Hey Kaatril Aetho Song Lyrics
Album | Vanakkam Chennai |
Composer(s) | Anirudh Ravichander |
Singers | Papon, Maria Roe Vincent |
Lyricist | Na Muthu Kumar |
Language | Tamil |
Release Year | 2013 |
-  
- Hey Kaatril Aetho Song Lyrics By Na Muthu Kumar
Hey Kaatril Aetho Song Lyrics in English
Male : Lulu Lala Lu Eh
Hey Hey Lala Lulu La La Laa..
Male : Hey Kaatril Yetho
Puthu Vasam
Hey Netril Illaa Santhosham
Hey Nenjil Ulla Ullaasam..
Heye Eh Ye
Kangal Vaangi Kadha Pesum..
Male : Naan Kaanum
Kanavu Yavaiyum
Dhinam Solven Endhan Nenjidam
Oru Nanban Polae...
En Thannan Thanimai Ponathu
En Vazhvil Mattram Vanthathu
En Kaalgal Melae...
Male : Naan Kondaadi Kondaadi
Megam Aagindren
Chorus : Laa Laa La Laaa
Laa La Laa La Laaa
Female : Neram Maralaam
Kaalam Maralaam
Rendum Maralaam
Vera Maari Vazhalaam
Female : Neram Maralaam
Hoo Hoo
Kaalam Maralaam
Hoo Hoo
Rendum Maralaam
Hoo Hoo
Vera Maari Vazhalaam
Hoo Hoo
Male : ...
Male : Ippothu Kadigaaram Illai
Kadivaalam Illai
Ada Thadai Poda Yarum Illai..
Inimelae Adaiyalam Illai
Thodu Vaanam Enn Ellai
Naan Adangatha Kaattu Pillai
Male : Ethirkkaalam Engu Sellumo
Ethirpparppil Ullam Thullumo
Naal Thorum Kalaiyum Malaiyum
Aayiram Arimugam Varumo Varumo
Male : Rrr...
Hoo Hoo Hoo Hoo Hoo
Hoo Hoo Hoo Hoo Hoo
Male : .........
Female : Hey Kaatril Yetho
Puthu Vasam
Hey Netril Illaa Santhosham
Hey Nenjil Ulla Ullaasam..
Heye Eh Ye
Kangal Vaangi Kadha Pesum..
Female & Male : Naan Kaanum
Kanavu Yaavaiyum
Dhinam Solven Endhan Nenjidam
Oru Nanban Polae...
En Thannan Thanimai Ponathu
En Vazhvil Mattram Vanthathu
En Kaalgal Melae...
Male : Naan Kondaadi Kondaadi
Megam Aagindren
Whistling : ...........
Male & Female :
Neram Maralaam
Kaalam Maralaam
Rendum Maralaam
Vera Maari Vazhalaam
Male & Female :
Neram Maralaam
Hoo Hoo
Kaalam Maralaam
Hoo Hoo
Rendum Maralaam
Hoo Hoo
Vera Maari Vazhalaam
Hoo Hoo
Male : Hey..hey Eyy..
Hey Kaatril Aetho Song Lyrics in Tamil
ஆண் : லுலு லாலா லு ஹே
ஹே ஹே லாலா லுலு லாலா லா..
ஆண் : ஹே காற்றில் ஏதோ
புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்..
ஹே ஹே ஏ
கண்கள் வாங்கி கதை பேசும்..
ஆண் : நான் காணும்
கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே...
என் தன்னந் தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே....
ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
குழு : லா லா ல லா
லா ல லா ல லா
பெண் : நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
பெண் : நேரம் மாறலாம்
ஹோ ஹோ
காலம் மாறலாம்
ஹோ ஹோ
ரெண்டும் மாறலாம்
ஹோ ஹோ
வேற மாறி வாழலாம்
ஹோ ஹோ
ஆண் : ...
ஆண் : இப்போது கடிகாரம் இல்லை
கடிவாளம் இல்லை
அட தடை போட யாரும் இல்லை...
இனிமேலே அடையாளம் இல்லை
தொடு வானம் என் எல்லை
நான் அடங்காத காட்டுப் பிள்ளை...
ஆண் : எதிர்காலம் எங்கே செல்லுமோ
எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ
நாள் தோறும் காலையும் மாலையும்
ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
ஆண் : ர்ர்ர்ரா....
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ...
பெண் : ஹே காற்றில் ஏதோ
புது வாசம்
ஹே நேற்றில் இல்லா சந்தோஷம்
ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம்..
ஹே ஹே ஏ
கண்கள் வாங்கி கதை பேசும்..
பெண் மற்றும் ஆண் : நான் காணும்
கனவு யாவையும்
தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்
ஒரு நண்பன் போலே...
என் தன்னந் தனிமை போனது
என் வாழ்வில் மாற்றம் வந்தது
என் கால்கள் மேலே....
ஆண் : நான் கொண்டாடி கொண்டாடி
மேகம் ஆகின்றேன்
விசில் : .
ஆண் மற்றும் பெண் :
நேரம் மாறலாம்
காலம் மாறலாம்
ரெண்டும் மாறலாம்
வேற மாறி வாழலாம்
ஆண் மற்றும் பெண் :
நேரம் மாறலாம்
ஹோ ஹோ
காலம் மாறலாம்
ஹோ ஹோ
ரெண்டும் மாறலாம்
ஹோ ஹோ
வேற மாறி வாழலாம்
ஹோ ஹோ
ஆண் : ஹே..ஹே..ஏய்ய்..
-  
- Description :
-  
- Related Keywords :