Hey Bro Song Lyrics
Album | Lift |
Composer(s) | Britto Michael |
Singers | Krithika Nelson, Adheef Muhamed, Ben Kingsley |
Lyricist | Nishanth |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Hey Bro Song Lyrics By Nishanth
Hey Bro Song Lyrics in English
Male : It’s hard to see
What im trying to be
Quit dissing me
You aint better than me
Chorus : Ho ho
Male : It’s hard to see
What im trying to be
Quit dissing me
You aint better than me
Chorus : Ho ho
Male : Mind loud
Sleeves now
Bars how
Thoughts now
Male : Mind loud
Sleeves now
Bars how
Thoughts now
Male : Hey bro
Punnagai ennum paravasam
Poothaal puvi aagum nam vasam
Hey bro
Punnagai ennum paravasam
Poothaal puvi aagum nam vasam
Male : Hey bro
Palichidum mugangal
Viyarthidum viralgal
Nagarndhidum nodigal paarkkaamalae
Male : Paranthidu ulagai
Virithidu siragai
Nirandharam endru yethum illai
Chorus : Naana naa naananey naana naa naananey
Naana naa naananey
Naana naa naananey
Naana naa naananey
Naana naa naananey
Oor punnagai pothumae
Female : Aaaaahhhhhh....
Male : I thought we are strangers
In the first place
I knew that baby u said
Make it quick yeah i heard that
May be u found something in me
I kinda knew that
My heat was missing a piece
You really knew that? (2)
Female : Nee paarkkaiyil
Naan enai thedinen
Un ponn muruvalil
Ennaiyae tholaikkiren....aee...
Male : Siridhaai oru punnagai veesum
Siru kural thaan ival yena
Melidhaai oor idaiveli yeno
Naan ketkiren...aen....
Male : Siridhaai oru punnagai veesum
Kulir nilavo ival vara
Melidhaai oor idaiveli yeno
Naan ketkiren
Male : Palichidum mugangal
Viyarthidum viralgal
Nagarndhidum nodigal paarkkaamalae
Male : Paranthidu ulagai
Virithidu siragai
Nirandharam endru yethum illai
Male : Hey bro
Punnagai ennum paravasam
Poothaal puvi aagum nam vasam
Hey bro
Punnagai ennum paravasam
Poothaal puvi aagum nam vasam
Hey bro ........................
Hey Bro Song Lyrics in Tamil
ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ
வாட் அயம் ட்ரையிங் டூ பி
கொய்ட் டிஸ்ஸிங் மீ
யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ
குழு : ஹோ ஹோ
ஆண் : இட்ஸ் ஹார்டு டூ சீ
வாட் அயம் ட்ரையிங் டூ பி
கொய்ட் டிஸ்ஸிங் மீ
யூ எய்ண்ட் பெட்டர் தெண் மீ
குழு : ஹோ ஹோ
ஆண் : மைண்ட் லௌட்
ஸ்லீவ்ஸ் நவ்
பார்ஸ் ஹவ்
தாட்ஸ் நவ்
ஆண் : மைண்ட் லௌட்
ஸ்லீவ்ஸ் நவ்
பார்ஸ் ஹவ்
தாட்ஸ் நவ்
ஆண் : ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஆண் : ஹேய் ப்ரோ
பளிச்சிடும் முகங்கள்
வியர்த்திடும் விரல்கள்
நகர்ந்திடும் நொடிகள்
பார்க்காமலே...ஹே
ஆண் : பறந்திடு உலகை
விறித்திடு சிறகை
நிரந்தரம் என்று ஏதுமில்லை
குழு : நாண நா நாணணே நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
நாண நா நாணணே
உன் புன்னகை போதுமே..
பெண் : ஹாஆஆஆஆ.....
ஆண் : ...............................
பெண் : நீ பார்க்கையில்
நான் எனை தேடினேன்
உன் புன் முருவலில்
என்னையே தொலைக்கிறேன்...ஏ
ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும்
சிறு குரல் தான் இவள் என
மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ
நான் கேட்கிறேன்...ஏ..
ஆண் : சிறிதாய் ஒரு புன்னகை வீசும்
குளிர் நிலவோ இவள் வர
மெலிதாய் ஓர் இடைவெளி ஏனோ
நான் கேட்கிறேன்
ஆண் : பளிச்சிடும் முகங்கள்
வியர்த்திடும் விரல்கள்
நகர்ந்திடும் நொடிகள்
பார்க்காமலே...ஹே
ஆண் : பறந்திடு உலகை
விறித்திடு சிறகை
நிரந்தரம் என்று ஏதுமில்லை
ஆண் : ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ
புன்னகை என்னும் பரவசம்
பூத்தால் புவி ஆகும் நம் வசம்
ஹேய் ப்ரோ...................
-  
- Description :
-  
- Related Keywords :