×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Gaana Gaana Song Lyrics

Album 10 Enradhukulla
Composer(s) D Imman
Singers Anand Aravindakshan, Shreya Ghoshal
Lyricist Madhan Karky
Language Tamil
Release Year 2015
  •  
  • Gaana Gaana Song Lyrics By Madhan Karky

Gaana Gaana Song Lyrics in English


Male : Vedhalathin eppam vidum
Vikram vikram vikram vikram
Vikramathithan naan amma
Vandi ooti pogam da thoorama
En vaiyuru inga pasikathada koorama
Seekiram ethachu konda sooda kaarama

Chorus : Sooda kaarama sooda kaarama
Ayoo paavama maatikichu aaluma
Vendatha vela ellam unaku ethuku rasa
Koondu kulla kaaleduthu veikuriye loosa
Ipo kooda onnum illa odi poidu
Illa engaloda sangathula member aayidu

Male : Sooda vanthathu super mama
Kaarama keteney kaarama kaarama

Female : Humming

Female : Gaana gaana telungaana
Ada karam kelapum molaga naa
Gaana gaana telungaana
Inga yaarum mayangum azhagaana

Female : Kannala paathale vaayellam
Chorus : Neerorum
Female : Vaayoda vechaley kanellam
Chorus : Neerorum
Female : Pasanga ellarumey
Chorus : Fuseu pona thoppu
Female : Ponunga mennu thuppum
Chorus : Vethala Paaku
Female : Adada sevanthuruchu naaku

Chorus : Gaana gaana telungaana
Ivan ungala adakida vandhana
Gaana gaana telungaana
Ivan engala viduvikka vandhana

Male : Pooti marikirathu unga poluthu pokku
Thoranthu rusikirathu engaloda naaku
Adada odanchiduchu heartu

Chorus : Gaana gaana telungaana
Ivan theeyil urugum melugaana
Gaana gaana telungaana
Iva azhugum pothum azhagaana

Female : Engurunthu vandhano
Ethukaaga vandhano
Male Chorus : Thirukaani edukuraan
Marayani mulunguran
Pal chakkaram maati vittu
Kuthurayathaan otturaan

Female : Thotaley aana
Thupaakiyaal thaakuraan
Gaana gaana telungaana
Ivan jeichida porandha sulthana
Gaana gaana telungaana
Enna ulikkida vandha masthaana
Aala theriyaama address ah naa ketten
Aadi mudiyaama ayya naa thothutten
Thanni kaaturathu en pozhuthu pokku
Enna sachiputta collara thukku
Nee dhaan townu kulla talku

Chorus : Gaana gaana telungaana
Andha eye galin I ivandhana
Gaana gaana telungaana
Ivan engala viduvikka vandhanaa

Gaana Gaana Song Lyrics in Tamil


ஆண் : வேதாளத்த தின்னு ஏப்பம் விடும்
விக்ர விக்ர விக்ர விக்ர விக்ரமாதித்தன் நானம்மா
வண்டி ஓட்டிப் போகணும்டா தூரமா
என் வயிறு இங்கே பசிக்குதடா கோரமா
சீக்கிரம் ஏதாச்சும் கொண்டா சூடா காரமா

குழு : சூடா காரமா சூடா காரமா
ஹையோ பாவமா மாட்டிக்கிச்சி ஆடுமா
வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கெதுக்கு ராசா
கூண்டுக்குள்ள காலெடுத்து வெக்குறியே லூசா
இப்பக் கூட ஒண்ணும் இல்ல ஓடிப் போயிடு
இல்ல எங்களோட சங்கத்துல மெம்பராயிடு

ஆண் : சூடா வந்தது சூப்பர் மாமா
காரமா கேட்டேனே காரமா காரமா...

பெண் : ம்.ம்.ம்.ம்....

பெண் : கானா கானா தெலுங்கானா
அட காரம் கெளப்பும் மொளகா நான்
கானா கானா தெலுங்கானா
இங்க யாரும் மயங்கும் அழகா நான்

பெண் : கண்ணால பாத்தாலே வாயெல்லாம்
குழு : நீரூறும்
பெண் : வாயோட வெச்சாலே கண்ணெல்லாம்
குழு : நீரூறும்
பெண் : பசங்க எல்லாருமே
குழு : ஃபீஸு போன தோப்பு
பெண் : பொண்ணுங்க மென்னு துப்பும்
குழு : வெத்தல பாக்கு
பெண் : அடடா செவந்துருச்சு நாக்கு

ஆண் : கானா கானா தெலுங்கானா
இவன் உங்கள அடக்கிட வந்தானா
குழு : கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தானா

ஆண் : பூட்டி மறைக்கிறது உங்க பொழுதுபோக்கு
தொறந்து ருசிக்கிறது எங்களோட நாக்கு
அடடா ஒடஞ்சுடுச்சே லாக்கு

குழு : கானா கானா தெலுங்கானா
இவன் தீயில் உருகும் மெழுகானான்
கானா கானா தெலுங்கானா
இவன் அழுவும் போதும் அழகானான்

பெண் : எங்கிருந்து வந்தானோ எதுக்காக வந்தானோ
திருகாணி எடுக்குறான் மறையாணி முடுக்குறான்
பல் சக்கரம் மாட்டி விட்டு குதிரைய ஓட்டுறான்
தோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குனான்

பெண் : கானா கானா தெலுங்கானா
இவன் ஜெயிச்சிடப் பொறந்த சுல்தானா
கானா கானா தெலுங்கானா
என்ன மயக்கிட வந்த மஸ்தானா

பெண் : ஆள தெரியாம அட்ரஸு கேட்டுட்டேன்
ஆட முடியாம ஐயா நான் தோத்துட்டேன்
தண்ணி காட்டுறது என் பொழுதுபோக்கு
என்ன சாச்சுப்புட்ட காலர நீ தூக்கு
நீ தான் டௌனுக்குள்ள டாக்கு

குழு : கானா கானா தெலுங்கானா
அந்த ஐகளின் ஐ அது இவன் தானா
கானா கானா தெலுங்கானா
இவன் எங்கள விடுவிக்க வந்தானா

  •  
  • Description :
Gaana Gaana Song Lyrics from 10 Enradhukulla 2015 Directed By Vijay Milton and Produced By AR Murugadoss. The Gaana Gaana Song Lyrics Lyricist is Madhan Karky and Composed By D Imman.
  •  
  • Related Keywords :
Gaana Gaana Song Lyrics Tamil, Gaana Gaana Song Lyrics tamilanlyrics, Gaana Gaana Song Lyrics english, Gaana Gaana Song Lyrics writter, Gaana Gaana Song Lyrics in english, Gaana Gaana Song Lyrics music by D Imman, Gaana Gaana Song Lyrics from 10 Enradhukulla, Gaana Gaana Song Lyrics lyricist by Madhan Karky
  Leave your Comments
  Related Songs
Aanaalum Indha Song Lyrics
Mani Amuthavan
Pathu Endrathukkulle Female Song Lyrics
Mani Amuthavan
Pathu Endrathukkulle Male Song Lyrics
Mani Amuthavan
Vroom Vroom Song Lyrics
Madhan Karky
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved