டில் பெண்ணே
-  
- Description :
-  
- Related Keywords :