Idhamaai Idhamaai Song Lyrics
Album | Kolaigaran |
Composer(s) | Simon K. King |
Singers | Karthick, Keerthana Vaidyanathan |
Lyricist | Dhamayanthi |
Language | Tamil |
Release Year | 2019 |
-  
- Idhamaai Idhamaai Song Lyrics By Dhamayanthi
Idhamaai Idhamaai Song Lyrics in English
Female : Idhamaai Idhamaai
Ennai Anaipaaiyaa
Idhamaai Iravil
Uyir Vathaipaayaa
Idhamaai Neliyum Viralil
Kadhai Padipaayaa..hoo Ooo
Male : Idhamaai Idhamaai
Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai
Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa..hoho Ooo
Female : Maruvaaipae Illa
Oru Muthathilla
Thirai Yedhum Illa
Siru Vetkathilla
Kalavaadum Bothu Unpeyarai
Kaadhil Sollavaa.....
Male : Idhamaai Idhamaai
Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai
Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa..aaa..haa..aa..
Male : Uyir Thuli Neruppena
Idai Vazhi Padaruthae
Kudai Ena Virinthu Seraaiyoo..
Ooo..oo..ooo
Oru Nodi Urangidaa..aa..
Iravugal Puthiyathae..ae..
Vidinthida Thadaigal Sollaaiyoo..ooo
Female : Sillidum Udalinil
Pradhiyeduthaaiyoo
En Manam Udaigal Thurakirathae
Nee Oru Murai Yena
Eraingidum Munnae
Maaya Mounam Ketkkirathae
Male : Kanavinil Kadal Ena
Iru Vizhi Thavikkuthae
Vayalalul Valaigal Veesaaiyoo
Ooo Oo Ooo Oo Ooo
Kaadhalai Sollidum
Vaguppugal Puthiyathae
Iravinil Uraigal Sollaaiyooo Ooo Oo
Female : Iru Udal Ondrena
Kanakkugal Sollum
Purinthae Naanum Mayangugiren
Pirai Nilaa Pol Undhan
Kaadugal Melae
Saaral Mazhaiyaai Thoovugiren
Female : Aaaa....aaa....aaa...aa....aa...
Male : Idhamaai Idhamaai
Ennai Anaipaaiyaa
Idhamaai Sugamaai
Ennil Padarvaayaa
Idhamaai Endhan Udalil
Uyir Padhipaayaa..haaa..aaa...
Female : Maruvaaipae Illa
Oru Muthathilla
Thirai Yedhum Illa
Siru Vetkathilla
Kalavaadum Bothu Unpeyarai
Kaadhil Sollavaa.....
Idhamaai Idhamaai Song Lyrics in Tamil
பெண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் இரவில்
உயிர் வதைப்பாயா
இதமாய் நெளியும் விரலில்
கதை படிப்பாயா...ஹோ ஓஒ...
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா...ஹோ ஹோ ஓஒ..
பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா....
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா...ஆஅ...ஹா...ஆ...
ஆண் : உயிர்த்துளி நெருப்பென...
இடை வழி படருதே....
குடை என விரிந்து சேராயோ...
ஓஒ...ஓ....ஓஒ....
ஒரு நொடி உறங்கிடா...ஆ....
இரவுகள் புதியதே..ஏ....
விடிந்திட தடைகள் சொல்லாயோ...ஓ...
பெண் : சில்லிடும் உடலினில்
பிரதி எடுதாயோ
என் மனம் உடைகள் துறக்கிறதே
நீ ஒரு முறை என
இறங்கிடும் முன்னே
மாய மௌனம் கேட்க்கிறதே
ஆண் : கனவினில் கடல் என
இரு விழி தவிக்குதே
வளையளுள் வலைகள் வீசாயோ
ஓ..ஓஓஒ....ஓஒ..ஓ...
காதலை சொல்லிடும்
வகுப்புகள் புதியதே
இரவினில் உரைகள் சொல்லாயோ...ஓ...
பெண் : இரு உடல் ஒன்றினால்
கணக்கொன்று சொல்லும்
புரிந்தே நானும் மயங்குகிறேன்
பிறை நிலா போல் உந்தன்
காடுகள் மேலே சாரல்
மழையை தூவுகிறேன்
பெண் : ஆஆ...ஆஅ...ஆஅ...ஆ...ஆஅ....
ஆண் : இதமாய் இதமாய்
என்னை அணைப்பாயா
இதமாய் சுகமாய்
என்னில் படர்வாயா
இதமாய் எந்தன் உடலில்
உயிர் பதிப்பாயா...ஆஅ...ஹா...ஆ...
பெண் : மறு வாய்ப்பே இல்லா
ஒரு முத்ததில்லா
திரை ஏதும் இல்லா
சிறு வெட்கத்தில்லா
களவாடும் போது உன் பெயரை
காதில் சொல்லவா....
-  
- Description :
-  
- Related Keywords :