Idhazhengum Song Lyrics
Album | Athisaya Piravi |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | S Janaki, Malaysia Vasudevan |
Lyricist | Pulamaipithan |
Language | Tamil |
Release Year | 1990 |
-  
- Idhazhengum Song Lyrics By Pulamaipithan
Idhazhengum Song Lyrics in English
Chorus : ......
Male : Idhazhengum Muthukkal
Sindhattum Sindhattumae Rojaa Rojaa
Ilanenjam Thitthikkum
Inbangal Pongattum
Idhazhengum Muthukkal
Sindhattum Sindhattumae Rojaa Rojaa
Ilanenjam Thitthikkum
Inbangal Pongattum
Female : Muthirai Muttham Idu
En Madiyil Methai Idu
Vithaiyai Kathu Kodu
Andha Vivaram Sollikodu
Kannathil Kannam Idu Raajaa Raajaa
Male : Idhazhengum Muthukkal
Female : Haa
Male : Sindhattum Female : Haa
Male : Sindhattumae Rojaa Rojaa
Male : Ilanenjam Thitthikkum
Female : Haa
Male : Inbangal Female : Haa
Male : Pongattum..hmm..
Chorus : ........
Female : Ilavam Panju Kannam
Mella Thodu
Udhattu Thaenai Konjam Alli Kodu
Ilavam Panju Kannam
Mella Thodu
Udhattu Thaenai Konjam Alli Kodu
Male : Thotta Idam Athanaiyum
Inba Vellam Paayum
Thulli Varum Kanni Udal
Endhan Kaiyil Saayum
Female : Iravilae Un Ninaivu
Pagalilae Un Kanavu
Thoongidaamal Thoonga Vendum
Tholil Ennai Thaanga Vendum Vaa Vaa
Male : Idhazhengum Muthukkal
Female : Haa
Male : Sindhattum Female : Haa
Male : Sindhattumae Rojaa Rojaa
Male : Ilanenjam Thitthikkum
Female : Haa
Male : Inbangal Female : Haa
Male : Pongattum..hmm..
Chorus : ........
Male : Paruva Raagam Paadu En Arugil Hoi
Idhazhil Thaalam Podu En Udalil
Paruva Raagam Paadu En Arugil Haa
Idhazhil Thaalam Podu En Udalil
Female : Palliyilae Velli Nilaa
Thaenai Thoovum Neram
Male : Haan
Female : Pakkatthilae Kanni Nilaa
Un Kannil Bodhai Yerum
Male : Navarasam Un Vizhiyil
Madhurasam Un Idhazhil
Koondhal Ennum Paayai Pottu
Tholil Vaithu Oonjalaattu Vaa Vaa
Female : Idhazhengum Muthukkal
Male : Haa
Female : Sindhattum
Male : Heyy
Female : Sindhattumae Raajaa Raajaa
Male : Ilanenjam Thitthikkum
Female : Haa
Male : Inbangal Female : Haa
Male : Pongattum..hmm..
Male : Idhazhengum Muthukkal
Female : Haa
Male : Sindhattum Female : Haa
Male : Sindhattumae Rojaa Rojaa
Female : Ilanenjam Thitthikkum
Inbangal Pongattum..hmm..
Male : Muthirai Muttham Idu
En Madiyil Methai Idu
Female : Vithaiyai Kathu Kodu
Andha Vivaram Sollikodu
Female : Idhazhengum Muthukkal
Male : Heyy
Female : Sindhattum
Male : Hoo
Female : Sindhattumae Raajaa Raajaa
Male : Ilanenjam Thitthikkum
Female : Haa
Male : Inbangal Female : Hmmaa
Male : Pongattum..Female : Haaa
Idhazhengum Song Lyrics in Tamil
குழு : ......
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்
இதழ் எங்கும் முத்துக்கள்
சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்
பெண் : முத்திரை முத்தமிடு
என் மடியில் மெத்தையிடு
வித்தையை கத்துக் கொடு
அந்த விவரம் சொல்லிக் கொடு
கன்னத்தில் கன்னமிடு ராஜா ராஜா
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹா
ஆண் : பொங்கட்டும்..ஹ்ம்ம்...
குழு : ...
பெண் : இலவம் பஞ்சு கன்னம்
மெல்ல தொடு
உதட்டு தேனை கொஞ்சம்
அள்ளிக் கொடு
இலவம் பஞ்சு கன்னம்
மெல்ல தொடு
உதட்டு தேனை கொஞ்சம்
அள்ளிக் கொடு
ஆண் : தொட்ட இடம் அத்தனையும்
இன்ப வெள்ளம் பாயும்
துள்ளி வரும் கன்னி உடல்
எந்தன் கையில் சாயும்
பெண் : இரவிலே உன் நினைவு
பகலிலே உன் கனவு
தூங்கிடாமல் தூங்க வேண்டும்
தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹாஹ
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹா
ஆண் : பொங்கட்டும்..ஹ்ம்ம்...
குழு : ...
ஆண் : பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்
பருவ ராகம் பாடு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்
பெண் : பள்ளியிலே வெள்ளி நிலா
தேனை தூவும் நேரம்
ஆண் : ஹான்
பெண் : பக்கத்திலே கன்னி நிலா
உன் கண்ணில் போதை ஏறும்
ஆண் : நவரசம் உன் விழியில்
மதுரசம் உன் இதழில்
கூந்தல் என்னும் பாயை போட்டு
தோளில் வைத்து ஊஞ்சலாட்டு வா வா
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண் : ஹா
பெண் : சிந்தட்டும்
ஆண் : ஹேய்
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள்
பெண் : ஹஹா
ஆண் : பொங்கட்டும்..ஹ்ம்ம்...
ஆண் : இதழ் எங்கும் முத்துக்கள்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டும்
பெண் : ஹா
ஆண் : சிந்தட்டுமே ரோஜா ரோஜா
பெண் : இளநெஞ்சம் தித்திக்கும்
இன்பங்கள் பொங்கட்டும்..ஹ்ம்ம்...
ஆண் : முத்திரை முத்தமிடு
என் மடியில் மெத்தையிடு
பெண் : வித்தையை கத்துக் கொடு
அந்த விவரம் சொல்லிக் கொடு
பெண் : இதழ் எங்கும் முத்துக்கள்
ஆண் : ஹேய்
பெண் : சிந்தட்டும்
ஆண் : ஹோ
பெண் : சிந்தட்டுமே ராஜா ராஜா
ஆண் : இளநெஞ்சம் தித்திக்கும்
பெண் : ஹா
ஆண் : இன்பங்கள் பெண் : ஹ்ம்ம்
ஆண் : பொங்கட்டும்..பெண் : ஹா...
-  
- Description :
-  
- Related Keywords :