En Nanbane Nee Song Lyrics
Album | Gneyang Kaatthal Sei |
Composer(s) | Srinath Pitchai |
Singers | Silambarasan |
Lyricist | Karthik Ravichandran |
Language | Tamil |
Release Year | 2020 |
-  
- En Nanbane Nee Song Lyrics By Karthik Ravichandran
En Nanbane Nee Song Lyrics in English
Male : En Nanbanae....
Nee Engae Engae Pona...
Uyiragavae...ae
Ennil Vaazhvaai...vaazhvaai...
Male : En Nanbanae....
Nee Engae Engae Pona...
Uyiragavae...ennil Vaazhvaai...
Male : En Vaazhkaiyae...
Endrum Neeyae Neeyae
Uyir Kondu Vandha Thaayae
Male : Nilavindri Ponaalae
Alai Ingu Yethadaa
Adhu Polae Namm Uravae
Male : Nijamaaga Neeyadaa
Nizhalaaga Naanadaa
Uyirodum Undhan Ninaivae
Male : En Nanbanae....
Nee Engae Engae Pona...
Uyiragavae...ennil Vaazhvaai...aa..aa..aa..
Male : Nadu Iravinil Thookkathai Thulaithu
Nagarvalam Thaan Ponum
Oru Cigarette-ai Serthae Pugaithu
Oorvalam Thaan Vandhom
Male : Vaan Konda Megathai Thaedi
Alaigindra Paravai Pola
Unai Thaedi Naan Ingu Vandhen
Uyir Pitchai Ketka Thaanae
Male : Nimidangal Nee Indriyae
Mani Thuli Oduthae
Iru Vizhi Eendriyae
Imaigalum Thaeduthae
Iravainae Ivan Kai Un Paadhathilae..ae..
Male : En Nanbanae....
Nee Engae Engae Pona...
Uyiragavae...ennil Vaazhvaai...aa..aa..aa..
Male : Un Pirivinil Naan Ingu Vaazha
Thani Theevaai Naano
Valluvan Ingu Ezhudhiya Varigal
Namakkaga Thaano
Male : Azhugindra Mazhalai Thaettra
Anaikkindra Annaiyai Pola
Thavikkindren Unnaiyum Thaedi
Thanimaiyil En Uyir Thaanae
Male : Kangalil Neeradaa
Kaaranam Neeyadaa
Maranamum Theendinaal
Magizhchiyum Thaanae Daa
Unakkena Uyir Thandhen Siluvayilae...
Male : En Nanbanae....
Nee Engae Engae Pona...
Uyiragavae...ae
Ennil Vaazhvaai...vaazhvaai...vaazhvaai
En Nanbane Nee Song Lyrics in Tamil
ஆண் : என் நண்பனே....
நீ எங்கே எங்கே போன....
உயிராகவே....ஏ....
என்னில் வாழ்வாய்....வாழ்வாய்
ஆண் : என் நண்பனே....
நீ எங்கே எங்கே போன....
உயிராகவே....
என்னில் வாழ்வாய்....
ஆண் : என் வாழ்கையே...
என்றும் நீயே நீயே
உயிர் கொண்டு வந்த தாயே
ஆண் : நிலவின்றி போனாலே
அலை இங்கு ஏதடா
அது போலே நம் உறவே
ஆண் : நிஜமாக நீயடா
நிழலாக நானடா
உயிரோடும் உந்தன் நினைவே
ஆண் : என் நண்பனே...
நீ எங்கே எங்கே போன...
உயிராகவே என்னில் வாழ்வாய்....ஆ...ஆ...ஆ..
ஆண் : நடு இரவினில் தூக்கத்தை துளைத்து
நகர்வலம்தான் போனோம்
ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து
ஊர்வலம்தான் வந்தோம்
ஆண் : வான் கொண்ட மேகத்தை தேடி
அலைகின்ற பறவை போல
உன்னை தேடி நான் இங்கு வந்தேன்
உயிர் பிச்சை கேட்கத்தானே
ஆண் : நிமிடங்கள் நீ இன்றியே
மணி துளி ஓடுதே
இரு விழி ஈன்றியே
இமைகளும் தேடுதே
இறைவனே இவன் கை உன் பாதத்திலே....ஏ...
ஆண் : என் நண்பனே...
நீ எங்கே எங்கே போன...
உயிராகவே என்னில் வாழ்வாய்....ஆ...ஆ...ஆ..
ஆண் : உன் பிரிவினில் நான் இங்கு வாழ
தனி தீவாய் நானோ
வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு
நமக்காகத்தானே
ஆண் : அழுகின்ற மழலை தேற்ற
அணைகின்ற அன்னையை போல
தவிக்கின்றேன் உன்னையும் தேடி
தனிமையில் என் உயிர் தானே
ஆண் : கண்களில் நீரடா
காரணம் நீயடா
மரணமும் தீண்டினால்
மகிழ்ச்சியும் தானடா
உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலே...ஏ..
ஆண் : என் நண்பனே....
நீ எங்கே எங்கே போன....
உயிராகவே....ஏ....
என்னில் வாழ்வாய்....வாழ்வாய்...வாழ்வாய்....
-  
- Description :
-  
- Related Keywords :