Akka Song Lyrics
Album | Brother |
Composer(s) | Harris Jayaraj |
Singers | Stephen Zechariah, Bhargavi Sridhar |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Akka Song Lyrics By Thamarai
Akka Song Lyrics in English
Female : Aaa....aa....aa...aa....aa....
Kannaa nee kannurangu
Aaa....aa....aa...aa....aa....
Thaalaatta nee urangu
Male : Aaro aaraaro
Akkaa un pero
Peravilai aanaalum nee thaayo
Paalai mann meethu paayum panneero
Enakkagaththaan ingu vanthaayo
Male : Adangaatha ennai
Adaikkaththa thonnai
Sitharaamal aalaakkinaayae
Male : Sila aandu munnae
Piranthaalum pennae
Uravendru sonnaal nee thaayae
Male : Aaro aaraaro
Akkaa un pero
Peravilai aanaalum nee thaayo
Paalai mann meethu paayum panneero
Enakkagaththaan ingu vanthaayo
Female : Aaa....aa....aa...aa....aa....
Kannaa nee kannurangu
Aaa....aa....aa...aa....aa....
Thaalaatta nee urangu
Male : Mudhal adi eduththaen vaikka
Thalir nadai thaduthae poikka
Nilaththai adiththu nee kadinthaai
Male : Vizhi ena enai nee variththaai
Imaigalai kudaiyaai viriththaai
Urakkam tholathenai valarththaai
Male : Alai pola nillaamal
Aadiya un tholga
Anantha oonjalgalaagum
Male : Maravaatha en nenjam
Malligai poo konjum
Vaasaththai thedum
Male : Aaro aaraaro
Akkaa un pero
Peravilai aanaalum nee thaayo
Female and Male :
Paalai mann meethu paayum panneero
Male : Enakkagaththaan ingu vanthaayo
Male : Oo...thavarugal therinthae seithum
Enakkena irunthaai endrum
Neethaan thavam varam irandum
Male : Adi udhai kidaikkum endraal
Izhuththennai maraippaai pinnaal
Kavasam nirantharam enakkum
Male : Puyal kaattril naan endraal
Naanalgal nee aavaai
Naan pongi pogaamal kaappaai
Male : Ammaa kannammaa
Female : Kannammaa
Male : Kannae neeyammaa
Female : Neeyammaa
Male : Unaiyandri enakkingae yaarammaa
Male : Pennil ponnammaa
Female : Ponnammaa
Male : Ullam poovammaa
Female : Poovammaa
Male : Nadamaadum mann deivam neeyamma
Male : Madi meedhu ennai
Pularaatha yaenthi
Magan pola aalaakki thanthaai
Male : Valarnthaalum ennai
Sirupillai ennum
Kadhai solli kaappaattri vanthaai
Female : Kannammaa neeyammaa
Aaraariraaro mmm
Ponnammaa poovammaa
Thaalaathae thaalaalaelo
Akka Song Lyrics in Tamil
பெண் : ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
கண்ணா நீ கண்ணுறங்கு
ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
தாலாட்ட நீ உறங்கு
ஆண் : ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ
பாலை மண் மீது பாயும் பன்னீரோ
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ
ஆண் : அடங்காத என்னை
அடைக்காத்த தொன்னை
சிதறாமல் ஆளாக்கினாயே....
ஆண் : சில ஆண்டு முன்னே
பிறந்தாலும் பெண்ணே
உறவென்று சொன்னால் நீ தாயே
ஆண் : ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ
பாலை மண் மீது பாயும் பன்னீரோ
எனக்காகத்தான் இங்கு வந்தாயோ
பெண் : ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
கண்ணா நீ கண்ணுறங்கு
ஆஅ....ஆ...ஆ....ஆ.....ஆ...
தாலாட்ட நீ உறங்கு
ஆண் : முதல் அடி எடுத்தேன் வைக்க
தளிர் நடை தடுத்தே பொய்க்க
நிலத்தை அடித்து நீ கடிந்தாய்
ஆண் : விழி என எனை நீ வரித்தாய்
இமைகளை குடையாய் விரித்தாய்
உறக்கம் தொலைத்தெனை வளர்த்தாய்
ஆண் : அலை போல நில்லாமல்
ஆடிய உன் தோள்கள்
ஆனந்த ஊஞ்சல்களாகும்
ஆண் : மறவாத என் நெஞ்சம்
மல்லிகை பூ கொஞ்சும்
வாசத்தை தேடும்
ஆண் : ஆரோ ஆராரோ
அக்கா உன் பேரோ
பெறவில்லை ஆனாலும் நீ தாயோ
பெண் மற்றும் ஆண் :
பாலை மண் மீது பாயும் பன்னீரோ
ஆண் : எனக்காகத்தான் இங்கு வந்தாயோ
ஆண் : ஓஓ....தவறுகள் தெரிந்தே செய்தும்
எனக்கென இருந்தாய் என்றும்
நீதான் தவம் வரம் இரண்டும்
ஆண் : அடி உதை கிடைக்கும் என்றால்
இழுத்தென்னை மறைப்பாய் பின்னால்
கவசம் நிரந்தரம் எனக்கும்
ஆண் : புயல் காற்றில் நான் நின்றால்
பூந்தென்றல் நீ ஆவாய்
புன்னகையால் என்னை வெல்வாய்
ஆண் : நதி வெள்ளம் நான் என்றால்
நாணல்கள் நீ ஆவாய்
நான் பொங்கி போகாமல் காப்பாய்
ஆண் : அம்மா கண்ணம்மா
பெண் : கண்ணம்மா
ஆண் : கண்ணே நீயம்மா
பெண் : நீயம்மா
ஆண் : உனையன்றி எனக்கிங்கே யாரம்மா
ஆண் : பெண்ணில் பொன்னம்மா
பெண் : பொன்னம்மா
ஆண் : உள்ளம் பூவம்மா
பெண் : பூவம்மா
ஆண் : நடமாடும் மண் தெய்வம் நீயம்மா
ஆண் : மடி மீது என்னை
புலராத ஏந்தி
மகன் போல ஆளாக்கி தந்தாய்
ஆண் : வளர்ந்தாலும் என்னை
சிறுபிள்ளை என்னும்
கதை சொல்லி காப்பாற்றி வந்தாய்
பெண் : கண்ணம்மா நீயம்மா
ஆராரிராரோ ம்ம்ம்
பொன்னம்மா பூவம்மா
தாலாலே தாலாலேலோ
-  
- Description :
-  
- Related Keywords :