Folkunna Folkkuthaan Song Lyrics
Album | Idhu Namma Bhoomi |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | Mano, Chorus |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1992 |
-  
- Folkunna Folkkuthaan Song Lyrics By Vaali
Folkunna Folkkuthaan Song Lyrics in English
Chorus : .....
Male : Folk-naa Folk Thaan
Break-nnaa Break Thaan
Enna Venum Solli Adippen Kelu
Paattunnaa Paattu Thaan
Koothunnaa Koothu Thaan
Athanaiyum Athu Padi Thaan Paaru
Ada Ippadiyo Illa Appadiyo
Sollu Eppadiyo Ready Naanae
Chorus : Folk-naa Folk Thaan ..Male : Haan
Break-nnaa Break Thaan..Male : Ahaaa
Enna Venum Solli Adippen Kelu
Paattunaa Paattu Thaan Male : Haan
Koothunaa Koothu Thaan..Male : Aahaan
Athanaiyum Athu Padi Thaan Paaru
Male : Andha Maamaavukku
Kiliya Pola Ponnirukku Daa
Adha Valachu Pottu
Kaadhal Panna Vazhiya Sollu Daa
Chorus : Inga Vaaraa Paaru
Inga Vaaraa Paaru
Male : Inga Vaaraa Paaru
Edhitha Veettu Rukkumani Thaan
Iva Kodatha Thookki Kulikka Vandhaa
Pathu Mani Thaan..haan
Chorus : Buthi Ivalaal Kettu Vidum
Kanda Nenappu Mottu Vidum
Male : Ada Moonu Pulla
Pethedutha Aathaa
Iva Venaamadaa Paavam Varum Paathaa
Thalli Nillu Nalla Pilla Pola
Thappu Varum Vambu Vazhakkaalae
Ennathai Maathikka Kannathil Pottukka
Onna Suttuduvaa Uthama Padmini Thaan
Chorus : Folk-naa Folk Thaan ..Male : Ahaan
Break-nnaa Break Thaan..Male : Ahaaan
Enna Venum Solli Adippen Kelu
Male : Adadadadaa
Chorus : Paattunaa Paattu Thaan Male : Haan
Koothunaa Koothu Thaan..Male : Haan
Athanaiyum Athu Padi Thaan Paaru
Male : Hoi Hoi
Male : Namma Raamaayanam
Ellaarukkum Therinja Sedhi Thaan
Namma Ragasiyangal
Oor Muzhukka Arinja Sedhi Thaan
Chorus : Vaada Rangamani
Kada Thangamani
Male : Ada Pichumani Adakki Vaasi
Kottu Melatha
Vetta Velichamaaga Kaattidaadhae
Thappu Thaalatha
Chorus : Thulli Thiriyum Vaalibam Thaan
Thaavi Parakkum Vaaganam Thaan
Male : Ellai Thaandaamalae
Paakka Venum Shokku
Ada Thaeva Pattaa
Poda Venum Break
Vattam Onnu Vechukkanum Paaru
Kettu Vidum Pethavanga Peru
Aadanum Paadanum
Aanandham Thedanum
Katra Vithaigalai
Mathavan Mechidanum
Male : Folk-naa Folk Thaan
Break-nnaa Break Thaan
Enna Venum Solli Adippen Kelu
Paattunnaa Paattu Thaan
Koothunnaa Koothu Thaan
Athanaiyum Athu Padi Thaan Paaru
Ada Ippadiyo Illa Appadiyo
Sollu Eppadiyo Ready Naanae
Chorus : Folk-naa Folk Thaan ..Male : Ahaan
Break-nnaa Break Thaan..Male : Ahaaan
Enna Venum Solli Adippen Kelu
Male : Aa Haa Haa
Chorus : Paattunaa Paattu Thaan Male : Ahaan
Koothunaa Koothu Thaan..Male : Hae Haei
Athanaiyum Athu Padi Thaan Paaru
Male : Ada Da Da Daa
Folkunna Folkkuthaan Song Lyrics in Tamil
குழு : ................
ஆண் : ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்
கூத்துன்னா கூத்துதான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு
அட இப்படியோ இல்ல அப்படியோ
சொல்லு எப்படியோ ரெடி நானே
குழு : ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ஆண் : ஹான்
குழு : ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
ஆண் : ஆஹா
குழு : என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்
ஆண் : ஹான்
குழு : கூத்துன்னா கூத்துதான்
ஆண் : ஆஹான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண் : அந்த மாமாவுக்கு
கிளியப் போல பொண்ணிருக்குடா
அதை வளச்சு போட்டு
காதல் பண்ண வழியச் சொல்லுடா
குழு : இங்க வாரா பாரு
இங்க வாரா பாரு
ஆண் : இங்க வாரா பாரு
எதித்த வீட்டு ருக்குமணிதான்
இவ கொடத்த தூக்கி குளிக்க வந்தா
பத்து மணிதான்....ஹான்
குழு : புத்தி இவளால் கெட்டு விடும்
கண்ட நெனைப்பு மொட்டு விடும்
ஆண் : அட மூணு புள்ள
பெத்தெடுத்த ஆத்தா
இவ வேணாமடா பாவம் வரும் பாத்தா
தள்ளி நில்லு நல்ல பிள்ள போல
தப்பு வரும் வம்பு வழக்காலே
எண்ணத்தை மாத்திக்க கன்னத்தில் போட்டுக்க
ஒன்னச் சுட்டுடுவா உத்தம பத்மினிதான்
குழு : ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ஆண் : ஆஹான்
குழு : ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
ஆண் : ஆஹான்
குழு : என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
ஆண் : அடடடா
குழு : பாட்டுன்னா பாட்டுதான்
ஆண் : ஹான்
குழு : கூத்துன்னா கூத்துதான்
ஆண் : ஹான்
குழு : அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண் : ஹோய் ஹோய்
ஆண் : நம்ம ராமாயணம்
எல்லாருக்கும் தெரிஞ்ச சேதிதான்
நம்ம ரகசியங்கள்
ஊர் முழுக்க அறிஞ்ச சேதிதான்
குழு : வாடா ரங்கமணி
கட தங்கமணி
ஆண் : அட பிச்சுமணி அடக்கி வாசி
கொட்டு மேளத்த
வெட்ட வெளிச்சமாக காட்டிடாதே
தப்பு தாளத்த
குழு : துள்ளித் திரியும் வாலிபம்தான்
தாவிப் பறக்கும் வாகனம்தான்
ஆண் : எல்லை தாண்டாமலே
பாக்க வேணும் ஷோக்கு
அட தேவப் பட்டா
போட வேணும் ப்ரேக்கு
வட்டம் ஒன்னு வச்சுக்கனும் பாரு
கெட்டு விடும் பெத்தவங்க பேரு
ஆடனும் பாடனும்
ஆனந்தம் தேடனும்
கற்ற வித்தைகளை
மத்தவன் மெச்சிடனும்
ஆண் : ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
பாட்டுன்னா பாட்டுதான்
கூத்துன்னா கூத்துதான்
அத்தனையும் அத்துப்படிதான் பாரு
அட இப்படியோ இல்ல அப்படியோ
சொல்லு எப்படியோ ரெடி நானே
குழு : ஃபோக்குன்னா ஃபோக்குதான்
ஆண் : ஆஹான்
குழு : ப்ரேக்குன்னா ப்ரேக்குதான்
ஆண் : ஆஹான்
குழு : என்ன வேணும் சொல்லி அடிப்பேன் கேளு
ஆண் : ஆஹா ஹா
குழு : பாட்டுன்னா பாட்டுதான்
ஆண் : ஆஹான்
குழு : கூத்துன்னா கூத்துதான்
ஆண் : ஹே ஹேய்
குழு : அத்தனையும் அத்துப்படிதான் பாரு
ஆண் : அட ட ட டா
-  
- Description :
-  
- Related Keywords :