Enil Paaindhidum Kaadhalae Song Lyrics
Album | Sinam |
Composer(s) | Shabir |
Singers | Jonita Gandhi, Shabir |
Lyricist | Madhan Karky |
Language | Tamil |
Release Year | 2022 |
-  
- Enil Paaindhidum Kaadhalae Song Lyrics By Madhan Karky
Enil Paaindhidum Kaadhalae Song Lyrics in English
Male : Idhan Munnae
Sindhadha Mazhaiye
Idhayathil Yen Veezhgiraai
Idhan Munnae Nilladha Nodiyae
Yugam Ondraai Yen Neezhgiraai
Male : Uravedhum Illaamal
Kuraiyedhum Sollaamal
Thaniyaaga Vaazhthenae
Piragu Unai Kandenae
Male : Oru Modhalaai Andru
Siru Theendalaai Indru
Andru Natpu Endrenae
Indru Maatri Kondenae
Male : Nenjellam Modhi Modhi
Enil Paainthidum Kaadhalae
Pesadha Vaasam Polae
Enil Paainthidum Kaadhalae
Male : Nenjellam Modhi Modhi
Enil Paainthidum Kaadhalae
Pesadha Vaasam Polae
Enil Paainthidum Kaadhalae
Male : Puyal Kaatril Kudai Pol
En Vaazhvinai
Thalaikeezhendrae Maatrinaai
Kudaikambi Valaikindra Velaiyil
Nanaithaayae Thooralgalaai
Male : Kadhal Eeram Kaaya
Aasai Theeyaanaai
Theeyin Veppam Aara
Mudhanindru Marubadi Thudangugiraai
Male : Mudivedhum Illaamal
Female : Thodarnthidu
Male : Ilaipaara Nillaamal
Female : Paranthidu
Male : Oru Vaarthai Sollaamal
Female : Anaithidu
Male : Vizhiyaalae Kolgindraai
Female : Kanavidhuva
Female : Haa..aa..aa..aaa..aaa...
Idhu Thaan Andru Naan Kanda Kanava
Muzhudhaai Indru Meiyaaguthu
Idhu Thaan Andru Naan Ketta Ulagaa
Azhagai Ingu Undaanathu
Female : Nagai Yedhum Vendamae
Pudhu Selai Vendamae
Ketti Melam Vendamae
Iru Nenjam Ondraaga
Both : Nenjellaam Modhi Modhi
Enil Paainthidum Kaadhalae
Pesadha Vaasam Polae
Enil Paainthidum Kaadhalae
Male : Enil Paainthidum Kaadhalae
Both : Dhumthana Dhumthana Dhumthana Dhumthana...(2)
Enil Paaindhidum Kaadhalae Song Lyrics in Tamil
ஆண் : இதன் முன்னே
சிந்தாத மழையே
இதயத்தில் ஏன் வீழ்கிறாய்
இதன் முன்னே நில்லாத நொடியே
யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்
ஆண் : உறவேதும் இல்லாமல்
குறையேதும் சொல்லாமல்
தனியாக வாழ்ந்தேனே......
பிறகு உனை கண்டேனே...
ஆண் : ஒரு மோதலாய் அன்று
சிறு தீண்டலாய் இன்று
அன்று நட்பு என்றேனே...
இன்று மாற்றி கொண்டேனே...
ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
ஆண் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
ஆண் : புயல் காற்றில் குடை போல்
என் வாழ்வினை
தலைகீழேன்றே மாற்றினாய்
குடைக்கம்பி வளைக்கின்ற வேளையில்
நனைத்தாயே தூறல்களாய்
ஆண் : காதல் ஈரம் காய
ஆசை தீயானை
தீயின் வெப்பம் ஆற
முதனின்று மறுப்படி தொடங்குகிறாய்
ஆண் : முடிவேதும் இல்லாமல்
பெண் : தொடர்ந்திடு
ஆண் : இளைப்பாற நில்லாமல்
பெண் : பறந்திடு
ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்
பெண் : அணைத்திடு
ஆண் : விழியாலே கொல்கின்றாய்
பெண் : கனவிதுவா
பெண் : ஹா...ஆ...ஆ....ஆஅ....ஆஅ....
இதுதான் அன்று நான் கண்ட கனவா
முழுதாய் இன்று மெய்யாகுது
இதுதான் அன்று நான் கேட்ட உலகா
அழகாய் இங்கு உண்டானது
பெண் : நகை ஏதும் வேண்டாமே
புது சேலை வேண்டாமே
கெட்டி மேளம் வேண்டாமே
இரு நெஞ்சம் ஒன்றாக
இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி
எனில் பாய்ந்திடும் காதலே
பேசாத வாசம் போலே
எனில் பாய்ந்திடும் காதலே
ஆண் : எனில் பாய்ந்திடும் காதலே
இருவர் : தும்தனா தும்தனா தும்தனா தும்தனா.....(2)
-  
- Description :
-  
- Related Keywords :