Chendumalli Maalai Song Lyrics
Album | Manthiri Kumaran |
Composer(s) | Rajan Nagendra |
Singers | T M Soundarajan and P Susheela |
Lyricist | Puratchi Dasan |
Language | Tamil |
Release Year | 1963 |
-  
- Chendumalli Maalai Song Lyrics By Puratchi Dasan
Chendumalli Maalai Song Lyrics in English
Male : Chendumallai maalaiyoo
Singaara solaiyoo
Thenunda thaazhaiyoo
Manigal konda paalaiyoo
Chendumallai maalaiyoo
Female : Hmm mm mm hmmm
Hm mm mmm
Female : Kanni pennai paarthadhum
Kanni pennai paarthadhum
Kaanadha kaatchiyoo
Kattunda kaadhalum
Madhanaa
Mottu pondradhaa
Male : Sengaandha kunjamae
Kalai thaer pondra sundhari
Female : Nenjaara pesuvom
Manna nesam kolluvom
Both : Sindhaadha paruva innamudhaai
Serndhu paaduvom
Female : Kanni pennai paarthadhum
Female : Sivandhaadum ilamai nirambiya
Malardhoorum pongudhae
Male : Avizhndhaadum paruva gomathi
Ivai sooda virindhadhae
Both : Kanivaana inbam kandu
Magizhvom kalandhu moozhguvom
Male : Chendumallai maalaiyoo
Female : Maniyosai niraindha maadamae
Marul theerkka yendhavae
Male : Arul thandha chinnamae
Silai vazhi nindra mangaiyae
Both : Mayangaadha vaazhvin
Maanguyilaai nerunghi pesuvom
Female : Kanni pennai paarthathum
Kaanadha kaatchiyoo
Male : Kattunda kaadhalum
Vaazhvai vetri kandatho
Chendumalli Maalai Song Lyrics in Tamil
ஆண் : செண்டுமல்லி மாலையோ
சிங்கார சோலையோ
தேனுண்ட தாழையோ
மணிகள் கொண்ட பாளையோ
செண்டுமல்லி மாலையோ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ
கட்டுண்ட காதலும்
மதனா
மொட்டு போன்றதோ....
ஆண் : செங்காந்த குஞ்சமே
கலைத் தேர் போன்ற சுந்தரி
பெண் : நெஞ்சார பேசுவோம்
மன்னா நேசம் கொள்ளுவோம்
இருவர் : சிந்தாத பருவ இன்னமுதாய்
சேர்ந்து பாடுவோம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
பெண் : சிவந்தாடும் இளமை நிரம்பிய
மலர்தோறும் பொங்குதே
ஆண் : அவிழ்ந்தாடும் பருவ கோமதி
இவை சூட விரிந்ததே...
இருவர் : கனிவான இன்பம் கண்டு
மகிழ்வோம் கலந்து மூழ்குவோம்
ஆண் : செண்டுமல்லி மாலையோ
பெண் : மணியோசை நிறைந்த மாடமே
மருள் தீர்க்க ஏந்தவே
ஆண் : அருள் தந்த சின்னமே
சிலை வழி நின்ற மங்கையே
இருவர் : மயங்காத வாழ்வின்
மாங்குயிலாய் நெருங்கி பேசுவோம்
பெண் : கன்னிப் பெண்ணைப் பார்த்ததும்
காணாத காட்சியோ....
ஆண் : கட்டுண்ட காதலும்
வாழ்வை வெற்றிக் கண்டதோ......!
-  
- Description :
-  
- Related Keywords :