×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

CSK Singangala Song Lyrics

Album Corona Kumar
Composer(s) Javed Riaz
Singers Silambarasan TR, Poovaiyar
Lyricist Lalithanand
Language Tamil
Release Year 2021
  •  
  • CSK Singangala Song Lyrics By Lalithanand

CSK Singangala Song Lyrics in English


Male : Corona kumaru
Corona kumaru
Corona kumaru yaaru

Male : Corona kumaru
Corona kumaru
Corona kumaru yaaru

Male : Vera yaaru
Vera yaaru
Namma str...

Male : Hey hey
Hey hey
STR
STR
STR

Male : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala

All : Singangala chellangala
Singangala chellangala

Male : Namma thala namma thala dhoni
Corona kumaru north madras gnani
Hey chinna thala chinna thala raina
Corona virus porantha naadu china

Male : Manja sattai karuppazhaga bravo
Corona kumaru omni busu volvo
Thoda mela thoda mela thoda mela
Blood-u vandha watson
Sanitizer kudikkathingo poison...

Male : Chitti-yoda husband u thaan chittappa
Sixer mela sixer venumna uthappa

All : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala

Male : Pollard venam mister poiyudu
Polladhavan sleeper cell rayudu
Moeen ali bowling potta wicketu
Corona kumaru vikkirathu ticketu

Male : Balaji srikanthu commentary
Aaru ball uh poga ezhu boundary

Male : Singangala chellangala
Singangala chellangala

All : Csk singangala
Csk chellangala...

Chorus : Csk hoi
Csk hoi
Csk hoi

Male : Gallija pesa sound u saroja
All rounder annathae jadeja
Du plessis sam karan tagore
Bangalore mumbai ellaam odiru

Male : Ading odra

Male : Sachin.. dravid and sehwag ellam uncle-u
Corona kumaru mattum innum single-u
Ipl gayle russell and rahulu
Corona kumaru directoru gokulu

Male : Csk singangala
Csk chellangala
All : Csk singangala
Csk chellangala

All : Singangala chellangala
Singangala chellangala

All : Csk singangala
Csk chellangala
Csk singangala
Csk chellangala....

CSK Singangala Song Lyrics in Tamil


ஆண் : கொரோனா குமாரு...
கொரோனா குமாரு...
கொரோனா குமாரு யாரு?

ஆண் : கொரோனா குமாரு...
கொரோனா குமாரு...
கொரோனா குமாரு யாரு?

ஆண் : வேற யாரு...
வேற யாரு...
நம்ம எஸ். டி. ஆர்

ஆண் : ஹே ஹே
ஹே ஹே
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர்
எஸ். டி. ஆர்

ஆண் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...
சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

அனைவரும் : சிங்கங்களா...
செல்லங்களா...
சிங்கங்களா...
செல்லங்களா...

ஆண் : நம்ம தல...நம்ம தல தோனி...
கொரோனா குமாரு நார்த்து மெட்ராஸ் ஞானி...
சின்ன தல... சின்ன தல ரெய்னா...
கொரோனா வைரஸ்...பொறந்த நாடு சைனா...

ஆண் : மஞ்ச சட்ட கருப்பழகா ப்ராவோ...
கொரோனா குமாரு...ஆம்னி பஸ் வால்வோ...
தொடை மேல... தொடை மேல...
தொடை மேல ப்லட் வந்தா வாட்சன்...
சானிடைசர் குடிக்காதிங்கோ பாய்சன்...

ஆண் : சித்தியோட ஹஸ்பன்டு தான் சித்தப்பா...
சிக்ஸர் மேல சிக்ஸர் வேணுணா ஊத்தப்பா...

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...
சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

ஆண் : பொல்லார்டு வேணா மிஸ்டர் போயிடு...
பொல்லாதவன் ஸ்லீப்பர் செல்லு ராயுடு...
மொய்ன் அலி பவுலிங் போட்டா விக்கெட்டு...
கொரோனா குமாரு விக்கிறது டிக்கெட்டு...

ஆண் : பாலாஜி.. ஸ்ரீகாந்த் கமெண்டரி...
ஆறு பால்ல போக ஏழு பவுண்டரி...

ஆண் : சிங்கங்களா...
செல்லங்களா...
சிங்கங்களா...
செல்லங்களா...

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

குழு : சி எஸ் கே ஹோய் ...
சி எஸ் கே ஹோய் ...
சி எஸ் கே ஹோய் ...

ஆண் : கலீஜா பேச சவுண்டு சரோஜா...
ஆல் ரவுண்டர் அண்ணாத்தே ஜடேஜா...
டூப்ளஸ்ஸிஸ்...சாம் கரன்...தாகூர்...
பெங்களூரு-மும்பை எல்லாம் ஓடிரு...

ஆண் : அடிங் ஓட்ரா...

ஆண் : சச்சின்.. ட்ராவிட்.. சேவாக் எல்லாம் அங்கில்ஸ் ...
கொரோனா குமாரு மட்டும் இங்க சிங்குளு...
ஐபிஎல் கெய்ல், ரஸ்ஸல், ராகுலு...
கொரோனா குமாரு டைரக்டரு கோகுலு...

ஆண் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

அனைவரும் : சிங்கங்களா...
செல்லங்களா...
சிங்கங்களா...
செல்லங்களா...

அனைவரும் : சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...
சி எஸ் கே சிங்கங்களா...
சி எஸ் கே செல்லங்களா...

  •  
  • Description :
CSK Singangala Song Lyrics from Corona Kumar 2021 Directed By Gokul and Produced By DR.Ishari K.Ganesh. The CSK Singangala Song Lyrics Lyricist is Lalithanand and Composed By Javed Riaz.
  •  
  • Related Keywords :
CSK Singangala Song Lyrics Tamil, CSK Singangala Song Lyrics tamilanlyrics, CSK Singangala Song Lyrics english, CSK Singangala Song Lyrics writter, CSK Singangala Song Lyrics in english, CSK Singangala Song Lyrics music by Javed Riaz, CSK Singangala Song Lyrics from Corona Kumar, CSK Singangala Song Lyrics lyricist by Lalithanand
  Leave your Comments
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved