×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Boy Bestie Song Lyrics

Album Mr Housekeeping
Composer(s) Osho Venkat
Singers Osho Venkat
Lyricist Ridhun Sagar, Ku Karthik, Mc Vicky
Language Tamil
Release Year 2024
  •  
  • Boy Bestie Song Lyrics By Ridhun Sagar, Ku Karthik, Mc Vicky

Boy Bestie Song Lyrics in English


Boy Bestie Illa Singamea
Love Rose-a
Neetavaa Thangamea
Single la Iruntha Veshatha
Purinjiten Kalachiten
Kulichiten di

Pattu Vetti Sela Katti
Market Povoma
Thakkali Un Azhaga Karachi
Sarakka Adikatta

Unn Voiceuu Dhaan
Jaanakiyea
Karungalil Yezhuthura
Vaalmikiyea
Nee Sirichitta
Revathiyea
Thattama Theranthutiyea (2)

Boy Bestie Illa Singamea
Love Rose-a
Neetavaa Thangamea
Single la Iruntha Veshatha
Purinjiten Kalachiten
Kulichiten di

Yen Vaazhgiren
Oor Kettathey
Vanthaayadi
Nee En Thaiyea

Seri Beach-ku
Poi Kaal Nanaippoma
Antha Corner Seat-ah
Pudippoma
Ore Juice-ah Thaan
Orey Strawvula
Vidaama Urivoomaa

Hey Super Star-uh Naanadi
En Sridhevi-ye Neeyadi
Antha Black and White-ah
Paaradi
Fans Kondaadum Super Jodiee

Unn Voiceuu Dhaan
Jaanakiyea
Karungalil Yezhuthura
Vaalmikiyea
Nee Sirichitta
Revathiyea
Thattama Theranthutiyea (2)

Boy Bestie Illa Singamea
Love Rose-a
Neetavaa Thangamea
Single la Iruntha Veshatha
Purinjiten Kalachiten
Kulichiten di

Boy Bestie Song Lyrics in Tamil


பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோஸ
நீட்டவா தங்கமே
சிங்கிள்-ஆ இருந்தா வேஷத்த
புரிஞ்சிட்டேன் காலச்சிட்டேன்
குளிச்சிட்டேன்-டி

பட்டு வேட்டி சேல கட்டி
மார்க்கெட் போவோமா
தக்காளி உன் அழக கரச்சி
சரக்கா அடிக்கட்டா

உன் வாய்ஸ் தான்
ஜானகியே
கருங்கலில் எழுதுர
வால்மீகியே
நீ சிரிச்சிட்டா
ரேவதியா
தட்டாம தெரந்துட்டியே (2)

பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோஸ
நீட்டவா தங்கமே
சிங்கிள்-ஆ இருந்தா வேஷத்த
புரிஞ்சிட்டேன் காலச்சிட்டேன்
குளிச்சிட்டேன்-டி

ஏன் வாழ்கிறேன்
ஊர் கேட்டதே
வந்தாயடி
நீ என் தாயே

சரி பீச்-கு
பொய் கால் நனைப்போமா
அந்தா கார்னர் சீட்-ஆ
புடிப்போமா
ஒரே ஜூஸ்-அ தான்
ஒரே ஸ்ட்ராவுலா
விடாம உரிவோமா

ஏய் சூப்பர் ஸ்டார் - நானடி
என் ஸ்ரீதேவி-யே நீயடி
அந்தா பிளாக் அண்ட் வொயிட்ட-அ
பாரடி
பென்ஸ் கொண்டாடும் சூப்பர் ஜோடி

உன் வாய்ஸ் தான்
ஜானகியே
கருங்கலில் எழுதுர
வால்மீகியே
நீ சிரிச்சிட்டா
ரேவதியா
தட்டாம தெரந்துட்டியே (2)

பாய் பெஸ்டி இல்லா சிங்கமே
லவ் ரோஸ
நீட்டவா தங்கமே
சிங்கிள்-ஆ இருந்தா வேஷத்த
புரிஞ்சிட்டேன் காலச்சிட்டேன்
குளிச்சிட்டேன்-டி
  •  
  • Description :
Boy Bestie Song Lyrics from Mr Housekeeping 2024 Directed By Arun Ravichandran and Produced By N. Ramasamy, Nithin Manohar. The Boy Bestie Song Lyrics Lyricist is Ridhun Sagar, Ku Karthik, Mc Vicky and Composed By Osho Venkat.
  •  
  • Related Keywords :
Boy Bestie Song Lyrics Tamil, Boy Bestie Song Lyrics tamilanlyrics, Boy Bestie Song Lyrics english, Boy Bestie Song Lyrics writter, Boy Bestie Song Lyrics in english, Boy Bestie Song Lyrics music by Osho Venkat, Boy Bestie Song Lyrics from Mr Housekeeping, Boy Bestie Song Lyrics lyricist by Ridhun Sagar, Ku Karthik, Mc Vicky
  Leave your Comments
  Related Songs
Nee Naan Song Lyrics
Ku Karthik
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved