Cycle Wheela Pola Song Lyrics
Album | Dikkiloona |
Composer(s) | Yuvan Shankar Raja |
Singers | Jithinraj |
Lyricist | Arunraja Kamaraj |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Cycle Wheela Pola Song Lyrics By Arunraja Kamaraj
Cycle Wheela Pola Song Lyrics in English
Male : Oththa Serupponnu Pola
Ennakkoru Life-uh Kedaichiruchae
Chithi Kodumaikku Mela
Enakkoru Wife-uh Amainjuruchae
Male : My Future Romba Torture
Total Damage Aagi Fracture
Cycle Wheela Pola Vaazhkai
Enna Mela Keezha Paakka
Male : Bikeil Backil Pogum Luck-ah
Walking Poi Eppa Pudikka
Veena Roshamum Sogamum
Tie Up Panniruchae
Pona Poguthu Hair-uh-nnu
Enna Vitturuchae
Male : Kaadhal Pechu Happy Scotch-uh
Marriage Aachu Ellaam Pochu
Pottu Vecha Kaadhal Thittam Enna
Pottu Thalla Vandhu Nikkudhae
Ettu Vazhi Saalai Kooda Inga
Gundu Kuzhi Aagi Mukkudhae
Male : My Future Romba Torture
Total Damage Aagi Fracture
Cycle Wheelah Pola Vaazhkai
Vaazhkai
Enna Mela Keezha Paakka
Paakka
Bikeil Backil Pogum Luck-ah
Luck-ah
Walking Poi Eppa Pudikka
Pudikka
Male : Oththa Serupponnu Pola
Ennakkoru Life-uh Kedaichiruchae
Chithi Kodumaikku Mela
Enakkoru Wife-uh Amainjuruchae
Male : My Future Romba Torture
Total Damage Aagi Fracture
Cycle Wheela Pola Vaazhkai
Enna Mela Keezha Paakka
Male : Bikeil Backil Pogum Luck-ah
Walking Poi Eppa Pudikka
Veena Roshamum Sogamum
Tie Up Panniruchae
Pona Poguthu Hair-uh-nnu
Enna Vitturuchae
Cycle Wheela Pola Song Lyrics in Tamil
ஆண் : ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீனா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே
ஆண் : காதல் பேச்சு ஹாப்பி ஸ்காட்சு
மேரேஜ் ஆச்சு எல்லாம் போச்சு
போட்டு வெச்ச காதல் திட்டம் என்ன
போட்டு தள்ள வந்து நிக்குதே
எட்டு வழி சாலை கூட இங்கே
குண்டு குழி ஆகி முக்குதே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை ..வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க ...பார்க்க
பைக்கில் பேக்கில் போகும் லக்கா ..லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க ...புடிக்க
ஆண் : ஒத்த செருப்பொன்னு போல
எனக்கொரு வாழ்க்கை கெடச்சிருச்சே
சித்தி கொடுமைக்கு மேல
எனக்கொரு வைப் அமைஞ்சிருச்சே
ஆண் : மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்
சைக்கிள் வீழ போல வாழ்க்கை
என்ன மேல கீழ பார்க்க
ஆண் : பைக்கில் பேக்கில் போகும் லக்கா
வாக்கிங் போயி எப்போ புடிக்க
வீனா ரோஷமும் சோகமும்
டை அப் பண்ணிருச்சே
போனா போகுது ஹேருன்னு என்ன விட்ருச்சே
-  
- Description :
-  
- Related Keywords :