Girls On The Beach Song Lyrics
Album | Kallum Kaniyagum |
Composer(s) | M S Viswanathan |
Singers | L R Eswari |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1968 |
-  
- Girls On The Beach Song Lyrics By Kannadasan
Girls On The Beach Song Lyrics in English
Female : Girls on the beach
Birds on the tree
Pennum paravaiyum free free
Chorus : Pennum paravaiyum free free
Female : Girls on the beach
Birds on the tree
Pennum paravaiyum free free
Chorus : Pennum paravaiyum free free
Female : Sippikkul iruppadhai thedi paarungal
Muthai paarthapin moodi veiyungal
Thithikkum vaaliba paadal paadungal
Chorus : Ellaam namakkaaga
Female : Sippikkul iruppadhai thedi paarungal
Muthai paarthapin moodi veiyungal
Thithikkum vaaliba paadal paadungal
Ellaam namakkaaga
Female : Velli alai karaiyinil
Thulli vandhu viluvadhum
Ullirundha porulgalai
Alli vandhu tharuvadhum
Female : Thennai maram asaivadhum
Thendralukku isaivadhum
Ellaam namakkaaga
Female : Girls on the beach
Chorus : Girls on the beach
Female : Pennum paravaiyum free free
Chorus : Pennum paravaiyum free free
Female : Pakkathu kaathukku paruvam yenguthu
Pattathu raaniyin idhayam kulungudhu
Vetkathai aasaigal vilaikku vaanguthu
Chorus : Ellaam edharkaaga
Female : Pakkathu kaathukku paruvam yenguthu
Pattathu raaniyin idhayam kulungudhu
Vetkathai aasaigal vilaikku vaanguthu
Ellaam edharkaaga
Female : Pachakkili parapadhum
Ichaikili azhaippadhum
Muthamittu magizhvadhum
Munnum pinnum asaivadhum
Female : Katti kollum uravinai
Thittamittu uraippadhum
Ellaam namakkaaga
Female : Girls on the beach
Chorus : Girls on the beach
Female : Pennum paravaiyum free free
Chorus : Pennum paravaiyum free free
Girls On The Beach Song Lyrics in Tamil
பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ...
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ
குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ.......
பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
பேர்ட்ஸ் ஆன் தி ட்ரீ...
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ
குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ.....
பெண் : சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்
முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள்
தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்
குழு : எல்லாம் நமக்காக............
பெண் : சிப்பிக்குள் இருப்பதை தேடிப் பாருங்கள்
முத்தைப் பார்த்தப்பின் மூடி வையுங்கள்
தித்திக்கும் வாலிபப் பாடல் பாடுங்கள்
எல்லாம் நமக்காக............
பெண் : வெள்ளி அலை கரையினில்
துள்ளி வந்து விழுவதும்
உள்ளிருந்த பொருள்களை
அள்ளி வந்து தருவதும்
பெண் : தென்னை மரம் அசைவதும்
தென்றலுக்கு இசைவதும்
எல்லாம் நமக்காக.......
பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
குழு : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ
குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ.......
பெண் : பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் தூங்குது
வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
குழு : எல்லாம் எதற்காக.......
பெண் : பக்கத்துக் காத்துக்குப் பருவம் ஏங்குது
பட்டத்து ராணியின் இதயம் தூங்குது
வெக்கத்தை ஆசைகள் விலைக்கு வாங்குது
எல்லாம் எதற்காக.......
பெண் : பச்சைக்கிளி பறப்பதும்
இச்சைக்கிளி அழைப்பதும்
முத்தமிட்டு மகிழ்வதும்
முன்னும் பின்னும் அசைவதும்
பெண் : கட்டிக் கொள்ளும் உறவினை
திட்டமிட்டு உரைப்பதும்
எல்லாம் நமக்காக........
பெண் : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
குழு : கேர்ல்ஸ் ஆன் தி பீச்...
பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ
குழு : பெண்ணும் பறவையும் ப்ரீ ப்ரீ.......
-  
- Description :
-  
- Related Keywords :