Ajaal Kujaal Mamae Song Lyrics
Album | Inga Naan Thaan Kingu |
Composer(s) | D Imman |
Singers | Sathish Kumar |
Lyricist | Muthamil |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Ajaal Kujaal Mamae Song Lyrics By Muthamil
Ajaal Kujaal Mamae Song Lyrics in English
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Ajaal kujaal mamae
Ajaal kujaal
Ajaal kujaal mamae
Ajaal kujaal
Male : Anga ingu kundu vaippom
Thalukku thalukku thalukkumaa
Reward-kku award jeyippom
Jalukku jalukku jalukkumaa
Kai koodum neraththula
Palukku palukku palukkumaa
Moonu mudichu potta pinna
Vazhukku vazhukku vazhukkumaa
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Rathinapuri samasthaanam
Adhirum perumaa
Sompa podi aalu
Ini super man maa
Male : Thanga vaira valaiyal pottu
Azhagu paarumaa
Iduppukku naan inch tap
Eduththu vaaraenmaa
Moon walk poga
Moon-ukkuthaan povom
Rocket-u book panna vaa
Male : Moon-ukkuthaan poe
Aaya sutta vadaiya
One by two share pannavaa
Light house mela
Love panna pola
Titanic pose kodukalaam
Fight pottu konjam
Ego vaa pirinji
Once again onnu seralaam
Male : Anga inga kundu vaippom
Thalukku thalukku thalukkumaa
Reward-kku award jeyippom
Jalukku jalukku jalukkumaa
Kai koodum neraththula
Palukku palukku palukkumaa
Moonu mudichu potta pinna
Vazhukku vazhukku vazhukkumaa
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Ajaal kujaal mamae
Inga naanthaandaa king-u
Amul baby naanu
Naan 90s gang-u
Male : Ajaal kujaal mamae
Ajaal kujaal
Ajaal kujaal mamae
Ajaal kujaal
Ajaal Kujaal Mamae Song Lyrics in Tamil
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : அஜால் குஜால் மாமே
அஜால் குஜால்
அஜால் குஜால் மாமே
அஜால் குஜால்
ஆண் : அங்க இங்கு குண்டு வைப்போம்
தலுக்கு தலுக்கு தலுக்குமா
ரிவர்ட்டுக்கு அவார்ட் ஜெயிப்போம்
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குமா
கை கூடும் நேரத்துல
பலுக்கு பலுக்கு பலுக்குமா
மூணு முடுச்சு போட்ட பின்ன
வழுக்க வழுக்கு வழுக்குமா
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : இரத்தினபுரி சமஸ்தானம்
அதிரும் பேருமா
சோம்ப பொடி ஆளு
இனி சூப்பர் மேன் மா
ஆண் : தங்க வைர வளையல் போட்டு
அழகு பாருமா
இடுப்புக்கு நான் இன்ச் டேப்
எடுத்து வரேன்மா
மூன் வாக்போக
மூணுக்குதான் போவோம்
ராக்கெட்டு புக் பண்ண வா
ஆண் : மூனுக்குதான் போய்
ஆய சுட்ட வடைய
ஒன் பை டூ ஷேர் பண்ணவா
லைட் ஹவுஸ் மேல
லவ் பண்ண போல
டைட்டானிக் போஸே கொடுக்கலாம்
பைட் போட்டு கொஞ்சம்
ஈகோ வா பிரிஞ்சி
ஒன்ஸ் அகைன் ஒன்னு சேரலாம்
ஆண் : அங்க இங்க குண்டு வைப்போம்
தலுக்கு தலுக்கு தலுக்குமா
ரிவர்ட்டுக்கு அவார்ட் ஜெயிப்போம்
ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்குமா
கை கூடும் நேரத்துல
பலுக்கு பலுக்கு பலுக்குமா
மூணு முடுச்சு போட்ட பின்ன
வழுக்க வழுக்கு வழுக்குமா
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : அஜால் குஜால் மாமே
இங்க நான்தான்டா கிங்கு
அமுல் பேபி நானு
நான் 90s கேங்கு
ஆண் : அஜால் குஜால் மாமே
அஜால் குஜால்
அஜால் குஜால் மாமே
அஜால் குஜால்
-  
- Description :
-  
- Related Keywords :