×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Azhagane Song Lyrics

Album Dim Dip
Composer(s) Hamara CV
Singers Gayathri
Lyricist Ku Karthik
Language Tamil
Release Year 2024
  •  
  • Azhagane Song Lyrics By Ku Karthik

Azhagane Song Lyrics in English


Female : Azhagane arakkanae
Adimai naan en thalaivane
Urangava un madiyile
Ularava un vizhiyile

Female : Kuzhandhai megam
Kulungudhu kanna
Mazhaiyil neeyum nanainthidada
Vazhiyum jeeva nadhiyinil neeyum
Muluvadhum rusikkavaa

Female : Azhagane arakkanae
Adimai naan en thalaivane
Urangava un madiyile
Ularava un vizhiyile

Female : Haa..ilaiyil paniyaai
Sariyum udaiyil
Idhayam erindhadhu paarada
Udhattin valiyae
Udhadu ariyum
Innum thamadham yenada

Female : Silandhi yena neeyum pinniyae
Sirai pidithaai kalvanae
Sigai muludhum undhan kai viral
Alaivadhu yen maayane
Bodhai innum yerum nerama
Kalla paarvai mattum podhuma
Aaradha oru kalavaram
Aanaalum idhu sugam tharum

Female : Azhagane arakkanae
Adimai naan en thalaivane
Urangava un madiyile
Ularava un vizhiyile

Female : Maalai neram viragha dhaabam
Manadhil varaindhadhae kolam
Ilamai megam adharndha dhaagam
Udalil valarkudhu yaagam

Female : Idhu varai naan paarthidaa malar
Enakkullae pookudhae
Edhu yena naan ariyum munnamae
Enai medhuvaai saaikkudhae

Female : Raaja naagam theendi paarkkudhae
Konji pesi nanjai serkkudhae
Neethaane oru peralai
Thaangaadhu siru thamarai

Azhagane Song Lyrics in Tamil


பெண் : அழகனே அரக்கனே
அடிமை நான் என் தலைவனே
உறங்கவா உன் மடியிலே
உளறவா உன் விழியிலே

பெண் : குழந்தை மேகம்
குலுங்குது கண்ணா
மழையில் நீயும் நனைந்திடடா
வழியும் ஜீவ நதியினில் நீயும்
முழுவதும் ருசிக்கவா

பெண் : அழகனே அரக்கனே
அடிமை நான் என் தலைவனே
உறங்கவா உன் மடியிலே
உளறவா உன் விழியிலே

பெண் : ஹா..இலையில் பணியாய்
சரியும் உடையில்
இதயம் எரிந்தது பாரடா
உதட்டின் வலியே
உதடு அறியும்
இன்னும் தாமதம் ஏனடா

பெண் : சிலந்தியென நீயும் பின்னியே
சிறைப் பிடித்தாய் கள்வனே
சீகை முழுதும் உந்தன் கைவிரல்
அலைவதுஏன் மாயனே
போதை இன்னும் ஏறும் நேரமா
கள்ள பார்வை மட்டும் போதுமா
ஆறாத ஒரு கலவரம்
ஆனாலும் இது சுகம் தரும்

பெண் : அழகனே அரக்கனே
அடிமை நான் என் தலைவனே
உறங்கவா உன் மடியிலே
உளறவா உன் விழியிலே

பெண் : மாலை நேரம் விரக தாபம்
மனதில் வரைந்ததே கோலம்
இளமை மேகம் அடர்ந்த தாகம்
உடம்பில் வளர்குது யாகம்

பெண் : இது வரை நான் பார்த்திடா மலர்
எனக்குள்ளே பூக்குதே
எது என நான் அறியும் முன்னமே
எனை மெதுவாய் சாய்க்குதே

பெண் : ராஜா நாகம் தீண்டி பார்க்குதே
கொஞ்சி பேசி நஞ்சை சேர்க்குதே
நீதானே ஒரு பேரலை
தாங்காது சிறு தாமரை

  •  
  • Description :
Azhagane Song Lyrics from Dim Dip 2024 Directed By Ra Anand and Produced By Dr.Danikachalam. The Azhagane Song Lyrics Lyricist is Ku Karthik and Composed By Hamara CV.
  •  
  • Related Keywords :
Azhagane Song Lyrics Tamil, Azhagane Song Lyrics tamilanlyrics, Azhagane Song Lyrics english, Azhagane Song Lyrics writter, Azhagane Song Lyrics in english, Azhagane Song Lyrics music by Hamara CV, Azhagane Song Lyrics from Dim Dip, Azhagane Song Lyrics lyricist by Ku Karthik
  Leave your Comments
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved