Enga Aatam Song Lyrics
Album | Devarattam |
Composer(s) | Nivas K Prasanna |
Singers | Nivas K Prasanna |
Lyricist | Ra Thanikodi |
Language | Tamil |
Release Year | 2019 |
-  
- Enga Aatam Song Lyrics By Ra Thanikodi
Enga Aatam Song Lyrics in English
Males : Kaththi Kuththu
Engalukku Kaadhu Kuththu
Gethu Gethu
Ithu Thaan Enga Gethu
Males : Kaththi Kuththu
Engalukku Kaadhu Kuththu
Gethu Gethu
Ithu Thaan Enga Gethu
Males : Thola Thattu
Thodaiya Thattu
Adikka Vantha
Aruththu Kattu
Males : Thappu Senja Atha Nee
Thatti Vaiyu
Kekkalaiya Thimira
Vetti Vaiyu
Males : Sooravali Atha Nee
Kaatti Vaiyu
Soorathenga Onna
Pottu Vaiyu
Males : Pesavittu Polanthu Kattu
Puluthi Veesa Round-u Kattu
Males : Engattam Ithu Kondaattam
Ithu Kuththaattam
Ithu Veriyaattam
Engattam Ithu Kondaattam
Ithu Kuththaattam
Ithu Devaraattam
Males : Aadatha Aattaththa
Aadi Thaan Paappoma
Podatha Nottaththa Pottu Nippom
Paththoda Pathinonna Aththoda Athilonna
Eppothum Illaama Vazhndhu Nippom
Male : Seratha Thikkellaam
Thedi Thaan Theerpoma
Maaratha Oora Thaan
Maaththi Veppom
Mannathi Mannan Pol
Mannan Pol Vazhndhu Thaan
Thappelaam Thaniyaala Thatti Veppom
Males : Kaththi Kuththu
Engalukku Kaadhu Kuththu
Gethu Gethu
Ithu Thaan Enga Gethu
Males : Kaththi Kuththu
Engalukku Kaadhu Kuththu
Gethu Gethu
Ithu Thaan Enga Gethu
Males : Thola Thattu
Thodaiya Thattu
Adikka Vantha
Aruththu Kattu
Male : Vetrivel Veeravel
Veeravel Vetrivel
Veeravel Vetrivel
Vetrivel Veeravel
Male : Veeravel Vetrivel
Vetrivel Veeravel
Veeravel Vetrivel
Vetrivel Veeravel
Male : Nenju Kootta Nimiththi Nillu
Nenjuraththa Kaatti Nillu
Vanjagaththa Thaakki Nillu
Vagutheduthu Kaaval Nillu
Ravuthiratha Kaatti Nillu
Ranagalaththa Pookki Nillu
Ragalagaththi Needhi Vellu
Male : Vetrivel Veeravel
Vetrivel Veeravel
Veeravel Vetrivel
Mutti Nee Mundhi Nee
Modhi Nilladaa
Veerama Paasama
Dhrogama Nesama
Thedi Nee Paathu Thaan
Nyaayam Solladaa
Male : Konjama Nenjama
Kovamum Theeruma
Unmaiya Mattu Nee
Kaathu Nillada
Oottamma Kattama
Modhuvom Koottama
Erikkira Theeya Pol
Nimirndhu Nilladaa
Chorus : Vetrivel Veeravel
Male : Hey Kondaadu
Hey Koothaadu
Hey Vanthaadu
Hey Anbodu
Male : Hey Kondaadu Koothaadu
Vanthaadu Anbodu
Vegam Kondu Vettaiyaadu
Paattan Poottan Perumaiyaadu
Chorus : Vetrivel Veeravel...
Enga Aatam Song Lyrics in Tamil
ஆண்கள் : கத்தி குத்து
எங்களுக்கு காது குத்து
கெத்து கெத்து
இதுதான் எங்க கெத்து
ஆண்கள் : கத்தி குத்து
எங்களுக்கு காது குத்து
கெத்து கெத்து
இதுதான் எங்க கெத்து
ஆண்கள் : தோள தட்டு
தொடைய தட்டு
அடிக்க வந்தா
அறுத்து கட்டு
ஆண்கள் : தப்பு செஞ்சா அத நீ
தட்டி வையு
கேக்கலையா திமிர
வெட்டி வையு
ஆண்கள் : சூறாவளி அத நீ
காட்டி வையு
சூரதேங்கா ஒன்ன
போட்டு வையு
ஆண்கள் : பேசவிட்டு பொலந்து கட்டு
புழுதி வீச ரௌண்டு கட்டு
ஆண்கள் : எங்காட்டம் இது கொண்டாட்டம்
இது குத்தாட்டம்
இது வெறியாட்டம்
எங்காட்டம் இது கொண்டாட்டம்
இது குத்தாட்டம்
இது தேவராட்டம்
ஆண்கள் : ஆடாத ஆட்டத்த
ஆடிதான் பாப்போம
போடாத நோட்டத்த போட்டு நிப்போம்
பத்தோட பதினொன்னா அத்தோட அதிலொன்னா
எப்போதும் இல்லாம வாழ்ந்து நிப்போம்
ஆண் : சேராத திக்கெல்லாம்
தேடிதான் தீர்ப்போமா
மாறாத ஊரைத்தான்
மாத்தி வெப்போம்
மன்னாதி மன்னன் போல்
மன்னன் போல் வாழ்ந்துதான்
தப்பெல்லாம் தனியாளா தட்டி வெப்போம்
ஆண்கள் : கத்தி குத்து
எங்களுக்கு காது குத்து
கெத்து கெத்து
இதுதான் எங்க கெத்து
ஆண்கள் : கத்தி குத்து
எங்களுக்கு காது குத்து
கெத்து கெத்து
இதுதான் எங்க கெத்து
ஆண்கள் : தோள தட்டு
தொடைய தட்டு
அடிக்க வந்தா
அறுத்து கட்டு
ஆண் : வெற்றிவேல் வீரவேல்
வீரவேல் வெற்றிவேல்
வீரவேல் வெற்றிவேல்
வெற்றிவேல் வீரவேல்
ஆண் : வீரவேல் வெற்றிவேல்
வெற்றிவேல் வீரவேல்
வீரவேல் வெற்றிவேல்
வெற்றிவேல் வீரவேல்
ஆண் : நெஞ்சு கூட்ட நிமித்தி நில்லு
நெஞ்சுறத்த காட்டி நில்லு
வஞ்சகத்த தாக்கி னில்லி
வகுதெடுத்து காவல் நில்லு
ரவுத்திரத்த காட்டி நில்லு
ரணகலத்த போக்கி நில்லு
ரகலகத்தி நீதி வெல்லு
ஆண் : வெற்றிவேல் வீரவேல்
வெற்றிவேல் வீரவேல்
வீரவேல் வெற்றிவேல்
முட்டி நீ முந்தி நீ
மோதி நில்லடா
வீரமா பாசமா
துரோகமா நேசமா
தேடி நீ பாத்துதான்
நியாயம் சொல்லடா
ஆண் : கொஞ்சமா நெஞ்சமா
கோவமும் தீருமா
உண்மைய மட்டு நீ
காத்து நில்லடா
ஓட்டாம கட்டமா
மோதுவோம் கூட்டமா
எரிக்கிற தீய போல்
நிமிர்ந்து நில்லடா
குழு : வெற்றிவேல் வீரவேல்
ஆண் : ஹேய் கொண்டாடு
ஹேய் கூத்தாடு
ஹேய் வந்தாடு
ஹேய் அன்போடு
ஆண் : ஹேய் கொண்டாடு கூத்தாடு
வந்தாடு அன்போடு
வேகம் கொண்டு வேட்டையாடு
பாட்டன் பூட்டன் பெருமையாடு
குழு : வெற்றிவேல் வீரவேல்
-  
- Description :
-  
- Related Keywords :